புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வர்ம காதல் கவிதை
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)
சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....
அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!
ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே
ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்
அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.அதி wrote:பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?கொலவெறி wrote:கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?
பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி அத விடக் கொடுமை என்னன்னாஇரா.பகவதி wrote:பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்
அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு சொம்பு மோர் கலக்கி கொடுத்துடுவேன்....பி கேர்ஃபுல்இரா.பகவதி wrote:அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நான் கொஞ்சம் தான் சாப்பிடுவேன் தெரியுமாகொலவெறி wrote:நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொஞ்சம் சாப்பிடரப்பவே இப்படீன்னா?அதி wrote:நான் கொஞ்சம் தான் சாப்பிடுவேன் தெரியுமாகொலவெறி wrote:நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.
வயிறு நிறைய சாப்பிட்டா பஞ்சம் வந்துடும் போலிருக்கே?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பாவம் அவர் இங்கே தலைக் காட்டவில்லை என்றாலும் கூட நீங்கள் அவரை விட மாட்டேன்றீங்க.கொலவெறி wrote:பகவதி அத விடக் கொடுமை என்னன்னா
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.
வம்புக்கு பயந்தே அவருக்கு கண்ணு வலி வந்துருக்கும்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3