புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Poll_c10உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Poll_m10உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Poll_c10உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Poll_m10உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 09, 2012 3:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

மனைவியிடம் நல்லபேர் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லீங்கோ! அதுக்கு அசாத்தியமான திறமை + பொறுமை இதெல்லாம் அவசியம்! ”ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது மாதிரி” அப்டீன்னு நீங்க கருதினால், இந்த ரிஸ்க்கை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்! இல்லை இது கஷ்டம்னு தோணிச்சுதுன்னா, “ எனக்கு நல்லபேரே வாணாம்! ஆளைவிடுடா சாமி” அப்டீன்னு பேசாம கம்முன்னு இருக்கலாம்!

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 How+to+be+a+good+husband

ஆனா ஒண்ணு “ உங்களைக் கட்டி நா என்ன சுகத்தைக் கண்டேன்” அப்டீங்கற வாக்கியத்த நீங்க மணிக்கொருமுறை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டியதிருக்கும்! ஹி ஹி ஹி ஹி ஹி அதற்குத் தயாராக இருங்கோ! :-)

01. உங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்க முதலில் என்ன செய்யணும் தெரியுமா? - கல்யாணம் பண்ணணும்! நீங்க கல்யாணம் பண்ணினாத்தான் உங்களுக்கு ஒரு மனைவி கெடைப்பாங்க! அப்புறம் தான் நீங்கள் நல்ல பேர் வாங்குவது பற்றி சிந்திக்க முடியும்! :-)

02. கல்யாணம் பண்ணின புதுசுல, உங்களுக்கு கண்டிப்பா நல்ல பேர் இருக்கும்! வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும்! லேசா தலைவலிக்குதுன்னு சொன்னாலே, “ அச்சச்சோ என்னங்க இப்புடி அசால்டா சொல்றீங்க? இந்தாங்க மாத்திரை எடுத்துக்கோங்க! இந்த காப்பிய குடியுங்க! அதெல்லாம் சரியாகிடும்” அப்டீன்னு தேன் சொட்டும் வார்த்தைகள் வந்து விழுகும்! ஹி ஹி ஹி ஹி ஹி !!

அன்பான ஆண்வர்க்கமே , நாம ஏமாந்து போகும் முக்கிய இடமே இதுதான்! இந்தக் கவனிப்பும் , அன்பும் உங்களுக்கும் காலம் முழுக்க நீடிக்கும் அப்டீன்னு கனவு காணாதீங்க! இந்த நிலைமை சட்டுன்னு மாறும்! “ நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா?” அப்டீங்கற கேள்வி, தூரத்துல லாரில வந்துகிட்டு இருக்கு அப்டீங்கறத மறக்க வாணாம்! :-))))))))))))

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Mahindra-Kine

03. அப்புறம் முக்கிய விஷயம்! - உங்க மனைவிக்கு எது புடிக்கும்? எது புடிக்காது அப்டீன்னு நீங்க அறிஞ்சு வைச்சிருக்கணும்கற அவசியமே கெடையாதுங்க! ஆனா, எதிர்வீடு, பக்கத்து வீடு, பின் வீடு இந்த மூன்று வீடுகளையும் அடிக்கடி கவனிச்சுக்கணும்! எதிர்த்தவீட்டுல புதுஷா ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கியிருக்காய்ங்களா? அதை நீங்க பார்த்துட்டீங்களா? உடனே நீங்க வாலண்டரியா உங்க சம்சாரம்கிட்ட போயி, “ தோ பாரு நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நம்மளும் ஸ்கூட்டி பெப் வாங்கிடலாம்” அப்டீன்னு அட்வாஸா சொல்லிடணும்! நல்ல பேர் கண்டிப்பா கெடைக்கும்!

ஏங்க நா உங்ககிட்ட பைக் வாங்கிக் குடுங்கன்னு கேட்கவே இல்லையே?” அப்டீன்னு அவ கேட்கத்தான் செய்வா! பட் நீங்க அதுக்கெல்லாம் ஏமாந்து போகக்கூடாது!

இல்ல மா உனக்கும் ஒரு பைக் இருந்தா சௌரியமா இருக்கும்ல” அப்டீன்னுதான் சொல்லணுமே தவிர,

சரி சரி உனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடலாம்” அப்டீன்னு முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட்டு சொன்னீங்க, அவ்ளோதான்! ஏன்னா அவங்க ஒரு அஸ்திரம் வைச்சிருப்பாங்க

சரி நீங்க இவ்ளோதூரம் கெஞ்சினதுக்கு அப்புறமும் பைக் வாங்கலைன்னா உங்க மனசு சங்கடப்படும்” அப்டீன்னு அவங்க சொல்லுவாங்க!

என்னது நா கெஞ்சினேனா? “ அப்டீன்னு உங்களுக்கு கேட்கத் தோணும்! ஆனா அதை ஓபனால்லாம் கேட்கப்படாது! வேணும்னா மனசுக்குள்ள மட்டும் கேளுங்கோ! :-))))))))

04. இந்த பைக் தத்துவத்தை நீங்க சேலை, நகைகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஏனைய பொருட்களிலும் கடைப்பிடிக்கணும்! மறுபடியும் சொல்றேன்! உங்களுக்கு மிகப்பெரிய வில்லன்களே இந்த பக்கத்து வீட்டுக்காரங்கதான்! அவங்க வீடு பாசி புடிச்சுப் போயி, மங்கலா இருந்தா நீங்க உங்கவீட்டுல நிம்மதியா இருக்கலாம்! மாறாக அவங்க வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்குறாங்கன்னு வைச்சுக்கோங்க! அப்புறம் என்ன அடுத்த 15 நாளில உங்க வீட்டுக்கும் பெயிண்ட் அடிக்கணும்! இல்லைன்னா, உங்க வீட்டு சுவர் மங்கிப்போகுதோ இல்லையோ, உங்க நல்ல பேர் மங்கிப் போய்டும் சொல்லிட்டன்!

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 3755044-contract-painter-painting-exterior-trim-to-speed-up-selling-of-home-used-houses-have-to-compete-with

05. உங்க மனைவி தன்னோட உறவுக்காரங்க பத்தி, உங்கிட்ட குறை நிறைகள் சொன்னா, அதெல்லாத்தையும் கேட்டுட்டு கம்முன்னு கெடக்கணும்! மாறாக, வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்

ஆமா, இவ்ளோவிஷயம் நடந்திருக்காக? ஏன் உன்னோட சித்தப்பாக்காரன் இப்புடி இருக்கான்?” அப்டீன்னு கேட்டீங்க! அவ்ளோதான்! உங்க நல்ல பேரு டேமேஜ் ஆகிடும்!

எதுக்கு இப்ப அவர தப்பா பேசுறிங்க? என்ன இருந்தாலும் அவரு குடும்பத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறார் தெரியுமா?” அப்டீன்னு பிட்ட மாத்திடுவாங்க! - அதாக்கப்பட்டது, அவங்களோட உறவுக்காரங்க பத்தி அவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க! ஆனா நீங்க ஒரு வார்த்தைகூட சொல்லிடக் கூடாது! இதுதான் ஒரு நல்ல புருஷனுக்கு அழகு! ஓகே வா?

06. ஹி ஹி ஹி ஹி ஹி இதே தத்துவத்தை நீங்களும் கடைப்பிடிக்கலாம்னு நெனைக்காதீங்க! கண்டிப்பா ஏமாந்துடுவீங்க! இப்போ உங்க சைடு உறவினர்களோட குறை நிறைகள் பத்தி, உங்க மனைவிகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லிப் பாருங்க!

ஆமா உங்க சொந்தக்காரங்கல்ல! அப்புடித்தான் இருப்பாய்ங்க! அதான் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே” அப்டீன்னுதான் பதில் வரும்! ஹி ஹி ஹி ஹி ஹி உடனே இந்த இடத்தில், அப்பாவிக் கணவர்களாகிய நீங்கள்

இப்ப எதுக்கு அவங்கள பத்தி தப்பா பேசுறே” அப்டீன்னு கேட்டுத் தொலைச்சுடாதீங்க! உடனே,

ஆமா, நா எது பேசினாலும் இவருக்கு தப்பாத்தான் தெரியுது! நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்! உங்க போக்கே சரியில்ல” அப்டீன்னு விஷயம் வேற பக்கம் டைவர்ட் ஆகிடும்! இத கேட்டு உங்களுக்கு செம அதிர்ச்சியாவும், கடுப்பாகவும் இருக்கும்! ஆனா என்ன பண்ண முடியும்? “ ஆணாகப் பொறந்து தொலைச்சுட்டோமே” அப்டீன்னு நெனைச்சுக்கிட்டு பேசாம கம்முன்னு கெடக்கணும்!

மறுபடியும் சொல்றேன்! பல விஷயங்கள மனசுக்குள்ளாரதான் நினைக்கணுமே தவிர, வாயத்தொறந்து வெளியே கொட்டக் கூடாது! :-)))

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Classroom

07. அப்புறம் பள்ளிக்கால நினைவுகள், பழைய கதைகள் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! அவங்க பள்ளிக்கால நினைவுகள் பத்தி பேசும் போது, “ தெரியுமா என்னோட சயன்ஸ் மாஸ்டர் ரொம்ப கெட்டிக்காரர்! பிசிக்ஸ் மாஸ்டர் ரொம்ப ஜாலியா பேசுவாரு! மேத்ஸ் மாஸ்டர் ரொம்ப நல்லா ஜோக் அடிப்பாரு” அப்டீன்னு மாஸ்டர்கள் பத்தியே பேசிட்டு இருப்பாய்ங்க!

ஏண்டி, உன்னோட கிளாஸ்ல டீச்சர்களே கெடையாதா? பூரா ஆம்பளை மாஸ்டர்களா?’ அப்டீன்னு உங்களுக்குக் கேட்கத் தோணும்! ஆனா நான்தான் சொன்னேனே வாயே தொறக்க கூடாதுன்னு! :-))))

ஆனா இதுல நிஜமான ஒரு விஷயம் இருக்கு! - இந்தமாதிரி உங்க மனைவி, தன்னோட வாழ்க்கைல சந்திச்ச ஆண்கள் பத்தி வெளிப்படையாவும், சிலாகிச்சும் பேசுறான்னா, அவ உங்கள 100 வீதம் நம்புறான்னு அர்த்தம்! அதுமட்டும் இல்ல அவங்க மனசுல துளியளவுகூட வஞ்சகமோ, கெட்ட எண்ணங்களோ இல்லைன்னும் அர்த்தம்!

ஆனா உங்க மேல நம்பிக்கை கெட்டுடுச்சுன்னா, அவ வாழ்க்கைல வாயே தொறக்க மாட்டா! ஸோ, உங்க மனைவி, இந்தமாதிரியெல்லாம் வெளிப்படையாகப் பேசும் போது, உங்களுக்கு எரிச்சலாக இருந்தாலும், பொறுமையா கேட்டுக்கிட்டு இருங்க! மாறாக “ யோ, மூடிக்கிட்டு இரு பார்க்கலாம்! எப்ப பாரு ஆம்பளைங்க பத்தியே பேச்சு” அப்டீன்னு ஒரு வார்த்தை விட்டீங்க, ஜென்மத்துக்கும் அந்த வார்த்தைய உங்களால மீளப் பெறமுடியாது” உங்க மனைவியோட வாய நீங்க அடைச்சா, உங்க வாழ்க்கையே இருண்டு போய்டும்! அவ்ளோதான்!

ஸோ, பெண்களின் மனதினைப் புரிந்துகொண்டு நடப்பதென்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதுமான விஷயமும் ஆகும்! - இந்தப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாத ஆம்பளைங்கதான் “ பெண் ஒரு புதிர் என்றும், பெண்ணின் மனசு ஆழம் என்றும்” புலம்பிக்கொண்டு திரிவாய்ங்க! ஆனால் கொஞ்சம் உளவியல் + வாழ்வியல் தெரிஞ்சா, பெண்களைப் புரிந்துகொள்வது சிரமமே அல்ல!

( இதுபத்தி இன்னும் இன்னும் பேசுவோம் )

ஸ்டெப்ளர் க்ளிப் இணைப்பு - ( ஹி ஹி ஹி ஹி எல்லோரும் ஊசி இணைப்புன்னு சொல்றாங்கோ! நான் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு ஸ்டெப்ளர் க்ளிப் இணைப்புன்னு, மாத்தியோசிச்சு வைச்சிருக்கேன்! :-) )

- எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.

மேலே இருக்கும் வாக்கியம் மிகவும் அழகான வாழ்க்கைத் தத்துவமாகும்! ஒரு எடத்துல இருந்திச்சுது! சுடுக்கிட்டு வந்தேன்! - நிச்சயமாக எண்ணங்கள் அழகானால், எல்லாமே அழகுதான்! :-)))))))

நன்றி - http://www.tamilaathi.com/2012/03/blog-post_12.html

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 6:42 pm

இப்ப தான்யா நீ தமிழன், வாழ்க வளமுடன், futureல நீ ரொம்ப பெரியா ஆளா வருவா....

உங்கள் ஆசிகளுடன் நன்றி ஜாலி அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 6:44 pm

ஆமாம் பிரசன்னா , பகவதி ...

ராஜா அண்ணா இதில் இருக்கும் உள்குத்தை நான் அறியலாமா ஒன்னும் புரியல

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 6:45 pm

இரா.பகவதி wrote:
இன்னும் பிட் அடிப்பது மறக்கவில்லையா

படிச்சே முடிக்கலா அப்புறம் எப்படி மறக்குறது அதை மறந்துட்டா ஆர்ரிஎர்ஸ் எல்லாம் எப்படி கிளியர் பண்ட்ரது பைத்தியம்

கவலை படாதே பகவதி .. அரியர் எழுத ஒரு இங்சினியர் பொண்ணு பார்த்துடலாம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....   - Page 5 Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 09, 2012 6:45 pm

நான்தான் சொன்னேனே வாயே தொறக்க கூடாதுன்னு! :-)))

பொழுது போக பொது பிரசன்னா இனிமேலாவது வாய திறக்கலாமா..! சிரி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 09, 2012 6:47 pm

இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது..

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 6:50 pm

கவலை படாதே பகவதி .. அரியர் எழுத ஒரு இங்சினியர் பொண்ணு பார்த்துடலாம்

அரேயர் எழுதுவதற்கா இல்லை என் தலை எழுத்தை மாற்றி எழுதுவதற்கா உண்மையை சொல்லுங்கள் , கூடாது

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக