புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_vote_lcapநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_voting_barநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_vote_lcapநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_voting_barநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_vote_lcapநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_voting_barநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Sun Apr 08, 2012 8:25 am

First topic message reminder :

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்:இதோ

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 2:54 pm

உதயசுதா wrote:யார் வேணுமென்றாலும் தளம் துவங்கலாம். ஆனால் வெற்றி பெற கடுமையாக போராடனும்.அதுக்கு சிவா சொல்லி இருக்கற மாதிரி குணங்கள் வேணும். அவரு சொல்லி இருக்கிற குணங்கள் உங்களுக்கும் இருந்தால் தளம் துவங்குங்க,வெற்றி பெறுங்க,நாங்க எல்லாம் வாழ்த்த வருகிறோம்

சூப்பருங்க சரியா சொன்னிங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 3:00 pm

ரா.ரா3275 wrote:தீப்பந்தத்தோட சுத்துறீங்களா?...கொல்லிவாய்ப் பிசாசுன்னு நெனைச்சிடப் போறாங்க...
எதுக்கும் ஜாக்ரதையாவே இருங்க...
கொள்ளிவாய்ப் பிசாசு எதுக்கு ஜாக்கிரதையா இருக்கனும்.

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Tநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Hநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Iநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Rநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 3:02 pm

Aathira wrote:கொள்ளிவாய்ப் பிசாசு எதுக்கு ஜாக்கிரதையா இருக்கனும்.

எல்லாம் ஊரவிட்டு தள்ளி வை பிசாசனு சொல்லிட கூடாதுல அதுக்காக இருக்கும் போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 3:02 pm

ராஜா wrote:
Aathira wrote:இப்படியெல்லாம் இப்பவும் சொல்லிகிட்டு இருக்காரா..... அது இப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல புள்ள ஆயிட்டுது. அதிர்ச்சி
அக்கா , சிவா எப்பவும் இதே மாதிரி சொல்ல மாட்டாறு , எப்பவாச்சும் ----------------- அடிக்கும்போது மட்டும் தான் இது போல சொல்லுவாரு. மத்தபடி ரொம்ப நல்லவரு
மாறின கொழந்தைய குத்தம் சொல்லுறதே வேலையா... கோபம்

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Tநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Hநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Iநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Rநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 3:07 pm

பிரசன்னா wrote:
உதயசுதா wrote:யார் வேணுமென்றாலும் தளம் துவங்கலாம். ஆனால் வெற்றி பெற கடுமையாக போராடனும்.அதுக்கு சிவா சொல்லி இருக்கற மாதிரி குணங்கள் வேணும். அவரு சொல்லி இருக்கிற குணங்கள் உங்களுக்கும் இருந்தால் தளம் துவங்குங்க,வெற்றி பெறுங்க,நாங்க எல்லாம் வாழ்த்த வருகிறோம்

சூப்பருங்க சரியா சொன்னிங்க
அத மெதுவா சொல்லுங்க - பாவம் பயத்தில சுதாவுக்கு ஜுரம் வந்திடிச்சாம். புன்னகை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 10, 2012 10:58 am

ஈகரை மாதிரி ஒரு குடும்பத்தை உருவாக்குறது அவ்வளவு சுலபம் இல்லை ...

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 11:24 am

ந.கார்த்தி wrote:ஈகரை மாதிரி ஒரு குடும்பத்தை உருவாக்குறது அவ்வளவு சுலபம் இல்லை ...

அருமையிருக்கு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Apr 10, 2012 2:27 pm

சிவா wrote:யார் வேண்டுமானாலும் இணையத் தளத்தைத் துவங்கலாம், ஆனால் அனைவராலும் வெற்றிபெற முடியாது என்பதை நான் தினமும் பார்த்து வருகிறேன், அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும், தளத்தின் மேன்மைக்கு உழைக்க வேண்டும், எப்படிப்பட்ட தகவல்கள் வாசகர்களை ஈர்க்கும் (அதற்காக +18 படங்களை இணைக்கக் கூடாது) என்பதைக் கருத்தில் கொண்டு பதிவுகள் எழுத வேண்டும்.

நமது பதிவுகள் கூகிள் தேடலில் இடம்பெற வசதி செய்ய வேண்டும். கருத்துக் களம் என்றால் அங்கு உறுப்பினர்களின் நலன் பேணப்பட வேண்டும், தலைமையில் இருப்பவர்கள் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களை ஏளனம் செய்யவோ, அதிகாரம் செய்யவோ கூடாது. அனைவரிடத்திலும் ஒரே அன்புடன் இருத்தல் வேண்டும்.

அனைத்து மதங்களையும் மதிக்கும் மனப்பக்குவம் வேண்டும். தன்னைத் தூற்றுபவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் திறமை வேண்டும், எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்கக் கூடாது. எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது, வெற்றுப் புகழ்ச்சிகளுக்கு மயங்கக் கூடாது, தன் திறமை என்ன என்பதை மற்றவர் கூறி தெரிந்து கொள்வதைவிட அதற்கு முன் நம் தகுதி இதுதான் என்று நாமே வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

நான் மட்டுமே பெரியவன் என்ற தலைக்கணம் இருக்கக் கூடாது, அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தத் திறமைகள் உள்ள யாரும் இணைய உலகில் வெற்றி பெறலாம்.

நீங்கள் இந்தச் சுட்டியை இங்கு பதிவிட்டதன் நோக்கத்தை நான் அறிவேன், ஆனால் இந்தப் பதிவு நீக்கப்பட மாட்டாது.

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 4 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 10, 2012 3:38 pm

ஈகரை போல ஒரு தளம் உருவாக்க எந்த கொம்பனாலையும் முடியாது ........ அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 4:07 pm

ஜாஹீதாபானு wrote:ஈகரை போல ஒரு தளம் உருவாக்க எந்த கொம்பனாலையும் முடியாது ........ அருமையிருக்கு
சிவாவுக்கு கொம்பு இருக்கா பானு?

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக