புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_m10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_m10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_m10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_m10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_m10இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 9:10 pm

இந்தியாவும், சீனாவும் எந்நேரத்தில் மோதிக் கொள்ளும் என்ற ஆவல் உலக நாடுகளிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. (எனக்கும் தான்). இந்த சூழலில் இரு நாட்டு இராணுவமும் எவ்வளவு வலிமையானது என்பதை அறிய கூகிளை நாடினேன். அதில் கிடைத்ததுதான் இந்த சிறந்த இணையம்.

http://chinavsindia.org/

இரு நாடுகளிடையே ஏற்படும் போர்தான் மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் வர்ணிக்கப்படுகிறது. பார்ப்போம் இந்தியாவா அல்லது சீனாவா என்று! அருமையிருக்கு

இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Apr 09, 2012 9:13 pm

ஏன் அண்ணா நீங்கள் இத்தனை ஆவலாக எதிர்பார்க்கிறீர்கள்?
அப்படியாவது இரு நாட்டிலும் மக்கள் தொகைக் குறையுமே என்றா? ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 9:14 pm

அதி wrote:ஏன் அண்ணா நீங்கள் இத்தனை ஆவலாக எதிர்பார்க்கிறீர்கள்?
அப்படியாவது இரு நாட்டிலும் மக்கள் தொகைக் குறையுமே என்றா? ஒன்னும் புரியல

இந்தியாவின் பலத்தை எப்பொழுதுதான் உலகறிவது? சோகம்

இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 9:19 pm

சிவா wrote:
அதி wrote:ஏன் அண்ணா நீங்கள் இத்தனை ஆவலாக எதிர்பார்க்கிறீர்கள்?
அப்படியாவது இரு நாட்டிலும் மக்கள் தொகைக் குறையுமே என்றா? ஒன்னும் புரியல

இந்தியாவின் பலத்தை எப்பொழுதுதான் உலகறிவது? சோகம்

இது நடக்கும் என்று நாஸ்டர்டாமஸ் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்று படித்தேன் சிவா! இது எப்போது ஆரம்பிக்கும் என்றும் சொல்லியிருக்கிறாராம்... ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Apr 09, 2012 9:20 pm

சிவா wrote:இந்தியாவின் பலத்தை எப்பொழுதுதான் உலகறிவது? சோகம்
பலமா? அப்படியொன்று இன்னும் நம்மிடம் இருக்கிறதா? பலம் எல்லாம் பணத்தின் அடியில் புதைந்தே விட்டதோ என்று தான் எண்ண தோன்றுகிறது.
ஆனால் நானும் கூட உங்களோடு சேர்ந்து இந்த போரை எதிர்ப்பார்க்கிறேன்.சண்டை என்று வந்தாலாவது நம் மக்கள் ஒன்று சேர்வார்களா என்று பார்க்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 9:22 pm

அதி wrote:
சிவா wrote:இந்தியாவின் பலத்தை எப்பொழுதுதான் உலகறிவது? சோகம்
பலமா? அப்படியொன்று இன்னும் நம்மிடம் இருக்கிறதா?
ஆனால் நானும் கூட உங்களோடு சேர்ந்து இந்த போரை எதிர்ப்பார்க்கிறேன்.சண்டை என்று வந்தாலாவது நாம் மக்கள் ஒன்று சேர்வார்களா என்று பார்க்க

சிந்திக்க வேன்டிய விசயம்... நம்ம நாட்டுக்கு ஒரு சங்கடம் என்றால் தான் அனைவரும் ஒற்றுமையடைகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 9:25 pm

பலம் வாய்ந்து நாம் இருந்தாலும் - பல்லுப் போன அரசு என்று உலகமே அறியுமே - என்னத்த கிழிக்கப் போறோம்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 9:26 pm

நாஸ்டர்டாமஸ் பற்றிய காணொளி ஒன்றுள்ளது. 1மணி நேரம் 30 நிமிடங்கள் உள்ள காணொளி. தமிழில் உள்ளது. ஈகரையில் பதிவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன். சாப்பிட்டு வந்து அதன் சுட்டி தருகிறேன். தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 09, 2012 9:28 pm

சிவா wrote:நாஸ்டர்டாமஸ் பற்றிய காணொளி ஒன்றுள்ளது. 1மணி நேரம் 30 நிமிடங்கள் உள்ள காணொளி. தமிழில் உள்ளது. ஈகரையில் பதிவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன். சாப்பிட்டு வந்து அதன் சுட்டி தருகிறேன். தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
பாடகன் நன்றி . அசுரன் சார் ரொம்ப ஆர்வமா இருந்தார் சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக