புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
15 Posts - 71%
heezulia
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
1 Post - 5%
Barushree
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
4 Posts - 5%
heezulia
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
3 Posts - 4%
prajai
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
1 Post - 1%
Shivanya
அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_m10அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 12:24 pm

First topic message reminder :

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Natpu6

நன்றி :அண்ணனின் வலைத்தளம்

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 224747944

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Emptyஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 08, 2012 2:10 pm

தவறாகப் புரிந்து கொண்டேன்! அது தபு சங்கர் கவிதைகள்! அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 1772578765

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 2:12 pm

முஹைதீன் wrote:அனைத்து கவிதைகளும் அருமை சேகரன் அவர்களே. சூப்பருங்க

அவருடைய சினிமா பாட்டு கேட்டிருக்கேன். ஆங்கிலம் கலக்காத அந்த பாடல் வரிகள் எவ்வளவு கேட்டாலும் சலிப்பு தட்டாதவை.

ஆமாம் முஹைதீன்...அவர் வர்த்தக ஜிகினாப் பூசிக்க் கொள்ளாத-நிஜம் பூசிக்கொண்ட மனிதர்...
நன்றி முஹைதீன்...

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 224747944

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Emptyஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 2:18 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...

அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
ஏன் ரா.ரா. இப்படி. இல்ல நீங்க நெறைய சாதிக்கப் போறீங்க. நாங்கள் எல்லோரும் கண்ணோரம் ஆனந்தக் கண்ணீருடன் உங்கள பாராட்டிக்கிட்டே இருக்கப் போறோம். இந்தக் காட்சியெல்லாம் கண்ணுல தெரியுது ரா.ரா. இறவாப் புகழுடைய சரித்திரம் படைக்கும் படைப்பு உங்களிடம் இருந்து வெளிவரத்தான் போகிறது. உங்கள் பெயரை உலகம் முழுவதும் உச்சரிக்கும் காலம் அருகில் தெரிகிறது.
அறிவுமதியை எனக்குத் தெரியாது. ஆனால் அவரது மென்மையை மேன்மையைப் பாராட்டும் தம்பி ரா.ரா.வை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மலரை விடவும் மென்மையானவர். அது மட்டும் உண்மை. அவரது முயற்சி, கனவு வெற்றியடைய நான் எந்நாளும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

நன்றிகள் ஆதிரா அவர்களே...
உங்களின் என் மீதான மதிப்பீடும் பேரன்பும் என்னை உடைத்துப் போட்டுவிட்டது...
மீண்டும் பொறுக்கி எடுத்து உரு சேர்ப்பதற்குள் அந்தப் பேரன்புப் பெருமழையின் சாரல் வந்து மீண்டும் வந்து சரித்துப் போட்டுவிடுகிறது...
கலங்கிய கண்களுடன்தான் இந்தப் பின்னூட்ட மடலைப் பதிவு செய்கிறேன்...
நன்றி நன்றி நன்றி...

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 224747944

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Emptyஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 2:20 pm

சிவா wrote:தவறாகப் புரிந்து கொண்டேன்! அது தபு சங்கர் கவிதைகள்! அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 1772578765

இதுதான் சிவா...இந்தத் தளத்தின் பெரும்பான்மையோரின் பலமே...
அற்புதமான மனநிலை இது...தொடரட்டும்...நன்றி...

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 224747944

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Emptyஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 08, 2012 2:27 pm

அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 2:33 pm

கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..

திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.

உண்மைதான் பாலா சார்...
பலரின் கனவுகளுக்கும் வயிற்றுக்கும் உணவிட்ட உத்தமன் அவர்...

நன்றி...

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 224747944

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Emptyஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 2:39 pm

ரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...

அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அதெல்லாம் சவால் விடும் படங்கள் நிறைய எடுப்பீங்க
அது உங்கள விட எங்களுக்கு நல்லாத் தெரியும்
நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.

இந்த செத்து போற சவடால் எல்லாம் இங்க வேணாம் தலீவா
அவ்ளோ சீக்கிரம் நம்மளாண்ட இருந்து தப்பிச்சிட விட்டுடுவோமா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 2:43 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...

அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அதெல்லாம் சவால் விடும் படங்கள் நிறைய எடுப்பீங்க
அது உங்கள விட எங்களுக்கு நல்லாத் தெரியும்
நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.

இந்த செத்து போற சவடால் எல்லாம் இங்க வேணாம் தலீவா
அவ்ளோ சீக்கிரம் நம்மளாண்ட இருந்து தப்பிச்சிட விட்டுடுவோமா?

அட...என்னய்யா உங்க அன்பு...சிரிச்சு சிரிச்சியே மனுஷர சிதற வெச்சுக் கலங்க வைக்குது உங்க எழுத்து...
நன்றி நண்பரே..உங்கள் அதீத அன்பிற்கும் மதிப்புக்கும்...

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 224747944

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Emptyஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 3:11 pm

கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
இது நானும் உணர்ந்தது. ஒரு நான்கு மணி நேரம் அவரருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அன்பில் சற்று அதிர்ந்தே விட்டேன் எனலாம். அத்தனை மென்மையை அன்பை ஒரு உடன் பிறந்தவர் போல அவர் அக்கறை காட்டியதை மறக்கவே முடியாது. பழகிய ஒரு சில மணிகளிலே பழகுபவர்க்கு ஏதாவது செய்தாகனும் என்று எண்ணுபவராக இருந்தார்.

இவரது தமிழ் உச்சரிப்பாகத்தான் அந்த ஆடல் கண்ணகி யூ டியூபை இங்கு பதிவிட்டேன்.

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Tஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Hஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Iஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 3:26 pm

Aathira wrote:
கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
இது நானும் உணர்ந்தது. ஒரு நான்கு மணி நேரம் அவரருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அன்பில் சற்று அதிர்ந்தே விட்டேன் எனலாம். அத்தனை மென்மையை அன்பை ஒரு உடன் பிறந்தவர் போல அவர் அக்கறை காட்டியதை மறக்கவே முடியாது. பழகிய ஒரு சில மணிகளிலே பழகுபவர்க்கு ஏதாவது செய்தாகனும் என்று எண்ணுபவராக இருந்தார்.

இவரது தமிழ் உச்சரிப்பாகத்தான் அந்த ஆடல் கண்ணகி யூ டியூபை இங்கு பதிவிட்டேன்.

அது அவரின் குணம்....

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 224747944

அண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Aஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Emptyஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 Rஅண்ணன் அறிவுமதிக்  கவிதைகள்   - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக