புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
9 Posts - 56%
heezulia
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
5 Posts - 31%
Sindhuja Mathankumar
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
1 Post - 6%
mruthun
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
2 Posts - 1%
manikavi
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
2 Posts - 1%
mruthun
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_m10வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 6:57 pm



ஆழமான நட்புக்கும் உண்மையான அன்பிற்கும் வசப்படாதவர்கள் உலகில் யாரும் இல்லை. அந்த விலைமதிப்பற்ற அன்பினால் ஒருவர் பால் இன்னொருவர் ஈர்க்கப்படுவது இயல்பு, அந்த இயற்கை நிலைக்கு மாறாக குறுக்கு வழியில் ஈர்த்து சுயநலத்தை அரங்கேற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள் வசிய மருந்து போன்ற மோசடிகளை நம்பி வசமாக அதில் சிக்கிக்கொள்கிறார்கள்.

ஒரு பெண், ‘நான் சாமி கும்பிடப் போனேன். அர்ச்சகர் தீர்த்தம் என்று கூறி ஏதோ கொடுத்தார்! நானும் குடித்தேன். எனக்கு தலைசுற்றியது. அதன் பின்பு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. நான் பாதிக்கப்பட்டுவிட்டேன்’ என்றிருக்கிறாள். இந்தப் பெண் கடவுள் பெயரைச் சொல்லி போதைப் பொருள் கொடுத்து ஏமாற்றப்பட்டிருக்கிறாள். அந்த போதையில் தன்னை மறந்திருக்கிறாள்.

இப்படிப்பட்ட போதைப் பொருளுக்கு மரியாதையாக சூட்டப்பட்டிருக்கும் இன்னொரு பெயர்தான் ‘வசிய மருந்து’, ‘சித்த மருத்துவத்தில் வசிய மருந்து இருக்கிறதாமே’ என்று ஒருவர் கேட்டார் ‘நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியத்தைத் தரவும், குழந்தைப் பேறுக்கு உதவும் விதத்திலும் தான் சித்தாவில் மருந்துகள் இருக்கின்றன. உண்மையில் வசிய மருந்து என்று எதுவும் கிடையாது. சிலர் அபின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கலந்து ‘வசியப்பொருள்’ என்ற பெயரில் பலவிதமாக தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டவர்கள் போதை, மயக்கம் உண்டாகி தன் நிலை மறப்பார்கள். அந்த போதை மீண்டும் தேவை என்பதால் அந்த வசியப் பொருள் கொடுத்தவர் சொல்படியே நடப்பார். ஒருவரின் பலவீனத்தைப் புரிந்துகொண்டு சுயநலத்தோடு திட்டமிட்டு செயல்படும் செயற்கையான செய்முறைகளின் ஈர்ப்பு தான் வசியம்.

இளைஞர்களில் சிலருக்கு பெண்களுடன் நட்புடன் பழக வாய்ப்பு கிடைத்திருக்காது. அவர்களுக்கு புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படும் போது, அந்தப் பெண்ணின் பார்வை, பேச்சு, தோற்றம் பல படி மேலே போய் உடல் ரீதியான தொடுதல்கள் போன்றவை கிடைத்தால் அப்போது அவன், தன்னையும், தன் குடும்பத்தையும் மறந்து போகிறான். முழுமையாக அவள் வசமாகிப் போகிறான். உடல், மன ரீதியாக அவன் கட்டுண்டு கிடப்பதை புரிந்துகொள்ள இயலாத சிலர் அவள், அவனுக்கு வசிய மருந்து கொடுத்துவிட்டாள் என்பார்கள்.

தாய், திருமணமான தன் மகனிடம் ‘உன் மனைவி என் வயதுக்கு கூட மரியாதை தராமல் மோசமாக பேசுகிறாள்’ என்று குறை சொல்வார். அதை கேட்டுவிட்டு, ‘கண்டிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் செல்லும் மகன், தூங்கி எழுந்து அடுத்த நாள் காலையில் வெளியே வரும்போது அம்மாவிடம், ‘என் மனைவி மீது எந்தக் குற்றமும் இலலை. நீ தான் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்’ என்பான். அப்போது அந்த தாய் ‘உனக்கு அவள் தலையணை மந்திரம் போட்டு வசியம் செய்து விட்டாள்’ என புலம்புவார். திருமணமான புதிதில் பல புது மாப்பிள்ளைகள் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். சிலருக்கு அதுவே நிரந்தரமாகிவிடவும் செய்கிறது. சிற்றின்பத்தின் வசீகரம்தான் இப்படி சில ஆண்கள் வழுக்குவதற்கு காரணம். இந்த உண்மை புரியாத சில அப்பாவி தாய்மார்கள், ‘மகன் விழுந்து விட்டான் என்று சொல்லாமல், மருமகள் விழ வைத்துவிட்டாள்’ என்று மருமகள் மீது பழி போடுவது நியாயமில்லைதான்!

ஒருவருக்கு வருமானம் குறையும் போது, உடல் நலம் பாதிக்கும் போது பிரச்சினைகள் அதிகரிக்கும் போது யாராவது ஒருவர் அவரிடம் சென்று தனக்குப் பிடிக்காத இன்னொருவர் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர் உனக்கு செய்வினை செய்துவிட்டார். அதனால்தான் உனக்கு இவ்வளவு கஷ்டம் ‘ என்று கூறினால், உடனே இவரும் நம்பிவிடுவார். ஆனால், அந்தப் பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்பதை அவர் சரியாக ஆராய்ந்தால், அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் அவரே தான் என்பது புரியவரும். ஆனால் அதை நிதானமாக சிந்தித்துப் பார்க்கத்தான் யாருக்கும் நேரம் இல்லை.

நல்லவர் ஒருவரைப் பழிவாங்க நினைப்பவர்கள், அவரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்குத் தெரியாமல் அவரது உறவு நட்புகளை முதலில் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். பின்பு அவரது பாசத்தை பகடைக்காயாக்கி அவரை விழச் செய்வார்கள். அவர் விழும்போது அந்த நல்லவருக்கு தான்தான் சூனியம் வைத்து விட்டதாக சொல்லிக் கொள்வார்கள்.

உண்மையில் உடன் இருப்பவர்களின் துரோகத்தாலும் பாசத்தாலும் தான் இந்த சதி நடக்கும். ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பதை பலரும் உணர்வதில்லை. நல்ல எண்ணங்களும், கடுமையான உழைப்பும், கடவுள் மேல் உண்மையான பக்தியும் வைத்திருப்பவர்கள் வீழ்ந்தே கிடப்பதில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் மீண்டும் எழுந்து விடுவார்கள். அதுபோல் ‘திருஷ்டி ஆகிவிட்டது. கண்பட்டுவிட்டது’ என்றும் சிலர் சொல்வதுண்டு... அதுவும் சரியல்ல. சிலர் பெரிய அளவில் ஒரு சாதனையை செய்யும் போது அவர்களை அறியாமலேயே தன்னை மிக உயர்ந்தவராகக் கருதிக் கொள்வார்கள். கர்வமும் சேர்ந்துவிடும்.

நாம் நல்லபடியாக வாழ ஒரு உயர்ந்த சக்தி நமக்கு வழிகாட்டுகிறது-அது தான் இறைவன். ஒருவர் நல்லது செய்து கொண்டிருந்தால்தான் அந்த சக்தி அவருக்கு துணையிருக்கும். அவர் கெடுதல் செய்ய ஆரம்பித்தால், அவரால் பாதிக்கப்பட்ட அனைவரின் எண்ணங்களும் அவருக்கு எதிர்வினையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும், அப்போது அவரை வழிகாட்டும் சக்தியும் கைவிட்டுவிடும். அதனால் அவர் பாதிக்கப்படுவார். ஆனால் அது புரியாமல் பில்லி, ஏவல், சூனியம், வசியம் என்று புலம்புவதில் எந்த பயனும் இல்லை. நல்லவர்களை எந்த தீயசக்தியும் நெருங்க முடியாது. அவர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

பி. ஜமுனா




வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 7:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 8:25 pm

மிகவும் நல்ல பதிவு. அன்பினாலும் பொறுமையினாலும் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லைதான்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 8:27 pm

நாம் நல்லபடியாக வாழ ஒரு உயர்ந்த சக்தி நமக்கு வழிகாட்டுகிறது-அது தான் இறைவன். ஒருவர் நல்லது செய்து கொண்டிருந்தால்தான் அந்த சக்தி அவருக்கு துணையிருக்கும். அவர் கெடுதல் செய்ய ஆரம்பித்தால், அவரால் பாதிக்கப்பட்ட அனைவரின் எண்ணங்களும் அவருக்கு எதிர்வினையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும், அப்போது அவரை வழிகாட்டும் சக்தியும் கைவிட்டுவிடும். அதனால் அவர் பாதிக்கப்படுவார். ஆனால் அது புரியாமல் பில்லி, ஏவல், சூனியம், வசியம் என்று புலம்புவதில் எந்த பயனும் இல்லை. நல்லவர்களை எந்த தீயசக்தியும் நெருங்க முடியாது. அவர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை

வாழ்த்துக்கள் ஜமுனா .. மிகசரியாக சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வசியத்தில் தீர்மானிக்கப்படுகிறதா அன்பு? Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 10:37 pm

ரொம்ப இதை யெல்லாம் சிந்திச்சு பயந்து திருமணத்தை தள்ளிப் போடாதீங்க சிவா.

காலா காலத்தில் கல்யாணத்த பண்ணிக்கிட்டு எங்கள மாதிரி மங்குனி ஆகும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன். புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக