புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 3%
prajai
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_m10கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!

Page 1 of 3 1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:03 pm

கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! E_1333598492

உஷ்... உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்வி... இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்...

* கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.

* முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், "பளிச்' வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை, நீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.

* அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.

*வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.

* குடிநீரில், சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின், அருந்தலாம்.

* கோடையின் வெப்பத்தை குறைக்க, மோரே அருமருந்தாகும். மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.

* கோடை காலத்தில், டிபன் அதாவது தோசை, பூரி, பரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.

* மதிய உணவில் அதிகக் காரம், புளி சேர்க்காமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

* பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

* தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.

* மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரை, பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

* வெயில் தாக்காமலிருக்க, தலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போது, முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

* கோடை வெப்பத்தில், அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,"ஏசி' அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல், அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.

* சர்க்கரை நோயாளிகள், கோடை காலத்தில், அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.

* வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.
***

வாரமலர்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:07 pm

தகவலுக்கு நன்றிகள் அண்ணா
அது ஏன் கருப்பு நிற குடைகள்?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 08, 2012 3:39 pm

அதி wrote:
அது ஏன் கருப்பு நிற குடைகள்?
கருப்பு வண்ண குடைகள் வெப்பத்தை அதிக அளவு தடுக்கும் சக்தி உள்ளவை,அதனால் தான் கோடை காலங்களில் கருப்பு வண்ண குடைகள் கொண்டு செல்ல அறிவுறுத்த படுகிறோம்

கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Uகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Dகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Aகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Yகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Aகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Sகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Uகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Dகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Hகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:42 pm

உதயசுதா wrote:கருப்பு வண்ண குடைகள் வெப்பத்தை அதிக அளவு தடுக்கும் சக்தி உள்ளவை,அதனால் தான் கோடை காலங்களில் கருப்பு வண்ண குடைகள் கொண்டு செல்ல அறிவுறுத்த படுகிறோம்
கருப்பு வண்ணம் சூடு அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டேன்.அதனால் தான் இந்த சந்தேகம் அக்கா...நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 3:43 pm

அதி wrote:
உதயசுதா wrote:கருப்பு வண்ண குடைகள் வெப்பத்தை அதிக அளவு தடுக்கும் சக்தி உள்ளவை,அதனால் தான் கோடை காலங்களில் கருப்பு வண்ண குடைகள் கொண்டு செல்ல அறிவுறுத்த படுகிறோம்
கருப்பு வண்ணம் சூடு அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டேன்.அதனால் தான் இந்த சந்தேகம் அக்கா...நன்றி

நானும் அப்படியே அறிந்தேன்...உண்மை நிலை என்ன?

கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! 224747944

கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Rகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Aகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Emptyகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Rகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 3:51 pm

பிரசன்னா wrote:வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.
ஆச்சரியமாக இருக்கிறது , கோடை காலங்களில் கருப்பு வண்ண குடைகள் பயன்படுத்த கூடாது என்று தான் கேள்விபட்டுள்ளேன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 08, 2012 3:52 pm

It blocks the SUN and gives a bit of shade which keeps them cooler. DUH! Black being a dark color blocks the sun more efficiently than most other colors.

இது நான் யாஹூ கேள்வி பதில் பகுதில படிச்சது

கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Uகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Dகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Aகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Yகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Aகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Sகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Uகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Dகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! Hகோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்! A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:54 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.
ஆச்சரியமாக இருக்கிறது , கோடை காலங்களில் கருப்பு வண்ண குடைகள் பயன்படுத்த கூடாது என்று தான் கேள்விபட்டுள்ளேன்

கருப்பு நிறம் சூரிய ஒளியை உள் வாங்காது.
வெள்ளை நிறம் சூரிய ஒளியை உள் வாங்கும்.

ஏதோ லாஜிக் இருபது போல் இருக்கு தல.... ரிலாக்ஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 3:56 pm

உதயசுதா wrote:
அதி wrote:அது ஏன் கருப்பு நிற குடைகள்?
கருப்பு வண்ண குடைகள் வெப்பத்தை அதிக அளவு தடுக்கும் சக்தி உள்ளவை,அதனால் தான் கோடை காலங்களில் கருப்பு வண்ண குடைகள் கொண்டு செல்ல அறிவுறுத்த படுகிறோம்
கருப்பு வண்ணம் , வெப்பத்தை தடுக்காது மாறாக கிரகித்து கொள்ளும் ஆனால் வெள்ளை வண்ணம் பிரதிபலித்துவிடும் அதனால் வெப்பம் உள் பக்கம் வராமல் தடுக்கபட்டுவிடும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 4:00 pm

உதயசுதா wrote:It blocks the SUN and gives a bit of shade which keeps them cooler. DUH! Black being a dark color blocks the sun more efficiently than most other colors.

இது நான் யாஹூ கேள்வி பதில் பகுதில படிச்சது

http://in.answers.yahoo.com/question/index?qid=20060915042302AAn6TGQ

இதுவும் yahoo தான்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக