புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி
Page 11 of 17 •
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும்
மன்னர் உளுந்துவடைப் பாண்டியன் அவையில் ஒரு சிறுவன் அரண்மனை வடையை திருடிய குற்றத்திற்காக சவுக்கடி தண்டனைக் குள்ளாகிறான்.
அது தெரிந்து அவன் அன்னை பானு நீதி கேட்டு மன்னர் உளுந்துவடைப் பாண்டியனை சென்று வழக்காடுகிறார்.
காவலர்கள் தடுத்தும் அவர்களை மீறி பானு தலைவிரி கோலமாக கையில் ஒரு உளுந்துவடையுடன் அரசவைக்குள் ஆவேசமாய் நுழைகிறார்.
மன்னா நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்று பெயர் பெற்ற உன்னால் ஒரு பாவமும் அறியாத என் கண்மணி தண்டிக்கப் பட்டது என்ன ஞாயம்?
என்ன என் அவையில் தவறான தீர்ப்பா? என் மீது குற்றம் சாட்டும் உன்னை உளுந்துவடை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்கி விடுவேன் ஜாக்கிரதை.
ஆஹ் ஆஹ் ஆஹ் ஹா ஹா ஹா வென அவையே அதிரும் அளவுக்கு வெடி(வடை)ச் சிரிப்பு சிரிக்கிறார் பானு.
எனை மிரட்டாதே மன்னா - ஒரு உளுந்துவடையை உன்னால் சரிவர அறிந்து கொள்ள முடியாத உனக்கு நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்ற பெயர் எதற்கு? இந்த அரசவை எதற்கு?
என்ன எனையா எதிர்த்து பேசுகிறாய்? அவையை அவமதித்த உனை வாழ்நாள் முழுவதும் உளுந்துவடை சாப்பிட முடியாமல் செய்து விடுவேன்.
செய் மன்னா செய் அதையாவது ஒழுங்காக செய் வடை தான் செய்யத் தெரிவில்லை என்றால்.

நான் சுட்ட வடையை என் கண்மணி அதை அவன் நண்பனுக்கு கொடுக்க சென்று கொண்டிருந்த பொழுது உன் காவலர்கள் அவன் அரண்மனை வடையை திருடியதாக கூறி கைது செய்து உன்னிடம் கொண்டு வந்தார்கள். நீ தீர விசாரிக்காமல் அவனுக்கு சவுக்கடி கொடுத்து தண்டித்து விட்டாய் - பார் அவன் உடலை பார் மன்னா பார் - வடை வடையாய் வீங்கி இருக்கிறது.
விசாரித்துத் தான் தண்டனை வழங்கினேன் பெண்ணே.
உன் விசாரணையின் நாத்தம் தான் ஊரெல்லாம் வீசுகிறதே.
என்ன நாத்தமா? ஆமாம் மன்னா ஆமாம் நன்றாக மோந்து பார் நாத்தம் அடிப்பது தெரியும்.
மன்னனும் ராணியும் லேசாக மூக்கை பொத்திக் கொள்கிறார்கள்.
சிறிது சமாளித்து - எப்படி கூறுகிறாய் அது நீ சுட்ட வடை என்று?
கேள் மன்னா கேள் - இப்ப முழ நீளத்துக்கு கேள் - அதை சவுக்கடி குடுக்கும் முன் கேட்காதது ஏனோ?
அது அது வந்து அந்த வடை அரண்மனை வடை போல தான் இருந்தது.
எங்கே உன் காவலர்கள் - காக்காய் போல் வடையை கவர்ந்து வந்த அந்த வடை எங்கே மன்னா எங்கே?
ராணி முந்தானையில் இருந்து வடையை எடுக்கிறார்.
ராணி நீ இன்னுமா அதை திங்கவில்லை?
இல்லை அரசே நீங்கள் பங்கு கேட்பீர்கள் என்று நினைத்து அப்புறம் அந்தப்புரம் சென்று திங்கலாம் என்று வைத்திருந்தேன் அரசே.
மன்னா உன் அரண்மனை வடை என்று சுட்டது?
இன்றுதான் பெண்ணே இன்று காலையில் தான்.

மன்னா நன்றாக மோந்து பார் உனக்கே வித்தியாசம் புரியும்.
ஏன் ஏன் மோந்து பார்க்க வேண்டும்?
மன்னா நான் வடை சுடுவதே உன் நாட்டில் எலித் தொல்லைகளால் அவதிப் படும் மக்களை காப்பதற்காக. என் மகன் அந்த வடையை அவன் நண்பன் வீட்டு எலிகளை ஒழிக்க கொண்டு சென்ற பொழுதுதான் கைது செய்யப் பட்டான்.
என்ன எலி வடையா? அதென்ன வடை பெண்ணே?
மன்னா அது நான் போன வாரம் சுட்ட வடை - அதில் மாவுடன் எலி மருந்தும் கலந்து செய்தது. அதை பிய்த்துப் பார் நூல் நூலாக வரும், கெட்ட நாத்தம் அடிக்கும்.
மன்னர் அதை லேசாக பிய்க்க மயக்கமே வரும் அளவுக்கு வாடை வீசத் துவங்கியது.
உளுந்துவடை பாண்டியன் நீதி தவறி விட்டானா? வெட்கம் வேதனை என வீர வசனம் கூட பேச விடாமல் வடை வாடை அவனை தூக்கியது.
வெண்சாமரம் சரிந்தது, வாள் வீழ்ந்தது, மகுடம் தவறியது - மன்னன் பதறினான்.
இனி நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை என அந்த வடையை ஒரு வாய் கடிக்க முற்பட்ட பொழுதே அவன் உயிர் பிரிந்தது. அதைக் கண்ட ராணியும் பதறி வடை போச்சே என்று வீழ்ந்த மன்னனின் கையில் இருந்த வடையை பிடுங்கி கடித்து அவரும் மன்னன் மீதே சாய்ந்து உயிர் நீத்தார்.

அவை எரியட்டும், வடை நீதி வையகம் அறியட்டும் என்று வீர முழக்கம் இட்டு மகனின் கை பிடித்து வெற்றி நடை நடந்து ஒற்றை வடையுடன் பானு வெளியேறினார் - அவையே அவளையும் வடையையும் மாறி மாறி பார்த்து மூக்கை பொத்திக் கொண்டு பயந்து பீதியில் அலறி ஓடினார்கள்.
(ரொம்ப பழைய வசனம் நிறைய மறந்து விட்டது - ஞாபகத்தில் உள்ளதை வைத்து ஏதோ எழுதி இருக்கிறேன் - ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் - கண்டிப்பா இனிமே பானுவின் வடையை நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது)
பூம்புகார் படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி சிலம்பை வைத்து கோவலனை கொன்றதை எதிர்த்து வழக்காடும் வசனம் இது - மதுரயை எரித்த கதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் - அதோட உல்டா புல்ட்டா தான் இந்த பானு வடை கதை.

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அட பாவி.அப்ப உன்னை கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுக்கு கஞ்சிதான் ஊத்துவியா?இரா.பகவதி wrote:அப்புறம் வரவங்களுக்கு எப்படி வாழ்க்கை புறம் கஞ்சி ஊத்துறதுஅவ்வளவையும் யாரு மனைவி அம்மா கிட்ட இருந்து எடுத்து வர சொல்லுவாங்கன்னு சொல்றீங்களா.
இவரு அவர் மனைவி வீட்டுல இருந்து வாங்காம இருந்தா பத்தாது.
சோறு போட மாட்டியா? நீ ஊத்துர கஞ்சிய அவ அவங்கப்பா வீட்டுலய குடிப்பாளே.நீ எதுக்கு வெட்டியா?
உன்னை கல்யாணம் பண்ணிக்க காசு கொடுத்து வேற பண்ணிக்கணுமாக்கும்.
அட பாவி.அப்ப உன்னை கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுக்கு கஞ்சிதான் ஊத்துவியா?
சோறு போட மாட்டியா? நீ ஊத்துர கஞ்சிய அவ அவங்கப்பா வீட்டுலய குடிப்பாளே.நீ எதுக்கு வெட்டியா?
உன்னை கல்யாணம் பண்ணிக்க காசு கொடுத்து வேற பண்ணிக்கணுமாக்கும்.
அக்கா நான் டவுரி வேண்டானு சொன்னேனு வைங்க முதலுல என்கிட்ட ஏதோ குறை இருக்குரத கதை கட்டிருவாங்க , அதுக்காகவே டவுரி வேங்கணும், அப்புறம் நாங்க குடுதுறுகோம்லா அதை எப்படி கலெக்ட் பண்ட்ரது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா எவ்ளோ நல்ல எண்ணம்? நன்றி அருண்.அருண் wrote:கொலைவெறி அண்ணனுக்கு சூடான வடையுடன் பாயாசமும் ரெடி பண்ணிற வேண்டியதான் பானு வின் மைண்ட் வொய்ஸ்..
நல்ல இருந்தது அண்ணா! சுட்ட வடை சரி..உளுந்து வடை..
கொலைவெறி , அப்படியே ரேவதி செய்கின்ற பால்கொழுக்கட்டை பற்றி ஒரு திரி உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சீக்கிரம் உங்க ஆசைய நிறை வேத்திடுவோம் பாலாஜி.வை.பாலாஜி wrote:கொலைவெறி , அப்படியே ரேவதி செய்கின்ற பால்கொழுக்கட்டை பற்றி ஒரு திரி உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம் ..
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் கொழுக்கட்டை - டைட்டில் ஓகேயா?
கொலவெறி wrote:சீக்கிரம் உங்க ஆசைய நிறை வேத்திடுவோம் பாலாஜி.வை.பாலாஜி wrote:கொலைவெறி , அப்படியே ரேவதி செய்கின்ற பால்கொழுக்கட்டை பற்றி ஒரு திரி உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம் ..
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் கொழுக்கட்டை - டைட்டில் ஓகேயா?
வேற தலைப்பு வைக்கலாம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 17