புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mruthun
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_m10இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 10:51 am

First topic message reminder :

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Hindi

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.

தினமணி



இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 11:26 am

ஆமா இப்படி ஏதாச்சும் கிளப்பி விடுறதே வேலையா போச்சு.

போங்கப்பா போங்க போய் இனி வரும் தலைமுறைக்காச்சும் ஹிந்தி சொல்லி கொடுங்க.



இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Uஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Dஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Aஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Yஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Aஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Sஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Uஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Dஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Hஇந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 09, 2012 11:30 am

இரா.பகவதி wrote:
தமிழகத்தை தவிர அனைத்து பெரும்பான்மையான மாநிலங்களில் ஹிந்தி மொழி 80% அனைவராலும் பேசப்படும் மொழி....

ஆமாம் அண்ணா நம்மளுக்கு கீழ வேலை பாக்குரவன் கூட நம்மள மதிக்க மாட்டான் சோகம்
ஆமோதித்தல்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 11:31 am

ஆமா இப்படி ஏதாச்சும் கிளப்பி விடுறதே வேலையா போச்சு.

போங்கப்பா போங்க போய் இனி வரும் தலைமுறைக்காச்சும் ஹிந்தி சொல்லி கொடுங்க.
ஆமோதித்தல்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 09, 2012 12:48 pm

புதிய தகவல். நன்றி அண்ணா

(சரி, அப்புடி என்றால் இந்தியாவின் தேசிய மொழிதான் என்ன?)



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 09, 2012 1:50 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:அய்யோ ஹிந்தி தெரியாம banglore நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் ,
தமிழகத்தை தவிர அனைத்து பெரும்பான்மையான மாநிலங்களில் ஹிந்தி மொழி 80% அனைவராலும் பேசப்படும் மொழி....
இங்கே வளைகுடா நாட்டிலும் ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டும்.... இந்தியன் என்று ஆகிவிட்டது ஹிந்தி கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும், மேலும் பல மொழிகள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 1:50 pm

றினா wrote:சரி, அப்புடி என்றால் இந்தியாவின் தேசிய மொழிதான் என்ன?

வேறென்ன நம்ம கனிமொழித்தான் இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 745155 இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 745155



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 1:52 pm

எனக்கும் ஹிந்தி மொழி தெரியாதே என்ன செய்வது சோகம்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - Page 2 Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 1:56 pm

வேறென்ன நம்ம கனிமொழித்தான்

அய்யோ ராசா சண்டைக்கு வந்துற போராறு ஆறுதல்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக