புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
24 Posts - 44%
mini
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
381 Posts - 58%
heezulia
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
20 Posts - 3%
prajai
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
5 Posts - 1%
mini
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
3 Posts - 0%
Saravananj
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_m10நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 08, 2012 9:16 pm

நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) MuthuRasi20120407

1. அஸ்வினி : வெற்றி வாய்ப்புகள் கூடும் வாரம் இது. எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். மனஉற்சாகம் கூடும். பொருளாதார நிலை உயரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். தனவந்தர்களால் ஆதாயம் கிட்டும். கலைஞானம் கூடும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்களில் சுமூகமான நிலையே காணப்படும்.

2. பரணி : தொட்டது துலங்கும், திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். உஷ்ண சம்பந்தமான நோய் தோன்றி மறையும். கலைஞர்களது எண்ணம் நிறைவேறும். பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் கூடும். பொருளாதார நிலை உயரும். உழைப்பு வீண் போகாது. நிர்வாகத் துறையினர் ஏற்றம் பெறுவார்கள்.

3. கார்த்திகை : தோற்றப் பொலிவு கூடும். தன்னம்பிக்கை வளரும். உடன்பிறப்புகள் உதவுவர். வாழ்க்கை துணையின் நலம் சிறக்கும். கூட்டுத்தொழிலில் அபிவிருத்தி உண்டு. பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை அணிமணிகள் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

4. ரோகிணி : எதிர்ப்புகளை கடந்து வாழ்வில் வெற்றி நடை போடுவீர்கள். மனதில் உற்சாகம் கூடும். வெளிïர், வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் அளிக்கும். பிள்ளைகள் வழி மகிழ்ச்சி உண்டு. செய்தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். கணவன், மனைவி உறவு வளரும். மகிழ்ச்சி பெருகும்.

5. மிருகசீரிஷம் : எங்கும் எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் அனுபவ அறிவு எதிலும் முன்நிற்கும். புகழ், கவுரவம், செல்வாக்கு வானளவு உயர்ந்து நிற்கும். மனதிற்கு புதுதெம்பு உண்டாகும். ஆயுள் வளரும். ஆரோக்கியம் சிறக்கும். தேகபலம் கூடும். பொருளாதார நிலையில் உயர்வே காண்பீர்கள். விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும்.

6. திருவாதிரை : கணவன், மனைவி உறவு இனிக்கும். பகையும் நட்பாய் வளரும். பணப்புழக்கம் சரளமாகும். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். மாணவ, மாணவியர் படிப்பில் வெற்றி காண்பார்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும். மகிழ்ச்சி கிட்டும்.

7. புனர்பூசம் : செய்தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். மன அமைதி, மகிழ்ச்சி உண்டு. பெட்டியில் பணம் நிரம்பும். பெற்றோர்களால் ஒரு சிலர் ஆதாயம் அடைவார்கள். ஒரு சிலருக்கு குவா குவா ஆசை நிறைவேறும். வாரிசு கிடைத்த, மகிழ்ச்சி கடலில் மிதப்பீர்கள்.

8. பூசம் : நிபுணத்துவம் கூடும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும். சம்பளமும், மனநிறைவை அளிக்கும். கணவன், மனைவி உறவில் நிறையேதான் காண்பீர்கள். பெண்களுக்கு சேமிப்பு வளரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உத்தியோகப் பெண்கள் விரும்பிய இடமாற்றம் கிட்டி மகிழ்வீர்கள்.

9. ஆயில்யம் : வழக்கு வெற்றி தரும். கலைஞர்களின் பொருளாதார நிலை உயரும். வீண் வாக்கு வாதங்களை தவிர்த்திடுங்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும். குடும்ப வகை குழப்பங்கள் நீங்கும். மகிழ்ச்சி கிட்டும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நற்செய்தி கிட்டும். எதிர்பாராத வகையில் தனவரவு தேடி வரும். வீடு, நிலபுலங்களில் ஆதாயம் கிட்டும்.

10. மகம் : கர்ப்பிணிப் பெண்கள் சுகப் பிரசவம் அடைவர். விஞ்ஞானம், கலை மருத்துவ துறையினருக்கு வெற்றி கிட்டும். புத்திரன், புத்திரி வழியில் இனம் புரியாத குழப்பம் நீங்கும். தனலாபம் உண்டு. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். ஆபரணத் தொழிலாளர்களுக்கு அதிர்ஷ்டமிகு வாரமாகும்.

11. பூரம் : தம்பதிகள் இன்பம் காண்பர். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். திருமண வயதினருக்கு விவாக ப்ராப்தி உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு உடல் ரீதியான சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். பெண்கள் விஷயங்களில் பார்த்து பழகுவது நல்லது. ஸ்தல யாத்திரை உண்டு.

12. உத்திரம் : எடுத்த, தொடுத்த காரியங்களில் இதுவரை காணப்பட்ட மனவிரக்தி, தனநஷ்டம் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உல்லாசப் பயணச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் சேமிப்பு கரையாது. திருமண வயதினர் இல்லறத்தைப் பெறுவர். உத்தியோகத் துறையினர் விழிப்புடன் செயல்பட நலமே விளையும்!

13. ஹஸ்தம் : நிர்வாகத் துறையினர், அரசியல் துறையினர், சினிமா கலைஞர்கள் ஏற்றம் பெறுவார்கள். சேமிப்பு வளரும். செய்தொழில் சிறக்கும். பணப்புழக்கம் சரளமாகும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். விவசாயிகளுக்கு கரும்பு, பருத்தி இவைகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப விஷயங்களில் குழப்பங்கள் நீங்கும். மகிழ்ச்சி பெருகும்.

14. சித்திரை : திருமண வயதினருக்கு திருமணம் கைகூடும். தம்பதிகள் இன்பம் காண்பர். பாகப்பிரிவினை ஒரு சிலருக்கு ஏற்படும். வீடு, நிலபுலன்கள், வண்டி, வாகனங்களில் ஆதாயம் பெருகும். திடீர் பயணம், புனித ஸ்தல யாத்திரை மகிழ்ச்சி தரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் செழிக்கும். பணப்புழக்கம் சரளமாகும்.

15. சுவாதி : கோர்ட் வழக்குகள் சாதகமான நிலைக்கு திரும்பும். உடல்நலம் சிறக்கும். தேகபலம் கூடும். திருமண வயதினருக்கு திருமண பாக்கியம் கைகூடும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. மருத்துவ துறையினருக்கு சீரான வருமானம் உண்டாகும். மன திருப்தி கிட்டும். பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும்.

16. விசாகம் : கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். உடன் பிறப்பு வகையில் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு நகைகள் சேரும். கனரக வாகனங்களில் முதலீடு உண்டாகும். சொர்ண ஆகர்ஷன பைரவர் வழிபாடு நலம் தரும். கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி உண்டாகும்.

17. அனுஷம் : கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் வல்லமை ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தம் கை கூடி வரும். வீடு கட்டுமானப் பணிகள் தொய்வின்றி சுறுசுறுப்புடன் நடைபெற்று வரும். தெய்வ பலம் கூடும். இன்பச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.

18. கேட்டை : பெண்களுக்கு பிறந்த இடத்தில் இருந்து எதிர்பாராத உதவி ஒன்று கிட்டும். வாகன சேர்க்கை அமையும். புதிய வியாபாரம் நல்ல தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். கூட்டு வியாபாரிகளுக்கு சின்ன சின்ன வியாபார தொய்வுகள் தோன்றி மறையும். தூரதேச கடிதம் மனதை திடப்படுத்தும். நற்பலன்கள் கூடும் வாரம் இது.

19. மூலம் : புதிய பணி கிடைக்கப்பெற்று பெரு மகிழ்வு உண்டாகும். கடல் கடந்த ஜீவன எதிர்பார்ப்புகள் கைகூடி சாதகமான நிலைக்கு திரும்பும். கோர்ட் வழக்குகளில் வெற்றி கிட்டும். தனவரவு திருப்தி அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு யாதொரு குறையும் வராது.

20. பூராடம் : புதிய திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி வாகை சூடுவார்கள். சகோதர வழி மனஸ்தாபம் விலகும். நீங்களாகவே தேடி சென்று யாருக்கும் யோசனை வழங்காதீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் புதிய ஊக்கமும், உற்சாகமும் கூடி மகிழ்வீர்கள். உயர் கல்விக்கு எதிர்பார்த்த பணவரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு கவுரவம், அந்தஸ்து கூடும்.

21. உத்திராடம்: புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். வீடு, மனை ஒப்பந்தம் கைகூடி வரும். பொது வாழ்வில் சகலருக்கும் நன்மைகள் நிறைந்த இனிய வாரமாகும். குடும்ப சுக சவுகரிய நிலைகளில் யாதொரு பங்கமும் வராது. பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சி கிட்டும். கைகளில் பணம் நடமாடும்.

22. திருவோணம் : உத்தியோகத் துறையினர் வார்த்தைகளை பிரயோகிப்பதில் மிகவும் முன்னெச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் நிலவும் போட்டி, பொறாமைகள் விலகும். சின்ன சின்ன மருத்துவ செலவுகள் உண்டு. ஆனால் தேகபலம் குறையாது. கொடுக்கல் வாங்கலில் சிறு மனக் கசப்புகள் தோன்றி மறையும். தனவரவு திருப்தி தரும்.

23. அவிட்டம் : குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலிக்கும். கணவன், மனைவி உறவில் அரசல், புரசலான பிசுபிசுப்புகள் தோன்றி மறையும். தன வருவாய்க்கு குறையிருக்காது. வெளிïர் பயணத்தின் போது உடமைகள் மீது கவனம் தேவை. நட்பு வட்ட செயல்கள் ஆனந்தம் அளிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோக ஆண்கள், பெண்கள் ஒரு சிலருக்கு விருதுகள் கிட்டும்.

24. சதயம் : தனவரவு திருப்தியளிக்கும். வருமானம் சீராக இருந்து வரும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். இறை பலத்தாலும், மனோ பலத்தாலும் பல வெற்றிகளை குவிப்பீர்கள். கணவன், மனைவி உறவு இனிக்கும். சரபேஸ்வரர் வழிபாடு தனலாபத்தை கூட்டும். தூரதேச பயணம் லாபம் நல்கும்.

25. பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும், எதிர்ப்புகள் அகலும், தன்னம்பிக்கை வளரும். செய்தொழில் வியாபாரத்தில் வருமானம் வளரும். உத்தியோகஸ்தர்களுக்கு புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். புதிய வியாபாரத் திட்டங்கள் செழிப்பான பாதைக்கு திரும்பும். பணப்புழக்கத்திற்கு குறையேதும் இல்லை.

26. உத்திரட்டாதி : தெய்வ சங்கல்ப நிமித்தமாக குடும்பத்துடன் ஆன்மிக உலா மேற்கொள்வீர்கள். தெய்வ வழிபாடு விஷயங்களில் புதிய அக்கறை பிறக்கும். புதிய நட்புகள் பொருளாதார வளத்தைப் பெருக்கும். பழைய கடன்கள் பைசல் ஆகும். வியாபாரத்தில் கூடுதல் லாபச் சேர்க்கை உண்டு.

27. ரேவதி : எக்காரியத்திலும் சீர்தூக்கிப் பார்த்து இறங்கி நிதானமாக வெற்றிகளை குவிக்கும் ஆற்றல் உண்டாகும். தனப்ராப்தி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் காரியம் சித்தி அடையும். நட்பு வட்டத்தின் உதவி உரிய நேரத்தில் கிட்டி பெரிய காரியம் ஒன்றை சாதிப்பீர்கள். புதிய பொருள் சேர்க்கை அமையும். இன்னல்கள் தீர்ந்து இனிக்கும் வாரமாகும்.

கணித்தவர் : `ஜோதிட பூஷணம்' கடகம் ராமசாமி



நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 9:33 pm

இது எப்ப இருந்து?....ஆனாலும் இது ஓர் அற்புதக் கலை...செம திரில்லிங்கான ஒரே திரைக்கதை ஜோதிடக் கலைதான்....விமர்சனங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்...

பகிர்வுக்கு நன்றி சிவா....



நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) 224747944

நட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Rநட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Aநட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Emptyநட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) Rநட்சத்திர பலன்கள் (7.4.2012 முதல் 13.4.2012 வரை) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 9:59 pm

நம்ம எரி நட்சத்திரத்த காணோமே?




sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 1:15 am

இந்தவாரம் இனிக்கும் போல்தான் இருக்கிறது. பார்ப்போமே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக