புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_m10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10 
42 Posts - 63%
heezulia
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_m10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_m10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_m10நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி


   
   

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 4:07 am

First topic message reminder :

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும்


மன்னர் உளுந்துவடைப் பாண்டியன் அவையில் ஒரு சிறுவன் அரண்மனை வடையை திருடிய குற்றத்திற்காக சவுக்கடி தண்டனைக் குள்ளாகிறான்.

அது தெரிந்து அவன் அன்னை பானு நீதி கேட்டு மன்னர் உளுந்துவடைப் பாண்டியனை சென்று வழக்காடுகிறார்.

காவலர்கள் தடுத்தும் அவர்களை மீறி பானு தலைவிரி கோலமாக கையில் ஒரு உளுந்துவடையுடன் அரசவைக்குள் ஆவேசமாய் நுழைகிறார்.

மன்னா நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்று பெயர் பெற்ற உன்னால் ஒரு பாவமும் அறியாத என் கண்மணி தண்டிக்கப் பட்டது என்ன ஞாயம்?

என்ன என் அவையில் தவறான தீர்ப்பா? என் மீது குற்றம் சாட்டும் உன்னை உளுந்துவடை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கி விடுவேன் ஜாக்கிரதை.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

எனை மிரட்டாதே மன்னா - ஒரு உளுந்துவடையை உன்னால் சரிவர அறிந்து கொள்ள முடியாத உனக்கு நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்ற பெயர் எதற்கு? இந்த அரசவை எதற்கு?

என்ன எனையா எதிர்த்து பேசுகிறாய்? அவையை அவமதித்த உனை வாழ்நாள் முழுவதும் உளுந்துவடை சாப்பிட முடியாமல் செய்து விடுவேன்.

செய் மன்னா செய் அதையாவது ஒழுங்காக செய் வடை தான் செய்யத் தெரிவில்லை என்றால்.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

நான் சுட்ட வடையை என் கண்மணி அதை அவன் நண்பனுக்கு கொடுக்க சென்று கொண்டிருந்த பொழுது உன் காவலர்கள் அவன் அரண்மனை வடையை திருடியதாக கூறி கைது செய்து உன்னிடம் கொண்டு வந்தார்கள். நீ தீர விசாரிக்காமல் அவனுக்கு சவுக்கடி கொடுத்து தண்டித்து விட்டாய் - பார் அவன் உடலை பார் மன்னா பார் - வடை வடையாய் வீங்கி இருக்கிறது.

விசாரித்துத் தான் தண்டனை வழங்கினேன் பெண்ணே.

உன் விசாரணையின் நாத்தம் தான் ஊரெல்லாம் வீசுகிறதே.

என்ன நாத்தமா? ஆமாம் மன்னா ஆமாம் நன்றாக மோந்து பார் நாத்தம் அடிப்பது தெரியும்.

மன்னனும் ராணியும் லேசாக மூக்கை பொத்திக் கொள்கிறார்கள்.

சிறிது சமாளித்து - எப்படி கூறுகிறாய் அது நீ சுட்ட வடை என்று?

கேள் மன்னா கேள் - இப்ப முழ நீளத்துக்கு கேள் - அதை சவுக்கடி குடுக்கும் முன் கேட்காதது ஏனோ?

அது அது வந்து அந்த வடை அரண்மனை வடை போல தான் இருந்தது.

எங்கே உன் காவலர்கள் - காக்காய் போல் வடையை கவர்ந்து வந்த அந்த வடை எங்கே மன்னா எங்கே?

ராணி முந்தானையில் இருந்து வடையை எடுக்கிறார்.

ராணி நீ இன்னுமா அதை திங்கவில்லை?

இல்லை அரசே நீங்கள் பங்கு கேட்பீர்கள் என்று நினைத்து அப்புறம் அந்தப்புரம் சென்று திங்கலாம் என்று வைத்திருந்தேன் அரசே.

மன்னா உன் அரண்மனை வடை என்று சுட்டது?

இன்றுதான் பெண்ணே இன்று காலையில் தான்.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

மன்னா நன்றாக மோந்து பார் உனக்கே வித்தியாசம் புரியும்.

ஏன் ஏன் மோந்து பார்க்க வேண்டும்?

மன்னா நான் வடை சுடுவதே உன் நாட்டில் எலித் தொல்லைகளால் அவதிப் படும் மக்களை காப்பதற்காக. என் மகன் அந்த வடையை அவன் நண்பன் வீட்டு எலிகளை ஒழிக்க கொண்டு சென்ற பொழுதுதான் கைது செய்யப் பட்டான்.

என்ன எலி வடையா? அதென்ன வடை பெண்ணே?

மன்னா அது நான் போன வாரம் சுட்ட வடை - அதில் மாவுடன் எலி மருந்தும் கலந்து செய்தது. அதை பிய்த்துப் பார் நூல் நூலாக வரும், கெட்ட நாத்தம் அடிக்கும்.

மன்னர் அதை லேசாக பிய்க்க மயக்கமே வரும் அளவுக்கு வாடை வீசத் துவங்கியது.

உளுந்துவடை பாண்டியன் நீதி தவறி விட்டானா? வெட்கம் வேதனை என வீர வசனம் கூட பேச விடாமல் வடை வாடை அவனை தூக்கியது.

வெண்சாமரம் சரிந்தது, வாள் வீழ்ந்தது, மகுடம் தவறியது - மன்னன் பதறினான்.

இனி நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை என அந்த வடையை ஒரு வாய் கடிக்க முற்பட்ட பொழுதே அவன் உயிர் பிரிந்தது. அதைக் கண்ட ராணியும் பதறி வடை போச்சே என்று வீழ்ந்த மன்னனின் கையில் இருந்த வடையை பிடுங்கி கடித்து அவரும் மன்னன் மீதே சாய்ந்து உயிர் நீத்தார்.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

அவை எரியட்டும், வடை நீதி வையகம் அறியட்டும் என்று வீர முழக்கம் இட்டு மகனின் கை பிடித்து வெற்றி நடை நடந்து ஒற்றை வடையுடன் பானு வெளியேறினார் - அவையே அவளையும் வடையையும் மாறி மாறி பார்த்து மூக்கை பொத்திக் கொண்டு பயந்து பீதியில் அலறி ஓடினார்கள்.

(ரொம்ப பழைய வசனம் நிறைய மறந்து விட்டது - ஞாபகத்தில் உள்ளதை வைத்து ஏதோ எழுதி இருக்கிறேன் - ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் - கண்டிப்பா இனிமே பானுவின் வடையை நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது) புன்னகை

பூம்புகார் படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி சிலம்பை வைத்து கோவலனை கொன்றதை எதிர்த்து வழக்காடும் வசனம் இது - மதுரயை எரித்த கதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் - அதோட உல்டா புல்ட்டா தான் இந்த பானு வடை கதை.





இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 11, 2012 12:09 am

சூதனமாத்தான் இருக்கோனும் அதுக்கு தான் கண்ணடி ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 10:08 am

இரா.பகவதி wrote:
தெரியுதுல்ல...ஒண்ணு தில்லா எதிர்த்து நிக்கணும்...இல்ல...
தெறிச்சு ஓடிடணும்...

நம்ம அம்மாவையும் பாட்டியையும் எதுக்க முடியுமா அதனால தான் ஒடிட்டேன்

அது புன்னகை சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 10:09 am

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:
தெரியுதுல்ல...ஒண்ணு தில்லா எதிர்த்து நிக்கணும்...இல்ல...
தெறிச்சு ஓடிடணும்...

நம்ம அம்மாவையும் பாட்டியையும் எதுக்க முடியுமா அதனால தான் ஒடிட்டேன்

ரெண்டுபேருமே கைவசம் சாப்பாட்டு ஆயுதம் வைத்திருப்போர்...
ஆமா கொஞ்சம் சூதானமாத்தான் இருக்கணும்...

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Yes



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 10:09 am

இரா.பகவதி wrote:சூதனமாத்தான் இருக்கோனும் அதுக்கு தான் கண்ணடி ஜாலி

அந்த பயம் இருக்கட்டும் நடனம் நடனம் நடனம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 21, 2013 5:06 pm

மன்னா உன் அரண்மனை வடை என்று சுட்டது?

இன்றுதான் பெண்ணே இன்று காலையில் தான்.

ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.

மன்னா நன்றாக மோந்து பார் உனக்கே வித்தியாசம் புரியும்.

ஏன் ஏன் மோந்து பார்க்க வேண்டும்?

மன்னா நான் வடை சுடுவதே உன் நாட்டில் எலித் தொல்லைகளால் அவதிப் படும் மக்களை காப்பதற்காக. என் மகன் அந்த வடையை அவன் நண்பன் வீட்டு எலிகளை ஒழிக்க கொண்டு சென்ற பொழுதுதான் கைது செய்யப் பட்டான்.

என்ன எலி வடையா? அதென்ன வடை பெண்ணே?

மன்னா அது நான் போன வாரம் சுட்ட வடை - அதில் மாவுடன் எலி மருந்தும் கலந்து செய்தது. அதை பிய்த்துப் பார் நூல் நூலாக வரும், கெட்ட நாத்தம் அடிக்கும்.

மன்னர் அதை லேசாக பிய்க்க மயக்கமே வரும் அளவுக்கு வாடை வீசத் துவங்கியது.

உளுந்துவடை பாண்டியன் நீதி தவறி விட்டானா? வெட்கம் வேதனை என வீர வசனம் கூட பேச விடாமல் வடை வாடை அவனை தூக்கியது.

வெண்சாமரம் சரிந்தது, வாள் வீழ்ந்தது, மகுடம் தவறியது - மன்னன் பதறினான்.


நடனம் நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 21, 2013 5:08 pm

சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 21, 2013 5:09 pm

சூப்பருங்க அருமையிருக்கு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 21, 2013 5:11 pm

ஜாஹீதாபானு wrote: சோகம்
நாங்களே மறந்து இருந்தோம் ,நீங்கள் தான் இந்த கதையை மேலே கொண்டு வந்தால் இப்படிதான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 21, 2013 5:12 pm

ஜாஹீதாபானு wrote: சோகம்

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி - Page 15 Images?q=tbn:ANd9GcQrJ29StT5_z5F1tO7-C9Mr9_digUTgRL6ukbqQpEPx54kMMVhJ2A

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 21, 2013 5:13 pm

ஆனாலும் அருமையான கதை பூவன் சிப்பு வருது

சிரிக்கணும்னா அது இந்த கதை தான் . பானு கலக்குங்க




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக