புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு! Poll_c102006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு! Poll_m102006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு! Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen

1 Post - 7%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%

2 Posts - 3%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

2006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:47 pm

2006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு! E_1333617350

உலகில் நிறுவப்பட்டுள்ள 200 கிகாவாட்டுகள் அளவிலான காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்களில், 15000 மெகாவாட்டுகள் வரையிலான காற்றாலைகளை இந்தியா நிறுவியிருக்கிறது. இது உலக அளவில் ஐந்தாவது இடம். இதில் கிட்டத்தட்ட 47 சதவிகிதம் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு, கிட்டத்தட்ட 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. தமிழ் நாட்டில் ஆரல்வாய்மொழி கணவாய்ப் பகுதிகளிலும், கயத்தாறு, தாராபுரம் பகுதிகளிலும் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றைப் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களும் தனியார்களும் நிறுவிக்கொண்டு, அதில் பெறும் மின்சாரத்துக்கான கட்டணத்தையோ, பதில் மின்சாரத்தையோ தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். காற்றாலை, சூரியசக்தி போன்ற பசுமை மின்சாரத்தையும், புனல் மின்சாரத்தையும் மிக அதிகம்.

“இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் தற்போதுள்ள 15 கிகா வாட்டுகள் காற்றாலை மின் உற்பத்தித் திறனில் இருந்து, கிட்டத்தட்ட 102 கிகா வாட்டுகள் வரை உயர்த்தப்படலாம். அது இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வரை பூர்த்தி செய்யும்’ என்கிறது இந்தியாவின் மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சகம்.

ஆனால், “102 கிகா வாட்டுகள் என்பது மிக மிகக் குறைவான கணக்கீடு. இந்தியா காற்றின் முழுவீச்சையும் திறமையாகப் பயன்படுத்தினால் இதைவிட கிட்டத்தட்ட 20 முதல் 30 மடங்கு அதிக மின்சாரம் கிடைக்கும்’ என்கிறது அமெரிக்காவின் புகழ்பெற்ற லாரன்ஸ் பெர்க்லி ஆராய்ச்சி சாலை. இந்த நிறுவனத்தின் விஞ்ஞானி அமோல் பாட்கேயின் தலைமையிலான குழு, இந்தியாவின் காற்றாலைத் திறன் குறித்த முழுமையான ஆராய்ச்சி முடிவுகளை ஓர் அறிக்கையாக இந்திய அரசுக்கு அளித்துள்ளது.

லாரன்ஸ் பெர்க்லி லேப் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி இந்தியாவின் காற்றாலை உற்பத்தித் திறன் 2006 கிகா வாட்டுகள் முதல் 3121 கிகா வாட்டுகள் வரை இருக்கக்கூடுமாம். இந்தக் கணக்கின்படி இந்தியா தம் ஒட்டுமொத்த மின்சாத்த தேவையையும் அதன் காற்றாலை மின்சாரம் மூலமாகவே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

பூகோள அளவீட்டுத் தகவல்கள் மூலமாக இந்தியாவில் காற்றாலைகள் உற்பத்திக்குத் தகுதியான நிலப்பரப்பு இந்திய அரசின் கணக்கை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக இந்த குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இந்தத் திருத்தப்பட்ட கணக்கீடுகளின் மூலமாக சீனாவின் காற்றாலை உற்பத்தியின் அளவு 50 சதவிகிதமும், அமெரிக்காவில் 400 மடங்கும் அதிகமாகும்’ என்கிறார் இந்தக் குழுவைச் சேர்ந்த இட்ரான் நிறுவன ஆலோசகர் ரஞ்சித் பார்விர்கர். பெர்க்லி லேப் குழுவுடன் இந்தியாவின் மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சகம் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பின்படி இந்தியாவின் மொத்த காற்று வீச்சுள்ள நிலப்பகுதியில் 0.05% நிலப்பகுதி பயன்படுத்தப்பட்டாலே காற்றாலை மூலமாக மட்டும் 543 கிகா வாட்டுகள் வரை மின் உற்பத்தியைப் பெறலாம். இந்தப் புதிய கணக்கில் பாதி அளவை எட்டினால் இந்தியா மின்சாரத் தேவையில் தற்சார்புடைய ஒரு நாடாக மாறிவிடும். இருந்தாலும், அதை அடைவதற்கு ஏராளமான நிதி தேவை மற்றும் கட்டுமானச் சவால்கள் உள்ளன.

தமிழகத்தின் இன்றைய காற்றாலை மின் உற்பத்தித் திறனான 6000 மெகாவாட்டுகளைக் கூட தமிழக மின்சார வாரியம் உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வில்லை. காற்றாலை மின்சாரத்துக்கு அளிக்கும் கட்டணமும் அவற்றøப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளும் ஒரு தேசியக் கொள்கையாக வகுக்கப்படவேண்டியதும் அவசியம். மேற்கண்ட கட்டுமானத்தை உருவாக்குவதற்குத் தேவையான திட்டமிடுதலை உரிய முறையில் செய்தாலன்றி இந்த 3000 கிகா வாட்டுகளும் காற்றில் கரைந்த மின்சாரம்தான். மற்ற மின் உற்பத்தி முறைகளை விடத் தூய்மையான சூழல் மாசு ஏற்படுத்தாத மின்சார உற்பத்தியாகக் காற்றாலை கருதப்பட்டாலும்கூட அதிலும் பல எதிர்மறை விளைவுகள் உள்ளன. காற்றாலை மின்சாரத்துக்குத் தேவைப்படும் நிலம், அவற்றில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பொது பகிர்மானத்துக்குக் கொண்டு செல்லும் செலவு, காற்றாலைகளினால் பறவைகளுக்கு ஏற்படும் அபாயங்கள் போன்றவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

காற்று வழி மின்சாரத்தின் முழுத் திறனையும் பெறுவதற்கான சவால்கள் ஏராளமாக இருப்பினும், இந்தப் புதிய கணக்கீட்டுக் கண்டுபிடிப்பு அசாத்தியமான நம்பிக்கையையும் ஒளிமயமான எதிர்காலம் குறித்த கனவுகளையும் உருவாக்குகின்றன.

- ச. திருமலைராஜன்

நன்றி - கல்கி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:53 pm

இந்த மின்சார தொல்லை அதிகமா இருக்கே எதிர்ப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 4:59 pm

அண்ணன் ஆற்காட்டார் கவனிக்க

ஈகரை தமிழ் களஞ்சியம் 2006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 08, 2012 5:02 pm

balakarthik wrote:அண்ணன் ஆற்காட்டார் கவனிக்க
:farao: இப்போ எதுக்கு ஆற்க்காட்டார்....இவரை பற்றி இப்போ ஆர் ..கேட்டார் ??? மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு அதிகமோ!!!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 5:04 pm

கே. பாலா wrote:
balakarthik wrote:அண்ணன் ஆற்காட்டார் கவனிக்க
:farao: இப்போ எதுக்கு ஆற்க்காட்டார்....இவரை பற்றி இப்போ ஆர் ..கேட்டார் ??? மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு அதிகமோ!!!

அது மின்சாரம்னாலே ஆற்காட்டார் நினைவுக்கு வந்துவிடுகிறார் நான் என்ன செய்வது கொஞ்சம் ஷாட் சர்க்யூட் பிராப்ளம்

ஈகரை தமிழ் களஞ்சியம் 2006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 7:18 pm

2006 முதல் 3121 கிகாவாட் வரை... - இந்தியாவுக்கு காற்றாலை மின்சாரமே போதும்! - அமெரிக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்பு! 529813_284366364971155_156820014392458_700842_1118124509_n

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக