புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
53 Posts - 41%
heezulia
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
304 Posts - 50%
heezulia
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
21 Posts - 3%
prajai
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_m10உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 06, 2009 2:43 pm

உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்!
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Tetus "பச்சை'
குத்திக் கொள்ளும் மோகம் இன்றைய இளசுகளிடம் வெகு வேகமாக அதிகரித்து
வருகிறது பச்சையில் இரண்டு வகை உண்டு. நிலையானவை. தற்காலிகமானவை.
ஒரு "பேஷனுக்காக' சில நாட்கள் மட்டும் தாக்குப் பிடிக்கக் கூடிய பச்சை
குத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
சுற்றியிருப்பவர்கள் ஆரம்பத்தில் ""ஆகா... ஓகோ...'' எனலாம் ஆனால்
பச்சையானது அலர்ஜி அபாயத்தில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.
வாழ்வு முழுவதும் வருத்தமூட்டும் தழும்பாகவும் அது நிலைத்துப் போய்
விடலாம். நமது உடம்பை படம் தீட்டும் கான்வஸ் துணி போல பயன்படுத்தக் கூடாது
என்பதற்கு இதோ இங்கு ஒரு பாடம்.....
மும்பையைச் சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் எம் சைத்தன்யா சமீபத்தில் இவன்
தனது பெற்றோருடன் கோவாவுக்குச் சுற்றுலா சென்றான்.

அங்கு அரம்பால் கடற்கரைக்குச் சென்ற சைத்தன்யா, நடமாடும் பச்சை குத்தும்
நிலையத்தைப் பார்த்து குஷியானான். ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லும் அந்த
நடமாடும் பச்சை நிலையத்தில் சில நாட்களுக்கு மட்டும் இருக்கும் தற்காலிகப்
பச்சை குத்தப்படும்..

பெற்றோரிடம் அனுமதி வாங்கி அந்தப் பச்சை நிலையத்துக்கு ஓடிய சைத்தன்யா,
கையிலும் காலிலும் பச்சை குத்திக் கொண்டான். பச்சை குத்தியதும் மேலும்
குஷியானான். அதைத் தானே பார்த்து ரசித்தும் மற்றவர்களிடம் காட்டியும்
மகிழ்ந்தான்..

சில நாட்களில் அவர்கள் கோவா சுற்றுப் பயணம் முடிந்து மும்பை திரும்பி
விட்டார்கள். பச்சையைப் பார்த்தால் எங்கே பள்ளியில் திட்டுவார்களோ என்று
சைத்தன்யா பயந்து கொண்டிருந்த வேளையில் அது அரிக்க ஆரம்பித்தது..

""விரைவிலேயே அந்த அரிப்பு மிகவும் மோசமானது. பச்சை குத்திய இடங்கள்
சிவந்து விட்டன. அதிலிருந்து ஒரு திரவமும் கசியத் தொடங்கியது.
பயமுறுத்தும் விதமாக அவனது வயிற்றிலும் அது மாதிரியான அறிகுறிகள் தென்படத்
தொடங்கின'' என்கிறார் வருத்தம் நீங்காத குரலில் சைத்தன்யாவின் அம்மா
நமீதா. பச்சை குத்திய இரண்டு வாரங்கள் கழித்தே இந்த அறிகுறிகள் ஏற்பட்டன..

அவனுக்கு ""இரிட்டன்ட் கான்டாக்ட் டெர்மட்டிடிஸ்' என்ற ஒவ்வாமை (அலர்ஜி)
ஏற்பட்டிருக்கிறது. பச்சை மையில் உள்ள வண்ணம் தோலைப் பாதிப்பதால் இது
ஏற்பட்டுள்ளது. இவனைப் போல் "பச்சை' குத்திய பெண்களும்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வீரகேசரி நாளேடு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 08, 2009 5:09 am

நன்றி ரிபாஸ் உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 678642 உண்மையில் நல்ல தகவல்... உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 677196 உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 677196 உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 677196
எல்லருக்கும் முக்கியம் இளவட்டம் உள்ள மக்கலுக்கு இது போன்ற விழிப்புனர்வு தேவை.... உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 755837

நீங்க எப்படி.... உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Icon_lol

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 14, 2012 8:13 am

நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 8:42 am

கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்

அலர்ஜி எல்லாருக்கும் ஏற்பட்டால் நிச்சயம் தடை செய்யலாம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 9:42 am

கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
இதை ஏன் சிவப்பு வண்ணத்தில் சொல்கிறீர்கள்?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 14, 2012 10:24 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
இதை ஏன் சிவப்பு வண்ணத்தில் சொல்கிறீர்கள்?
நிறைய இளைஞர்கள் ..நாகரீகம்,என்ற நினைப்பில் பச்சைகுத்திக்கொள்கிறார்கள் . ஆனால் இது வேலை வாய்பிற்கே உலைவைக்கிறது ,,,அதனால்தான் ! எச்சரிக்கை !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 10:28 am

நிறைய இளைஞர்கள் ..நாகரீகம்,என்ற நினைப்பில் பச்சைகுத்திக்கொள்கிறார்கள் . ஆனால் இது வேலை வாய்பிற்கே உலைவைக்கிறது ,,,அதனால்தான் ! எச்சரிக்கை !
உண்மை தான் சார்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 14, 2012 11:21 am

நன்றி அண்ணா அருமையான அவசியமான தகவல்... நன்றி நன்றி நன்றி
எனக்கும் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை பல காலமாக இருந்தது ஆனால் இனி நிச்சயம் குத்தி கொள்ள மாட்டேன்... அதிர்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 11:24 am

ரா.ரமேஷ்குமார் wrote:நன்றி அண்ணா அருமையான அவசியமான தகவல்... நன்றி நன்றி நன்றி
எனக்கும் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை பல காலமாக இருந்தது ஆனால் இனி நிச்சயம் குத்தி கொள்ள மாட்டேன்... அதிர்ச்சி
நன்றி
ராணுவத்தில் சேரப்போறீங்களோ சோகம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 14, 2012 11:33 am

ஜேன் செல்வகுமார் wrote:
ராணுவத்தில் சேரப்போறீங்களோ சோகம்
இராணுவமோ அல்லது காவல் துறையே இது இரண்டில் ஒன்றிலாவது சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் சேர்த்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக