புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
37 Posts - 37%
heezulia
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
mruthun
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%
Rathinavelu
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
manikavi
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:06 pm

நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி E_1333598324

ஒரு கொச்சையான பழமொழி சொல்வர்...

"ரதி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு மாதிரியாவது, ஒரு கூத்தியாள் இருக்க வேண்டும் என்று!'
சம்திங் எக்ஸ்ட்டிராவுக்கு ஆசை. நமக்கு வேண்டியதை எல்லாம் கடவுள், 100 சதவீதம் அளித்து விட்டதாக எண்ணுவது, மானிடத்தின் இயல்பு அல்ல.

ஜென்மம் முழுவதும், ஒரு குறை இருக்கவே இருக்கும்.

காசு பணத்தில் குறைவில்லாதவர்களாக, ஊரிலே பாதி வீடுகளின் சொந்தக்காரர்களாக, ஆனாலும், <உப்புக் கிணற்றுக்குப் போகிற வழியில், சாக்குப்பையை விரித்துப்போட்டு, அழுகல் மாம்பழம் விற்றுக் கொண்டிருப்பாள், பணக்கார எஜமானி.

வசதியான அரசாங்க <உத்தியோகத்தில், பிரதி மாதம் பதினைந்து, இருபதாயிரம் ரூபாய் (அரை நூற்றாண்டுக்கு முன்) சம்பாதிக்கும் அதிகாரியாக இருப்பார்.

அலுவலக வேலையில், மாதா மாதம் டாணென்று சம்பளம். அது நிர்ணயிக்கப்பட்ட வருமானம்.
பத்திரிகைகளுக்கு எழுதுவது, உபரியான புகழ், வருமானம்.

யாரைத்தான் உபரி வருமான ஆசை விட்டது. எங்கள் இலாகாவுக்கும், அந்த நாளில், அந்த சபலம் ஏற்பட்டது. எனக்கு, எங்கள் ஊரில் பூர்வீக சொத்தில், ஒரு தென்னந்தோப்பு ஜீவித்துக் கொண்டிருந்தது.
நண்பர்களின் மத்தியான நேர அரட்டையில், ஒரு தினம் அந்தத் திட்டம் உருவானது.

அக்காலத்தில், கிராமத்தில் ஒரு தேங்காய் விலை, அதிக பட்சம் எட்டணா, அரை ரூபாய்தான்.

இங்கே, பட்டணத்துக்கு அந்த காய் வந்தால், மூணு நா<லு ரூபாய்.

முதல் நாளில் லாரியில் போட்டு அனுப்பினால், மறுநாள் சென்னை வந்து விடும்.

ஊரிலுள்ள, என் அண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன்.

இரண்டு நாளில், ஒரு லோடு தேங்காய் நிரம்பிய லாரி, வீட்டு வாசலுக்கு வந்தாயிற்று.

நல்லவேளை, மூட்டை மூட்டையாகக் கட்டியிருந்தனர். ஆயிரத்து இருநூறு காய்; உரித்ததே! அவைகளை விற்றதும், தந்தி கொடுத்தால், அடுத்த லோடு உடனே அனுப்புவதாக எழுதியிருந்தார் அண்ணார்.

புரசைவாக்கம், தாணாத் தெருவில், ஒரு பழைய வீட்டை வாடகைக்குப் பிடித்து, தேங்காய் மூட்டைகளை அங்கே இறக்கியாயிற்று.

மூவருமே எழுதப்படாத பார்ட்னர்கள் ஆனோம்.

ஆகிற வரவு செலவுகளில், ஒவ்வொருவருக்கும், மூன்றில் ஒரு பங்கு உண்டு. முதலீட்டிலும், ஆளுக்கொரு பங்கு ஏற்க வேண்டும்.

எல்லாம் ஆச்சு; மூவருக்கும் ஏற்கனவே ரொம்ப ஒற்றுமை.

இப்போது, தேங்காய் பிசினஸ் கூட்டாளிகளாகிவிட்டதால், இன்னும் நிறைய நெருக்கம்.
ஆசிரியரின் கவனத்துக்கு, எங்கள் வியாபாரத்தைக் கொண்டு செல்லவில்லை.

வியாபாரம் சூடு பிடித்த பின், சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தோம்.

தேங்காய் வந்த பிறகு, ஆபீசுக்கு வரும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் மீது, ஓர் அலாதியான பாசமும், அன்பும், அக்கறையும் ஊற ஆரம்பித்தது.

தன் கதை என்ன ஆச்சு என, கேட்க வந்தவருக்கு, தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று வகுப்பெடுத்து, நாலு தேங்காய் அவர்களுக்குத் தருவதும் வழக்கமாகியது.

"அடுத்து, நான் ஒரு காரியம் செய்கிறேன்...' என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, நான் மாமூலாக சாப்பிடும், ராமய்யர் ஓட்ட<லுக்குச் சென்று, "ஒரு நூறு தேங்காய் வந்திருக்கு ஊரிலிருந்து...' என்றேன்.
"உங்களுக்கு எதுக்கு அண்ணா அத்தனை காய்?' என்றார் ராமய்யர்.

"அதுதான் வந்திருக்கேன்... ஆட்டோவிலே போட்டு கொண்டு வந்துட்டேன்... உங்களுக்கு வேண்டியிருக்குமே... அருமையான காய்... நல்லா முற்றின செங்காய்.... சில பேர் செம்மண் தடவியிருப்பாங்க. நம்மதெல்லாம் ஒரிஜினல் முத்தக் காய். ஒரு <நூறு தர்றேன்...'

பக்கத்திலிருந்த ரா.கி.ர., "ஆமாம் நூறு தர்றோம்...' என்று, தானும் பங்குதாரர் என்பதை நினைவுபடுத்தினார்.
ஒரு போராட்டத்தில் சிக்கியிருப்பதாக, ராமய்யர் உஷாரானார்.

ஆகவே, "நூறு தேங்காயா... அவ்வளவு öŒலவாகா@த அண்ணா... வாரத்துக்கு நமக்கு நாலு அல்லது அஞ்சு தேங்காய் இருந்தாலே போதும்...'

பச்சைப் புளுகு... ஒரு ஓட்டலுக்கு வாரத்துக்கு நாலு தேங்காய்தான் செலவாகுமா... அப்போ சட்னியெல்லாம், காரம் போட்ட, பிளாட்டிங் பேப்பரா? சே... இந்த உலகில் யாரையும் நம்புவதற்கில்லை.

குவார்ட்டர்சில் குடியிருந்தது, ரொம்ப சவுகரியமாயிருந்தது.
ஒரு கதவு மூடப்பட்டால், இன்னொரு கதவு திறக்குமல்லவா?
குவார்ட்டர்சில், மொத்தம் நாற்பது வீடு.
ஒவ்வொரு வீடும், ரெண்டு வாங்கினாக்கூட, எண்பது காய் சேல்ஸ்.
ஓட்டல்காரன் காலில் போய் ஏன் விழணும்?

மறுநாள் காலை, வீட்டுக்கு ரெண்டு காய் ஓடி ஓடி, ஏறி ஏறி, இறங்கி இறங்கி மூன்று நண்பர்களும், அவரவர் குடும்ப உறுப்பினர்களும், சுறுசுறுப்பாக தேங்காய் சப்ளை செய்தோம். (எல்லாம் அக்கவுண்ட்தான்!)

வாக்களிக்கப்பட்ட மூலதனத்தை, அதாவது தேங்காய் விலையை, இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்து, ஏதோ, கதை டிஸ்கஷன் செய்வதுபோல, பாகஸ்தர்கள் கலந்து பேசினோம்.

கைமேல் காசு கொடுக்கச் சொல்லி, யாரையும் கேட்காததால், அனேகமாக இருநூறு காய் ஒரு வழியாக விற்கப்பட்டு விட்டது.

யார் யாருக்கு எவ்வளவு காய் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வசூலிக்கும் பொறுப்பு யாருடையது என்றெல்லாம், விலாவாரியாக ஒரு நோட்டில் எழுதி வைக்கப்பட்டது. (கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே, அந்தச் சிக்கலான கணக்கு போட்டதில், பாகஸ்தர்களுக்கு ஏகப்பெருமை!)

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கீழ் வீட்டிலிருந்து ஒரு வாண்டு, பையில் எதையோ போட்டு தூக்கி வந்தான். "அங்கிள்... அம்மா வேற வாங்கிவரச் சொன்னா... ரெண்டும் அழுகலாம்...' என்று, பையைக் கீழே வைத்துவிட்டு போய் விட்டான்.

சக்கையும், தண்ணியுமாய், பை ஒருவித நாசிக்குப் பிடிக்காத மணத்துடன் கீழே கிடந்தது.
பாகஸ்தர்களுக்கு, முகம் சுண்டைக்காய் ஆகி விட்டது.

"அச்சச்சோ... காய் அழுகல் என்றால், போச்சே நம்ம வியாபாரம்...' என்று கூவினேன்.

விஷயம் தெரியாத பாகஸ்தர்கள், "ரெண்டு காய்தானே... போனால் போகிறது. வேறு கொடுத்து விடலாம்...' என்றனர்.

நான் தலையில் கை வைத்துக் கொண்டு விட்டேன்.

ஊரிலிருந்து வந்த காய்கள் அனைத்தும், ஒரு தோப்புக் காய்கள். ஒரு தாய் மக்கள். ஒன்று அழுகியது என்றால், எல்லாக் காய்களுமே அழுகல் பருவத்தை அடைந்து விட்டது என்று அர்த்தம்.

ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பர். அது மாதிரி, ஒரு குடோன் தேங்காய்க்கு, ஒரு தேங்காய் பதம்.

அவசரமாக மறு தினமே, தாணாத்தெரு குடோனுக்குச் சென்று, தேங்காய் மூட்டைகளை பரிசீலித்தோம். எண்பது சதவீதத்துக்கு மேல், அனைத்தும் அழுகலோ அழுகல். (நாங்களும்!)
"மட்டையுடன் காய்களை வைத்திருந்தால், இந்த நஷ்டம் நேர்ந்திராது...' என்று, எக்ஸ்பர்ட்டுகள் பிறகு கூறினர்.

எழுதற வியாபாரம் தான் நமக்கு சரி... மற்ற வியாபாரம், வேறு யாரோ செய்ய வேண்டியது என்ற படிப்பினையைத் தெரிந்து கொண்டோம்.

வாரமலர்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 4:26 pm

பழக்கமில்லாததில் நுழைய கூடாது என்பதை அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லியிருக்கிறார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 4:43 pm

சின்னப் பசங்க உச்சா போறதப் பத்தின்னு நெனச்சேன் - டைட்டில் அப்படி. புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 5:21 pm

அனுபவமே சிறந்த ஆசான் அது இல்லாமல் எந்த ஒரு வேளையிலும் இறங்கினால் இது தான் நிலமை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 5:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக