புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
56 Posts - 73%
heezulia
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
221 Posts - 75%
heezulia
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
8 Posts - 3%
prajai
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 2:48 pm

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!

நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு முதுமை காலத்தில் ஏற்படும் மூளை சுருக்க நோய் ஏற்படாது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நல்லா நடங்க

அமெரிக்க நரம்பியல் அகாடமி(American Academy of Neurology)யின் புதிய கண்டுபிடிப்பு ஒன்று ஒரு வார காலத்தில் ஆறு முதல் ஒன்பது மைல்கள் வரை நடக்கும் முதியோர் தங்கள் நினைவு சக்தியை தக்க வைத்துக் கொள்வதாகக் கூறுகின்றன. அதேபோல் ஃப்ராங்க் லாலிஸ் (Frank Lawlis) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மனவியல் வல்லுனர் நன்றாக மூச்சுப் பயிற்சியில் ஈடுபடும் முதியவர்கள் உணவு உட்கொள்வதிலும் கவனமாக இருந்தால் மூளைத் திறன் குறையாமல் இருப்பார்கள் என்று தனது ஆராய்ச்சி ஒன்றின் முடிவாகச் சொல்லி இருக்கிறார்.

இசையில் மூழ்குங்கள்

கான்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ப்ரெண்டா ஹன்னா பேடி என்ற ஆராய்ச்சியாளர் வாழ்நாள் முழுவதும் இசையில் முழுமூச்சாக ஈடுபடும் மனிதர்களின் மூளை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறார். புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.

புதுசா கத்துக்கங்க

எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆர்னால்டு ஸீபெல் என்ற ஒரு மூளை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குனர் புதியனவற்றைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்களின் மூளை தன் திறனை இழக்காமல் இழக்காமல் பெருமளவு தக்க வைத்துக் கொள்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்

மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சுறுசுறுப்பா இருங்க

ஜார்ஜ் ரோச்செல்லெ என்ற அமெரிக்க நரம்பியல் மருத்துவர் நல்ல உறக்கம், சுறுசுறுப்பான தன்மை ஆகிய இரண்டும் இருக்கும் முதியவர்களின் மூளைத் திறன் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.

சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நல்ல பழக்கங்கள்

புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.

இலினாய் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆர்ட் க்ரேமர் என்ற விஞ்ஞானியும், பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கிர்க் எரிக்சன் என்ற விஞ்ஞானியும் இணைந்து நடத்திய ஆய்வில் மனிதர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மூளையின் ஆற்றலைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். ஓயாத கவலை, மன அழுத்தம், அதிகமாகக் குடித்தல் ஆகியவை மூளையின் செயல்பாட்டுத் திறனைப் பெருமளவு குறைத்து விடுவதாகக் கூறுகின்றனர்.

பயணம் செய்யுங்கள்

உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது. அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.

வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைவதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி - TMTசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! LogoBlue

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 2:50 pm

சூப்பருங்க

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! 224747944

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Rசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Aசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Emptyசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Rசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:59 pm

இன்றைய அவசர யுகத்தில் வேலை ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் சிலருக்கு இளமையிலேயே மூளை பாதித்துவிடுகிறதே

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 3:18 pm

அதி wrote:இன்றைய அவசர யுகத்தில் வேலை ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் சிலருக்கு இளமையிலேயே மூளை பாதித்துவிடுகிறதே

அய்யைய்யோ...அப்படியா நீங்க?...அட பாவமே...

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! 224747944

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Rசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Aசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Emptyசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Rசுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:30 pm

ரா.ரா3275 wrote:அய்யைய்யோ...அப்படியா நீங்க?...அட பாவமே...
பகவதிக்கு மூளையே இல்லை....அதுக்கு என் நிலைமை எவ்வளவோ தேவலாம் ரா.ரா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 3:32 pm

அதி wrote:இன்றைய அவசர யுகத்தில் வேலை ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் சிலருக்கு இளமையிலேயே மூளை பாதித்துவிடுகிறதே
எங்களுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை , (இருந்தாதானே பாதிக்குறதுக்கு)

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:35 pm

ராஜா wrote:எங்களுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை , (இருந்தாதானே பாதிக்குறதுக்கு)
அண்ணா தவறாக புரிந்துக்கொண்டீர்கள்.....நான் இளமையில் என்று சொன்னேன்.
உங்களைப் போன்ற வயதானவர்களைக் குறித்து நான் கருத்தே சொல்லவில்லை ஜாலி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 4:49 pm

சூப்பருங்க
மூளை முக்கியம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Apr 08, 2012 6:47 pm

எனக்கும் மூளை ரொம்ப ரொம்ப முக்கியம்..!!!
நல்ல பதிவு பிரசன்னா..!
அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 6:49 pm

ராஜா wrote:
அதி wrote:இன்றைய அவசர யுகத்தில் வேலை ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் சிலருக்கு இளமையிலேயே மூளை பாதித்துவிடுகிறதே
எங்களுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை , (இருந்தாதானே பாதிக்குறதுக்கு)
ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக