புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
77 Posts - 36%
i6appar
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்கள் பலவீனம் என்ன? Poll_c10உங்கள் பலவீனம் என்ன? Poll_m10உங்கள் பலவீனம் என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பலவீனம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 3:43 pm



ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறு கோணங்கள் உண்டு. தங்கள் பார்வை, கொள்கை, ரசனை என்று அடிப்படை குணங்களில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. தங்களுடைய பலங்களிலும், பலவீனங்களிலும் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். உங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை புரிந்து கொண்டால் ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும்.

நம்மிடம் உள்ள சிறப்பு என்ன? மேம்பட்ட திறன் என்ன? என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது அல்லது கடினமாக உணர வைக்கிறது. செயல்முறையைப் பொறுத்தே ஒன்றை முன் கூட்டியே செய்ய முடிகிறது. அல்லது தாமதமாக செய்யும்படி ஆகிவிடுகிறது.

ஒரு பாணியில் அல்லது தொழிலில் செயலாற்றும் திறமை, உயர்நுணுக்க அறிவு மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தே உங்களுடைய வெற்றி அமையும்.

படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய மதிப்பீடு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சவாலான வேலை எது என்பதை தெரிந்து கொண்டு அதை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய சிறப்புத் தன்மை அதாவது நீங்கள் கற்பனைவாதியா, அல்லது எதையும் நுணுகி ஆராயும் தன்மை உள்ளவரா, அல்லது எந்திரத் தனமானவரா என்பதையும் உங்களுடைய ஆளுமை தன்மையையும் அறிந்து வைத்திருங்கள்.

குறிப்பாக உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வது அவசியம். உடல் நலம் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கப்படும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் வேலையை செய்து முடிக்க முடியும்.

உங்களிடம் உள்ள தனித் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த ஆரோக்கியம் அவசியம். மனதை சமநிலையில் வைத்திருங்கள். மனதை இறுக்கமாகவோ, உளைச்சலாகவோ வைத்திருக்க வேண்டாம். வேலையின் தன்மைக் கேற்ப நேரத்தைப் பங்கீடு செய்து கொண்டால் அனாவசிய மன இறுக்கத்தை, உளைச்சலை தவிர்க்க முடியும்.

ஒரு வேலையை நீங்கள் தள்ளிப் போடுவது அதன் பின் தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். அதனால் உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும். அலுவலகம் மட்டுமில்லை.

வீட்டிலும் வேலையையத் தள்ளிப் போடுகிற பழக்கம் வேண்டாம்.

பொறுமையின்மை, போதிய கவனமின்மை காரணமாக பின்னாளில் நாம் சுமைகளை சுமக்க வேண்டிய சூழல் ஏற்படும். உங்களுக்கு வெறுப்பூட்டும் பணியை முதலில் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த வேலையின் மீது ஒரு விருப்பத்தை தோற்றுவித்து, விரும்புகிற மனோபாவத்தைப் பெறுங்கள்.

ஒரு வேலையை செய்யத் தொடங்கும்போது, இந்த வேலையை நம்மால் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் கொள்ள வேண்டாம். உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் தயக்கம் வந்து, அந்த வேலையை ஒதுக்கி விடுவீர்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் எப்படிச் செய்வது? நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் ஏற்பார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழும். மனச் சோர்வு எட்டிப் பார்க்கும்.

இது போன்ற வேலையை நேரம் எடுத்தாவது முழு மூச்சுடன் செய்து முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்த வேலையில் ஆர்வத்தை தூண்டி வேலையை முடிப்பது நல்லது.

எத்தனை நாளானாலும் இந்த வேலையை நாம்தான் செய்ய வேண்டியிருக்கும். நமக்குப் பதிலாக வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்பதை நீங்கள் மனதில் பதித்துக கொண்டால் அந்த வேலையைக் கண்டு தயங்க மாட்டீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக கலகலப்பாக இருப்பவர்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டால் அவர்களைப் போலவே உங்களுக்கும் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.

வேலையில் தவறு ஏற்படுமோ அல்லது இந்த வேலையில் தோல்வி ஏற்படுமோ என்ற அச்சம் ஒருபோதும் வேண்டாம். ‘வெற்றி நமதே’ என்ற எண்ணத்துடன் எந்த வேலையாக இருந்தாலும் உற்சாகத்துடன் பணி புரிந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

பாபு புருஷோத்மன்



உங்கள் பலவீனம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 09, 2012 3:47 pm

பயனுள்ள பதிவு. தள்ளிப் போடுவது பல நெரங்களில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. முயற்சி செய்கிறேன். பிடிக்காத வேலையை முதலில் செய்ய வேண்டும் என்பது நல்ல அறிவுரை. சோகம்
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



உங்கள் பலவீனம் என்ன? Aஉங்கள் பலவீனம் என்ன? Aஉங்கள் பலவீனம் என்ன? Tஉங்கள் பலவீனம் என்ன? Hஉங்கள் பலவீனம் என்ன? Iஉங்கள் பலவீனம் என்ன? Rஉங்கள் பலவீனம் என்ன? Aஉங்கள் பலவீனம் என்ன? Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 3:50 pm

சூப்பருங்க சோம்பேறி தனம் தான் என் பலவீனம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உங்கள் பலவீனம் என்ன? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 3:54 pm

Aathira wrote:பயனுள்ள பதிவு. தள்ளிப் போடுவது பல நெரங்களில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. முயற்சி செய்கிறேன். பிடிக்காத வேலையை முதலில் செய்ய வேண்டும் என்பது நல்ல அறிவுரை. சோகம்

நான் சாப்பிடும் பொழுது எனக்குப் பிடிக்காதவற்றை முதலில் சாப்பிட்டுவிடுவேன் அக்கா. மிகவும் பிடித்தை இறுதியில் சாப்பிடுவேன். இது சிறுவயது முதல் இருக்கும் பழக்கம்.



உங்கள் பலவீனம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 09, 2012 3:55 pm

தள்ளிபோடுவது எல்லோரிடமும் இருக்கக்கூடிய ஒரு குறை.
இனிமேல் குறை சரி செய்ய முயற்சி செய்வோம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 3:55 pm

நல்ல பதிவு சிவா. முயற்சி செய்து பார்க்கிறேன். இதில் கூறப்பட்டு இருக்கும் சிலவற்றையாவது கடைபிடிக்க



உங்கள் பலவீனம் என்ன? Uஉங்கள் பலவீனம் என்ன? Dஉங்கள் பலவீனம் என்ன? Aஉங்கள் பலவீனம் என்ன? Yஉங்கள் பலவீனம் என்ன? Aஉங்கள் பலவீனம் என்ன? Sஉங்கள் பலவீனம் என்ன? Uஉங்கள் பலவீனம் என்ன? Dஉங்கள் பலவீனம் என்ன? Hஉங்கள் பலவீனம் என்ன? A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 09, 2012 3:58 pm

சிவா wrote:
Aathira wrote:பயனுள்ள பதிவு. தள்ளிப் போடுவது பல நெரங்களில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. முயற்சி செய்கிறேன். பிடிக்காத வேலையை முதலில் செய்ய வேண்டும் என்பது நல்ல அறிவுரை. சோகம்

நான் சாப்பிடும் பொழுது எனக்குப் பிடிக்காதவற்றை முதலில் சாப்பிட்டுவிடுவேன் அக்கா. மிகவும் பிடித்தை இறுதியில் சாப்பிடுவேன். இது சிறுவயது முதல் இருக்கும் பழக்கம்.


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 09, 2012 5:40 pm

பிரயோசனமானது... சூப்பருங்க



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 09, 2012 7:46 pm

செய்யனும் நு நினைப்பேன் ஆனால் செய்ய மாட்டேன்...! இனிமேலாவது ஒழுங்கா கடைபிடிக்கணும்..
தகவலுக்கு நன்றி அண்ணா!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக