புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_lcapநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_voting_barநான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அப்பாவாகப் போகிறேன்...

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 09, 2012 8:52 pm

First topic message reminder :

நான் அப்பாவாகப் போகிறேன்...
என் மனைவி கர்பமாக இருக்கிறாள்...
நான் அப்பாவாகப் போகிறேன்.

என் குலத்தின் வாசம் வீச...
எனக்கொரு வாரிசு வருகிறான்(ள்).

என் மார்ப்பின்மீது ஏறி விளையாட...
எனக்கொரு குழந்தை வரப்போகிறான்(ள்).

சுதந்திரப் பறவை என்னை அடக்கியாள...
எனக்கொரு பிள்ளை வரப்பிறான்(ள்).

என் நிம்மதி எல்லாம் வீட்டுக்குள் கொண்டுவர...
எனக்கொரு மகன் வரப்பிகிறான்(ள்).

என் மனைவி கர்பமாக இருக்கிறாள்...
நான் அப்பாவாகப் போகிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 9:25 pm

என்னாது சாக்லெட் மலரா? அப்படியே சாப்பிடுவேனே!

பதிலுக்கு நானும் ஏதாவது தரனும் தானே! எடுத்துக்கங்க புன்னகை
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 Chickenlegpiece1

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 09, 2012 9:25 pm

நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 Cadbury-milk-chocolate
இதை நீங்க எடுத்துக்குங்க றீனா..... இன்னும் வேணுனா தர்றேன் ...கூச்சபடாம சாப்பிடுங்க ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 09, 2012 9:29 pm

கே. பாலா wrote:நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 Cadbury-milk-chocolate
இதை நீங்க எடுத்துக்குங்க றீனா..... இன்னும் வேணுனா தர்றேன் ...கூச்சபடாம சாப்பிடுங்க ஜாலி
அசுரன் wrote:என்னாது சாக்லெட் மலரா? அப்படியே சாப்பிடுவேனே!

பதிலுக்கு நானும் ஏதாவது தரனும் தானே! எடுத்துக்கங்க புன்னகை
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 Chickenlegpiece1

உங்கட அன்புக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 9:33 pm

அசுரன் wrote:
றினா wrote:
நான் அப்பாவாகப் போகிறேன்...
என் மனைவி கர்பமாக இருக்கிறாள்...
நான் அப்பாவாகப் போகிறேன்.

என் குலத்தின் வாசம் வீச...
எனக்கொரு வாரிசு வருகிறான்(ள்).

என் மார்ப்பின்மீது ஏறி விளையாட...
எனக்கொரு குழந்தை வரப்போகிறான்(ள்).

சுதந்திரப் பறவை என்னை அடக்கியாள...
எனக்கொரு பிள்ளை வரப்பிறான்(ள்). (வரப்போகிறான்)

என் நிம்மதி எல்லாம் வீட்டுக்குள் கொண்டுவர...
எனக்கொரு மகன் / மகள் வரப்பிகிறான்(ள்). (வரப்போகிறான்)

என் மனைவி கர்பமாக இருக்கிறாள்...
நான் அப்பாவாகப் போகிறேன்.

உங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள் றினா சார்... சாக்லெட் கொடுங்க

வாழ்த்துகள் றினா - குழந்தைச் செல்வத்தை இனிதே பெற்று ஈடு இணையற்ற செல்வந்தராக வாழ்த்துகிறேன். சூப்பருங்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 09, 2012 9:37 pm

கொலவெறி wrote:

மனநார்ந்த நன்றிகள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 10:45 am

அதி wrote:பொறுப்போடு மகிழ்ச்சியும் சேர்ந்துணரும் தருணம்

இது கவிதைக்காக மட்டுமா அல்லது உண்மையிலுமா?

உண்மையாக அதி, அதுதான் சந்தோசத்தை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 10:46 am

அனைத்து நண்பர்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றிகளைத் தெயவித்துக்கொள்கிறேன். நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 Thank-animation

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 10:52 am

வாழ்த்துக்கள் றினா தாயிம் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2012 10:56 am

சூப்பருங்க இனி உங்கள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியில் திளைக்க போகிறது வாழ்த்துக்கள் றினா ......

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Tue Apr 10, 2012 10:56 am

வாழ்த்துகள் றினா மகிழ்ச்சி

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
நான் அப்பாவாகப் போகிறேன்... - Page 2 Dolls_031
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக