புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
8 Posts - 2%
prajai
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மனதில் பரவும் விஷம் Poll_c10மனதில் பரவும் விஷம் Poll_m10மனதில் பரவும் விஷம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் பரவும் விஷம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 08, 2012 6:31 pm

ஒருவர் மேல் இருக்கும் அதீத அன்புதான் சந்தேகத்திற்கு அடிப்படை காரணம் என்று விளக்கம் கூறுபவர்கள் சற்று கவனிக்க வேண்டும். அது முழு உண்மையல்ல. இயலாமை, கோபம், மற்றவர்களை புரிந்து கொள்ளும் திறமையின்மை, மனஒழுக்கம் இல்லாமை போன்ற தன்மைகளைக் கொண்டவர்கள்தான், அதிகம் சந்தேகம் கொள்வார்கள்.

சந்தேகப்படுகிறவர்களில் சிலர், சந்தேகத்தின் பேரில் மற்றவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டது போல் சந்தோஷப் படுவார்கள். அவர்களை கேள்வி கேட்டு திணறடித்து, தங்கள் சாமர்த்தியத்தை தாங்களே புகழ்ந்துகொள்வார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவு கள் தாக்கும்போதுதான் விபரீதத்தின் விளைவை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

தொட்டதற்கெல்லாம் சந்தேகப்படுபவர்கள் ஒருவகை. அந்த சந்தேக பேர்வழிகள் பல நேரங்களில் காமெடியன்களாக ஆகிவிடுவார்கள். தங்களைத் தாங்களே அதி மேதாவி யாக்கிக் கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி பல நேரங்களில் தோல்வியில்தான் முடியும். காரணம் தவறு செய்பவர்கள் யாரும் மற்றவர் கண்ணில் படும்படி எதையும் செய்ய மாட்டார்கள் என்பது இவர்கள் மூளைக்கு எட்டாது.

எதுவுமே தெரியாது போல இருந்து கொண்டே தக்க ஆதாரங்களோடு கூட்டாளியை குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிப்பவர்கள் இன்னொரு ரகம். தவறு செய்வது மனிதனின் இயல்பு. அதனை மாற்றியமைக்க பொறுமை வேண்டும். சந்தேகம் சரிப்பட்டு வராது.

தவறே செய்திருந்தாலும் மன்னிப்பு பலநேரங்களில் மகத்தான மாற்றங்களை உருவாக்கும். சந்தேகம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைத்து விடும். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் அத்தனை மகிழ்ச்சியாக இருக்காது. காலப்போக்கில் சுற்றியிருக்கும் அனை வரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வர முயலும்போது உலகமே அவர்களை வெறுக்க ஆரம்பித்து விடும். அப்போது, `நாம் சந்தேகிப்பதெல்லாம் பொய்' என்ற உண் மையை அவர்கள் உணர்ந்து, நடந்து முடிந்த சம்பவங்களால் குற்ற உணர்வு கொள் வார்கள். அதையே நினைத்து காலம் முழுக்க துடிப்பார்கள்.

சந்தேகத்தால் தங்கள் சந்தோஷத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டவர்கள் பலர். நாளடைவில் சந்தேகம் அவர்களை ஒரு மனநோயாளிபோல் ஆக்கி, அவர்களை தனிமைப் படுத்தி விடும். சந்தேகத்தால் ஏற்படும் மனஅழுத்தம் அவர்களை நோயாளியாக்கிவிடும். அதனால் அவர்கள் காலம் முழுக்க மன- உடல் நோயாளிகளாக வாழ வேண்டியதாகி விடும்.

சந்தேகமே இல்லாமல் வாழ முடியுமா? முடியும். சந்தேகத்தால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்கலாம். சந்தேகம் என்பது அறியாமையின் வெளிப்பாடு. இயலாமையின் செயல்பாடு.

அன்பால் கட்டுப்படுத்த முடியாத விஷயம் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு பொறுமை தேவை. நாம் ïகிக்கும் விஷயம் உண்மையா பொய்யா என்று தெளிவு பெற அமைதி தேவை. தெளிவும், அமைதியுமாய் இருப்பவர்கள் மனதில் சந்தேகப் பேய் குடிபுகாது.

புதுமண தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சந்தேகம் அவர்களுக்குள் தேவையற்ற குழப்பத்தையும், பூசலையும் ஏற்படுத்தி விடும். இது அவர்களை எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க விடாமல் அவர்கள் வாழ்க்கையை முடக்கி விடும். அவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சியை சிதைத்து அவர்கள் வாழ்க்கையை கேலிக்குரியதாக்கிவிடும். மற்றவர்கள் அவர்களை கேலிப்பொருட்கள் போல் ஆக்கிவிடுவார்கள். அதனால் அவர்கள் மனதில் ஏற்படும் வடு காலம் முழுவதும் மாறாது.

தம்பதிகளில் கணவர்- மனைவியை சந்தேகிப்பதும், மனைவி- கணவரை சந்தேகிப்பதும் இருவர் வாழ்க்கையையும் அலங்கோலமாக்கிவிடும். எல்லோர் முன்னிலையிலும் சந்தேகத் தோடு பார்ப்பது, பேசுவது பின்னால் சென்று விசாரிப்பது இது அனைத்தும் தீராத அவ மானத்தை மற்றவருக்கு ஏற்படுத்தி விடும். அதன் பிறகு ஏற்படும் சமாதானம் இழந்ததை மீட்டுத் தராது.

மனதில் மேலோட்டமாக சந்தேகம் உருவாகும்போதே அதை கிள்ளி எறிய பழகிக்கொள்ள வேண்டும். கிள்ளி எறிந்தால் மனம் தெளிவு பெறும். வாழ்க்கை வளம் பெறும்.

சந்தேகத்தால் ஏற்படும் மனஸ்தாபங்கள் நாளடைவில் நீண்டு, நிரந்தர பிரிவிற்கு வழி வகுத்து விடும். அதுமட்டுமல்ல சந்தேகம் என்ற பலவீனத்தை மனதில் சுமந்தவர்களை யார் வேண்டுமாலும் ஆட்டிப் படைக்கலாம். சந்தேகப் பேர்வழிகளைத் தேடி பலரும் வருவார்கள். தங்களால் முடிந்த தொந்தரவுகளை அவர்களுக்கு கொடுப்பார்கள். போகிற போக்கில் சந்தேகப்படும்படியான விஷயம் ஏதாவது அகப்பட்டால் அதையும் அவர்களிடம் கூறி, அவர்களை தூண்டி விடுவார்கள். இந்த சந்தேக நபர் அதையும் நம்பி செயல்பட்டு அவ மானப்படும்போது, தூர நின்று வேடிக்கைபார்த்து கைகொட்டி சிரிப்பார்கள். இதற்கெல்லாம் இடம் தராமல் உறுதியாக இருக்கும் வரைதான் வாழ்க்கை வண்டி தடம் புரளாமல் ஓடும். அறிவுள்ளவர்களால் மட்டுமே உண்மையை உணர முடியும். சந்தேக குணம் மூர்க்கத் தனமானது, உண்மைகளை அறிய விடாது.

சில நேரங்களில் சிலர் சந்தேகம் கொள்வது உண்மையாகக் கூட இருக்கலாம். அப்போது மனம் பதறாமல் தவறுகளை திருத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, சந்தேகத்தை குற்ற மாக்கி வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளக்கூடாது.

சந்தேகம் எப்போதும், யாருக்கும் நன்மை செய்ததில்லை. சந்தேகம் மனதில் பரவும் விஷம். சந்தேகம் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது.

தினதந்தி



மனதில் பரவும் விஷம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 6:47 pm

மிக மிக நல்ல பதிவு இது சிவா - பகிர்ந்தமைக்கு நன்றி. சூப்பருங்க




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 7:55 pm

அட...சூப்பர் பதிவு...குறிப்பாகக் கணவன்-மனைவிக்கு...
நட்பு-உறவு என எல்லோருக்கும் கூட இது பொருந்தும்...
பகிர்வுக்கு நன்றி சிவா...



மனதில் பரவும் விஷம் 224747944

மனதில் பரவும் விஷம் Rமனதில் பரவும் விஷம் Aமனதில் பரவும் விஷம் Emptyமனதில் பரவும் விஷம் Rமனதில் பரவும் விஷம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 8:11 pm

என்னைப்பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்...

மிக மிக நல்ல பதிவு சிவா அண்ணா.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 1:20 am

மிகவும் வேண்டத்தக்க பதிவு. மிக்க நன்றி அண்ணா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக