புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_lcapபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_voting_barபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia

19 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_lcapபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_voting_barபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_rcap 
267 Posts - 76%

46 Posts - 13%
mohamed nizamudeen
புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_lcapபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_voting_barபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_lcapபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_voting_barபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_lcapபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_voting_barபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுப்பெண்...! புதிய உறவு...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 10:41 am

First topic message reminder :

பல துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்கள், அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் மட்டும் சோதனைகளை வெல்ல முடியாமல் துவண்டு போகிறார்கள்.

எல்லாப் பெண்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி அமைவதில்லை. வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண்கள் ஒரு புதிய சூழலுக்கு தள்ளப்படும்போது சற்று திகைத்துப் போகி றார்கள். புது மனிதர்கள், புது உறவுகள், புதிய வழக்கங்கள் என்று எல்லாம் புதிதாக உருவெடுக்கும்போது அவளும் புதிதாக மாற முயற்சிக்கிறாள்.

சில குடும்பங்களில் அதற்கான அவகாசம் கூட அளிக்கப்படுவதில்லை. திருமண உறவு அவள் மீது திணிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். இந்நிலையில் சோர்வடையும் பெண் இதிலிருந்து மீள முயலும் போது பல்வேறு பிரச்சினைக்கு ஆளாகிறாள். இதனால் மனநலமும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இது குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும்.

மணப் பெண் புதிய உறவுகளை அன்பால் வெல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். பொறுமையின் சிகரங்களாக இருந்த பெண்களை இன்று குமுறும் எரிமலை களாக மாற்றிவிட்டது இன்றைய வாழ்க்கை சூழல். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுத்ததே தவிர, மணவாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கற்றுத் தரவில்லை.

வெளியுலக பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது பொறுமையாகத்தான் எதையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பொறுமை பிந்தைய நாட்களில் நிச்சயம் பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பொறுமை ஏமாளித்தனமோ, கோழைத்தனமோ அல்ல. பொறுத்தவர் பூமியாள்வார் என்பது உண்மை.

ஒரு பெண் தன் நேசத்தால் புதிய உறவுகளை அணுக வேண்டும். புதிய உறவுகள் உங்களை புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை அமைதி காக்க வேண்டும். இது நல்ல குடும்ப வாழ்க்கைக்கான அஸ்திவாரமாக அமையும்.

உறவுகள் ஒருவேளை தவறாக புரிந்து கொண்டு செயல்படத் துவங்கினால் தவறுகளை புரிய வைக்க பொறுமை ஒன்று தான் துணை. ஆத்திரமான பேச்சுக்கள், கோபம், தாபம் எல்லாம் குடும்பத்தை சீர்குலைக்கவே உதவும். என் தகுதிக்கு எனக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்? என்ற அகங்காரம் தலைதூக்கினால் ஆபத்து. அதனால் ஒட்டுமொத்த உறவுகளும் போகப்போக உங்களுக்கு தூரமாகி விடும் அபாயம் உண்டு.

அன்பு என்பது ஒருவரின் இதயத்தை பிரகாசமாக்கும். அந்த பிரகாசம் உங்கள் வாழ்க்கை யில் பிரதிபலிக்கும். முகத்துக்கு நேராக நடக்கும் சச்சரவுகளுக்கு உங்கள் அமைதியையே பங்களிப்பாக கொடுத்துப் பாருங்கள். உங்களை எதிர்த்தவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்த சிந்தனையே உங்களைப் பற்றிய பல உண்மைகளை புலப்படுத்தும்.

பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் அன்பிற்கு இருக்கிறது. அதன் வல்லமையை நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். அன்பு என்ற பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்படாத மனிதர்களே இருக்க முடியாது.

குடும்ப வாழ்வின் வெற்றி என்பதே - புதிய உறவுகளின் மனநிறைவில் தான் அடங்கி யிருக்கிறது. திருமணம் என்பது ஒருநாள் விழா. அதன் பிறகு வாழும் வாழ்க்கையில்தான் ஒரு பெண்ணின் பெருமை அடங்கி இருக்கிறது. வாழ்க்கையை அழகாக வடிவமைக்க அன்பை விட சிறந்த சாதனம் எதுவும் இல்லை. குடும்ப வாழ்க்கையை வடிவமைப்பதில் பெண்களுக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது.

ஆண்களுக்கு சரிநிகர் சமானம் என்பதில் பெருமிதம் கொள்ளும் பெண்கள், ஏனோ குடும்ப வாழ்க்கையை மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்கள். அந்த காலத்தில் கல்வி யறிவு இல்லாத பெண்கள் சாதித்ததைக் கூட இந்த கால படித்த பெண்களால் சாதிக்க முடிவதில்லை.

புதிய உறவுகளை அவர்களுடைய பேச்சு நடவடிக்கைகள் மூலம் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முற்படுங்கள். எந்தப் பிரச்சினையை எப்படி அணுகினால் தீர்வு கிடைக் கும் என்று யோசித்து செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங் கள். கூடுமானவரை ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசாதீர்கள். யாரையும் குறை கூறிப் பழக்கப்படாதீர்கள். உங்கள் குறை நிறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப்பற்றின தவறான அபிப்ராயங்களை தவிர்க்கும். உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள். அது மற்றவர்கள் முன் உங்களை உயர்த்திக்காட்டும். யாரைப் பற்றியும் முதுகுக்குப்பின்னால் பேசாதீர்கள்.

மற்றவர்களுடைய பலவீனங்களை புரிந்து கொள்ளுங்கள். அதேநேரம் எந்த சந்தர்ப்பத் திலும் அதை சுட்டிக்காட்டி மனதை புண்படுத்தாதீர்கள். மற்றவர்கள் அன்பை வெளிப்படுத் தாத போதும் அதை நீங்கள் வெளிப்படுத்துங்கள். நியாயமான காரணங்களுக்காக நீங்கள் கோபப்படுவதாக இருந்தாலும் அதை அளவோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் பக்க நியாயத்தை பொறுமையாக வெளிப்படுத்துங்கள்.

விஷயம் எதுவாக இருந்தாலும் பொறுமையை கடைபிடியுங்கள். பொறுமை மட்டுமே உங்களை சிந்திக்க வைக்கும். அன்பு உங்களை சுற்றியுள்ள உறவுகளை பலப்படுத்தும். அதுவே உங்கள் குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்.

அன்பால் உலகையே வென்றிருக்கிறார் புத்தர். உங்கள் இனிய குடும்பத்தை அன்பால் வெல்ல உங்களால் முடியாதா? முயற்சி செய்யுங்கள் பெண்களே. இதை ஒரு சவாலாக ஏற்று செயல்படுங்கள். அன்பு வெற்றி பெற்றால் வாழ்க்கை வசப்படும்.

தினதந்தி

புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 2:33 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் நாங்க கடைபிடித்தால் அவ கிடக்கிற லூசு அப்படின்னு பட்டம் கிடைக்கும்.
இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஒரு உதாரணம் சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகுது ஒரு தீபாவளிக்கு கூட எனக்கு புகுந்த வீட்டுல இருந்து எதுவும் கிடைத்தது இல்லை.ஆனா நான் மட்டும் இங்க இருந்து பணம் அனுப்புவேன். ஆனா இளைய மருமகளுக்கு 2000 ரூபாய்ல புடவை எடுப்பாங்க. அந்த பொண்ணு ஏன் அத்தை எனக்கு மட்டும் எடுக்கரிங்களே, அக்காவுக்கு எடுக்கலியே, ஏதாச்சும் அக்கா நினைச்சுக்க போறாங்க என்று சொல்லும்போது அந்த லூஸ்க்கு அப்படி எல்லாம் யோசிக்க தெரியாது என்பதுதான் பதிலா வந்துச்சாம்.இது மாதிரி நிறைய நிகழ்வுகள்.
நான் எல்லாவற்றையும் பொறுமையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன். எனக்கு என்று ஒரு காலம் வரும் என்று
இந்த மாதிரி பாரபட்சம் காமிக்கும்போது எங்க இருந்து பாசம்,அன்பு எல்லாம் வரும்?

இது உங்களுக்கு மட்டுமில்லை சுதா, பெரும்பாலான குடும்பங்களில் இந்நிலைதான் உள்ளது. இவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. நாம் தான் ஒதுங்கிச் செல்ல வேண்டும்.

புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 09, 2012 2:40 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் நாங்க கடைபிடித்தால் அவ கிடக்கிற லூசு அப்படின்னு பட்டம் கிடைக்கும்.
இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஒரு உதாரணம் சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகுது ஒரு தீபாவளிக்கு கூட எனக்கு புகுந்த வீட்டுல இருந்து எதுவும் கிடைத்தது இல்லை.ஆனா நான் மட்டும் இங்க இருந்து பணம் அனுப்புவேன். ஆனா இளைய மருமகளுக்கு 2000 ரூபாய்ல புடவை எடுப்பாங்க. அந்த பொண்ணு ஏன் அத்தை எனக்கு மட்டும் எடுக்கரிங்களே, அக்காவுக்கு எடுக்கலியே, ஏதாச்சும் அக்கா நினைச்சுக்க போறாங்க என்று சொல்லும்போது அந்த லூஸ்க்கு அப்படி எல்லாம் யோசிக்க தெரியாது என்பதுதான் பதிலா வந்துச்சாம்.இது மாதிரி நிறைய நிகழ்வுகள்.
நான் எல்லாவற்றையும் பொறுமையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன். எனக்கு என்று ஒரு காலம் வரும் என்று
இந்த மாதிரி பாரபட்சம் காமிக்கும்போது எங்க இருந்து பாசம்,அன்பு எல்லாம் வரும்?

நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் எடுக்காமல் இருந்துயிருப்பார்கள் , அப்படியே எடுத்தாலும் எப்படி கொடுத்துயனுப்புவது , கொடுத்து அனுப்பவிட்டால் புடவை வீணாகிவிடும் என்றும் இருக்கலாம் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 2:45 pm

வை.பாலாஜி wrote:

நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் எடுக்காமல் இருந்துயிருப்பார்கள் , அப்படியே எடுத்தாலும் எப்படி கொடுத்துயனுப்புவது , கொடுத்து அனுப்பவிட்டால் புடவை வீணாகிவிடும் என்றும் இருக்கலாம் .. [/quote]

சரி அண்ணாத்த நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கலாம். நான் தான் வருடா வருடம் ஆகஸ்ட் மாசம் போறேனே.அப்ப எடுத்து தரலாம் தானே.அப்ப நான் இளிச்சவாய், எதுவுமே கேக்க மாட்டேன் என்பதால் தானே இந்த பாரபட்சம்

புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Uபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Dபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Aபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Yபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Aபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Sபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Uபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Dபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Hபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 09, 2012 3:25 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் நாங்க கடைபிடித்தால் அவ கிடக்கிற லூசு அப்படின்னு பட்டம் கிடைக்கும்.
இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஒரு உதாரணம் சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகுது ஒரு தீபாவளிக்கு கூட எனக்கு புகுந்த வீட்டுல இருந்து எதுவும் கிடைத்தது இல்லை.ஆனா நான் மட்டும் இங்க இருந்து பணம் அனுப்புவேன். ஆனா இளைய மருமகளுக்கு 2000 ரூபாய்ல புடவை எடுப்பாங்க. அந்த பொண்ணு ஏன் அத்தை எனக்கு மட்டும் எடுக்கரிங்களே, அக்காவுக்கு எடுக்கலியே, ஏதாச்சும் அக்கா நினைச்சுக்க போறாங்க என்று சொல்லும்போது அந்த லூஸ்க்கு அப்படி எல்லாம் யோசிக்க தெரியாது என்பதுதான் பதிலா வந்துச்சாம்.இது மாதிரி நிறைய நிகழ்வுகள்.
நான் எல்லாவற்றையும் பொறுமையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன். எனக்கு என்று ஒரு காலம் வரும் என்று
இந்த மாதிரி பாரபட்சம் காமிக்கும்போது எங்க இருந்து பாசம்,அன்பு எல்லாம் வரும்?

பெரியவுங்க சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரின்னு நெனச்சுக்க வேண்டியது தானே ரிலாக்ஸ்

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 3:38 pm

செந்தில் wrote:
பெரியவுங்க சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரின்னு நெனச்சுக்க வேண்டியது தானே ரிலாக்ஸ்

வாடா வங்காள விரிகுடா. என்ன தெனாவட்டு உனக்கு. இரு, இரு இந்த தடவை ஊருக்கு போகும்போது சரண்யா காதுல நீ இங்க பிலிப்பைனோ பெண்ணோட சுத்துரத போட்டு கொடுக்கறேன்

புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Uபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Dபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Aபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Yபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Aபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Sபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Uபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Dபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Hபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 09, 2012 3:43 pm

சிரிப்பு
உதயசுதா wrote:
செந்தில் wrote:
பெரியவுங்க சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரின்னு நெனச்சுக்க வேண்டியது தானே ரிலாக்ஸ்

வாடா வங்காள விரிகுடா. என்ன தெனாவட்டு உனக்கு. இரு, இரு இந்த தடவை ஊருக்கு போகும்போது சரண்யா காதுல நீ இங்க பிலிப்பைனோ பெண்ணோட சுத்துரத போட்டு கொடுக்கறேன்
சிரிப்பு சிப்பு வருது

சும்மா காமெடி பண்ணாதீங்க சுதா மேடம் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 09, 2012 3:45 pm

உதயசுதா wrote:
சரி அண்ணாத்த நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கலாம். நான் தான் வருடா வருடம் ஆகஸ்ட் மாசம் போறேனே.அப்ப எடுத்து தரலாம் தானே.அப்ப நான் இளிச்சவாய், எதுவுமே கேக்க மாட்டேன் என்பதால் தானே இந்த பாரபட்சம்

ஆனா ஆகஸ்ட் மாதம் தீபாவளி ,மற்றும் கல்யாண நாள் இல்லையே .. சரி விடுங்க வசதியான வேலை பார்க்கிற பொண்ணுக்கு எதுக்கு எடுத்து தரணும் என்று நினைத்துயிருக்கலாம் .. அவுங்க 2000 க்கு எடுத்த நீங்க 20000 க்கு புடவை எடுங்க ( தங்கச்சி நான் தவறா ஒண்ணும் சொல்லவில்லையே , தவறு என்றால் மன்னிக்கவும் )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 4:01 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
சரி அண்ணாத்த நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கலாம். நான் தான் வருடா வருடம் ஆகஸ்ட் மாசம் போறேனே.அப்ப எடுத்து தரலாம் தானே.அப்ப நான் இளிச்சவாய், எதுவுமே கேக்க மாட்டேன் என்பதால் தானே இந்த பாரபட்சம்

ஆனா ஆகஸ்ட் மாதம் தீபாவளி ,மற்றும் கல்யாண நாள் இல்லையே .. சரி விடுங்க வசதியான வேலை பார்க்கிற பொண்ணுக்கு எதுக்கு எடுத்து தரணும் என்று நினைத்துயிருக்கலாம் .. அவுங்க 2000 க்கு எடுத்த நீங்க 20000 க்கு புடவை எடுங்க ( தங்கச்சி நான் தவறா ஒண்ணும் சொல்லவில்லையே , தவறு என்றால் மன்னிக்கவும் )

சொல்லுறதியும் சொல்லிப்பூட்டு இதுல மன்னிப்பு வேற .....

சுதா அந்த கட்டைய எடுத்து வாங்க.........

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 09, 2012 4:05 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
சரி அண்ணாத்த நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கலாம். நான் தான் வருடா வருடம் ஆகஸ்ட் மாசம் போறேனே.அப்ப எடுத்து தரலாம் தானே.அப்ப நான் இளிச்சவாய், எதுவுமே கேக்க மாட்டேன் என்பதால் தானே இந்த பாரபட்சம்
ஆனா ஆகஸ்ட் மாதம் தீபாவளி ,மற்றும் கல்யாண நாள் இல்லையே .. சரி விடுங்க வசதியான வேலை பார்க்கிற பொண்ணுக்கு எதுக்கு எடுத்து தரணும் என்று நினைத்துயிருக்கலாம் .. அவுங்க 2000 க்கு எடுத்த நீங்க 20000 க்கு புடவை எடுங்க ( தங்கச்சி நான் தவறா ஒண்ணும் சொல்லவில்லையே , தவறு என்றால் மன்னிக்கவும் )

என்ன இது, இப்ப தலைமை பொறுப்பு வேற இருக்கு, இதுக்கெல்லாம் பயந்த முடியுமா பாஸ், உங்களுக்கு ராஜாகிட்ட கொஞ்சம் ட்ரைனிங் தேவைபடுதுன்னு நினைக்கிறேன்.... சாய்ங்காலாம் மறக்கமா புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 676261 இதோட வாங்க டீடெயில்லா பேசலாம்... ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 4:08 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
சரி அண்ணாத்த நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கலாம். நான் தான் வருடா வருடம் ஆகஸ்ட் மாசம் போறேனே.அப்ப எடுத்து தரலாம் தானே.அப்ப நான் இளிச்சவாய், எதுவுமே கேக்க மாட்டேன் என்பதால் தானே இந்த பாரபட்சம்

ஆனா ஆகஸ்ட் மாதம் தீபாவளி ,மற்றும் கல்யாண நாள் இல்லையே .. சரி விடுங்க வசதியான வேலை பார்க்கிற பொண்ணுக்கு எதுக்கு எடுத்து தரணும் என்று நினைத்துயிருக்கலாம் .. அவுங்க 2000 க்கு எடுத்த நீங்க 20000 க்கு புடவை எடுங்க ( தங்கச்சி நான் தவறா ஒண்ணும் சொல்லவில்லையே , தவறு என்றால் மன்னிக்கவும் )

தவறு ஒண்ணும் இல்லை அண்ணாத்த.ஒரு நல்ல அண்ணன் தங்கைய சமாதானபடுத்த என்ன முயற்சி செய்வரோ அதைத்தான் நீங்க செய்றீங்க என்று புரியுது

புதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Uபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Dபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Aபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Yபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Aபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Sபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Uபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Dபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 Hபுதுப்பெண்...! புதிய உறவு...! - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக