புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
9 Posts - 60%
heezulia
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
4 Posts - 27%
mruthun
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
79 Posts - 50%
ayyasamy ram
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_m10மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:40 pm

பேருந்தில் பயணம் செய்தவருக்கு ‘உஸ்’ எனும் சத்தம் விட்டுவிட்டு கேட்டது. பேருந்தின் டயர் வெடிக்கப் போகும் அபாயம் என்று உணர்ந்து அருகில் இருந்தவரிடம் சொல்ல... அவர், அப்படி சத்தம் எதுவும் கேட்கவில்லையே! என்றார். பஸ்ஸில் இருந்த அனைவரும் டி. வி. படத்தில் லயித்திருந்தனர்.

இவர் கண்டக்டரிடம் விஷயத்தைச் சொல்ல பதறிப் போன அவர் டயரை சோதிக்க... பிரச்சினை இல்லையெனத் தெரிந்ததும் வண்டி புறப்பட்டது. ஆனால் சத்தம் மட்டும் இவருக்கு கேட்டபடி இருந்தது. ஒருவழியாக, இறங்கும் இடம்வர, பஸ்ஸில் இருந்து இறங்கி நடத்தார். இப்போதும் சத்தம் கேட்க, காதில் ஏதோ பிரச்சினை.... என்று எண்ணி மருத்துவரிடம் சொன்னாராம்.

பிரச்சினையை தன்னிடமே வைத்துக் கொண்டு உலகத்தை குறை சொல்வதுதான் பலரது வழக்கம். தன்னுடைய துன்பத்துக்குக் காரணமாக பெற்றோர், மனைவி, குழந்தைகள், பக்கத்து வீட்டுக்காரர், அலுவலகத்தின் எதிர்சீட் ஆசாமி மற்றும் வீடு, வாகனம், பொருளாதார சீர்கேடு விலைவாசி, பங்குச் சந்தை... என்று பட்டியல் போடுவர்.

ஒருவர், என் மகனின் எதிர் காலத்தை நினைத்தால் கவலையாக உள்ளது. அவன் நல்லவிதமாகப் படிக்க வேண்டும் என ஆசிர்வதியுங்கள் ஸ்வாமி என்பார், அந்தப் பையனும் படித்து பாஸ் செய்தான். பிறகு நல்ல வேலை கிடைக்க வேண்டுமே.... என்று தூக்கத்தை இழந்து தவித்தார். நல்ல வேலையும் கிடைத்தது.

அடுத்து நிறுவனத்தில் பலரும் பதவி உயர்வு பெற்று, வெளிநாட்டுக்குச் செல்வது போல் இவனும் போக வேண்டுமே.... என்று கவலையில் மூழ்க... அதுவும் நடத்தது. அடுத்து வேலை பறிபோகுமே... என கவலைப்பட்டார். இப்படி விடாமல் கவலையில் மூழ்கி வாழ்க்கை மொத்தத்தையும் சோகமாக்கிக்கொண்டார்.

துன்பம் முடிவின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. பலருக்கு. துன்பப்பட்டபடியே இருப்பது குறிக்கோள் அல்ல. கவலைக்கான காரணங்கள் மாறினாலும் கவலை மாறுவதே இல்லை.

தானும் துன்பப்பட்டு பிறரையும் துன்பப்படுத்தி, வாழ்வை நரகமாக்கிக் கொள்வது நம்மில் பலருக்கு கை வந்த கலை” ஆறு மாசமா நாய் படாதபாடுபடுகிறேன். இப்ப பழகி விட்டது என்றார் ஒருவர். இதேபோல் துன்பமானது பலருக்கும் பழகி விடுகிறது.

மகாபாரத யுத்தம் நூறு மகன்களை இழந்த திருதராஷ்டிரனை நன்றாக கவனித்துக் கொண்டான் பீமன். பெரியப்பாவுக்குப் பணிவிடைகள் செய்தான். திருதராஷ்டிரனும், கவலையை மறந்து சுகபோகங்களை அனுபவித்தான்.

அப்போது அவனிடம் “உங்களுக்கு வந்த துன்பத்தை ஆராய்ந்து பார்க்கத் தோன்றவில்லையா நீங்கள்? வாழ்வில் நிலையான இன்பத்தைத் தருவது எது என அறிய முற்படவில்லையா? உங்களுடைய பிள்ளைகள் அனைவரையும் கொன்றவர்களின் சேவையை ஏற்று வாழ வெட்கமாக இல்வையா?” என்று கேட்டார் விதுரர். இதையடுத்து மனம் தெளிந்த திருதராஷ்டிரன் பற்றை நீக்கி, வனத்தில் தவம் புரிந்தான். பிறகு உயிர் நீத்தான் என்கிறது மகாபாரதம்.

“எனக்கு துன்பமே வரக்கூடாது என்பதே ஒவ்வொருவரின் விருப்பம். அப்படி துன்பம் வந்தால் இவர் கார ணம், அவர் காரணம், இது காரணம், அது காரணம் என்கிறோம். எய்தவன் இருக்க அம்பை நோவானேன்’ என்று கேட்டால், ஆமாம்... மிகவும் நல்லவனான எனக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் கொடுக்கும் கடவுள்தான் எத்தனை கொடூரமானவர் என்று கோபப்படுகின்றனர்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா துன்பத்துக்குக் காரணம் நாமேதான். இந்தப் பிறவியில் எனக்குத் தெரிந்து ஒரு ஈ எறும்புக்குக் கூட துரோகம் செய்தது இல்லை என்போம். ஆனால், கடந்த பிறவி, அதற்கும் முந்தைய பிறவி என ஏதோவொரு பிறவியில் செய்ததன் விளைவு இது என உணர வேண்டும்.

பிறந்தது முதல் இன்று வரை என் வாழ்வில் கஷ்டத்தையே அனுபவித்தது கிடையாது என்று எவருமே சொல்ல முடியாது. வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்ததே துன்பம் நாம் முன்பு செய்த முன்வினைப் பயனை அறுவடை செய்யவே பிறந்திருக்கிறோம் என்கின்றன சாஸ்திரங்கள்.

இங்கே ஒரே துன்பம் என்று வீட்டை மாற்றுகின்றனர் சிலர். ராசியே இல்லை என்று வாகனத்தை, வேலை செய்யும் இடத்தை மாற்றுகின்றனர். இன்னும் சிலர் கடவுளையே மாற்றுகின்றனர். என்ன மாற்றி என்ன... துன்பம் மட்டும் தொலைந்தபாடில்லை என்பதே உண்மை. துன்பத்தை விசாரித்து அறிந்து அதிலிருந்து பாடம் கற்க மறந்து விடுகின்றனர்.

பற்றை நீக்க வேண்டும் என்பதே துன்பத்தில் இருந்து நாம் அறிய வேண்டிய பாடம். வாழ்வில் பற்றுதலாக உள்ளதை அசைத்துப் பார்க்கிறது துன்பம். அபரிமிதமான பற்றினால் நாம் படும் அவஸ்தை, கொஞ்சமா என்ன? நிலையாமையை அருமையாக உணர்த்தவல்லது துன்பம். நம் உடல், உறவுகள், செல்வம், வீடு, வாசல் என அனைத்தும் ஒருநாள் அழியக் கூடி யது எனும் பேருண்மையை துன்பம் தான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

பிணம் ஒன்றைப் பார்த்த புத்தர், பற்றுதலைக் களைந்தார். வீட்டைத் துறந்தார். மெய்ப்பொருளைத் தேடிப் புறப்பட்டார் கண்டு கொண்டார். நம்மைச் சுற்றி எத்தனை பேர் இறந் தாலும் சிறிது நேரம் வருந்திவிட்டு பிறகு சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறோம்.

நமக்கு அருள முடிவு செய்து விட்டால் துன்பத்தையே கொடுப்பார். இறைவன் துன்பம்தான் மனிதர்களை அடையாளம் காட்கிறது. வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கிறது. பெரிதாக ஒரு வரைக் கண்டு கொள்ளாத நிலையில் கஷ்ட காலத்தில் அவர்களே நமக்கு உறுதுணையாக இருப்பதும் மலை போல் நம்பியவர்களே சாமர்த்தியமாக நழுவுவதும்... துன்பத்தில் இருந்து பாடம் பயின்றவர்களுக்கே புரியும்.

துன்பத்திலிருந்து எவரும் தப்ப முடியாது. ஓடி ஒளிய முடியாது மறக்க முயன்றாலும் மனமானது அதை நினைவுப்படுத்தியபடியே இருக்கும். துன்பத்தின் தாக்கம் குறையலாம். ஆனால் அடியோம் நீக்க முடியாது.

வெள்ளத் தனைய இடுபை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும் என்கிறார் திருவள்ளுவர்.

துன்பத்தில் இருந்து விடுபட விரும்பி குருவிடம் சரணடைந்து மெய்யறிவைப் பெறுவதன் மூலம், துன்பத்தில் இருந்து விடுபடமுடியும். அர்ஜுனன், தனது துயரத்தில் இரு ந்து விடுபட, கண்ணனைச் சரண டைந்தான். கீதை பிறந்தது. இதே போல் மெய்யறிவாளன் கடல் அலை யாக வரும் இன்ப துன்பங்களை வெறுமனே வேடிக்கை பார்க்கிறான்.

கடவுளிடம் நம்மைப் பேச வைப் பது, கவலை கடவுள் துன்பத்தைக் கொடுத்து உள்ளத்தை தூய்மைப்படுத் துகிறார். துன்பக் கடலைக் கடக்க வசதியாக அறிவு எனும் தோணியை அன்புடன் வழங்குகிறார்.

இராணுவப் பயிற்சியில் வெகு தூரப் பயணத்தில்.... நடக்க முடியவில் லையே என்று ஒருவர் புலம்பினால், இன்னும் ஐந்து கிலோமிட்டர்தான்.. பிறகு ஓய்வெடுத்துக் கொள்ளலாம் எனக் உத்தரவிடுவார்கள். உடனே இவர்களும் உற்சாகமாக நடப்பார்க ளாம் நாமும் இப்படித்தான்.

நமக்குள் புதைந்திருக்கும் ஆற் றலை நாம் அறிவதே இல்லை. துன்ப மானது, மன உறுதியை வளர்க்கிறது. நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணருகிறது. நமக்குள் குடி கொண்டிருக்கும் சக்தியை அற்புதமான மனிதரை அடையாளம் காட்டுகிறது.

அற்புதமான இந்த வாழ்க்கையை, கவலைப்பட்டு சிதைப்பது முட்டாள் தனம் அடுத்த வேளைக்கு உணவில் லாத நிலையிலும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றே பாடினார் பாரதி.

எனவே, துன்பம் வரும் வேளை யில் அழாமல், புலம்பாமல் நிதானத்தை கையாளுங்கள். துன்பம் குறித்து உங்களுக்கு நீங்களே விசாரியுங்கள்.

இந்தத் துன்பத்தைக் கொடுத்து கடவுள் என்ன சேதி சொல்ல வருகி றார் என்று பாருங்கள். கவலைப்படு வதால் பிரச்சினை தீவிரமாகும் என் பதைத் தவிர, எந்த மாற்றமும் நிகழாது. விசாலமான பார்வையுடன் அக்கறையுடன், முக்கியமாக பற்றை நீக்கி வாழ்தலே பேரின்பம் என உணருங்கள்.

அறிவு எனும் அங்குசத்தால் துன்ப யானையைத் துரத்துங்கள் பேரின்பத் தில் எப்போதும் நிலைத்திருப்பீர்கள்.

நன்றி:இணையம்!



மனிதர்களை அடையாளம் காட்டும் துன்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 10:46 pm

தீதும் நன்றும் பிறன் தர வாரா என்பது மெய்யே....
நாம் எதை மற்றவருக்கு கொடுக்கிறோமோ அதை தான் மற்றவரிடத்திலிருந்து நாம் பெறுவோம் என்ற வேத வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றது
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 10:47 pm

துன்பத்தை உன்னுள்ளே துருவி ஆராய்ந்து அதை
தூர எறி முடிந்தால் எரித்து விடுன்னு நல்ல
விளக்கமா சொல்லி இருக்கீங்க சிவா.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 10:53 pm

எவ்வளவு ஆழமான கருத்துள்ள வரிகள் சிவா!... அருமை அருமை....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 10:09 am

நாம் மனமே துன்பத்துக்கு காரணம் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக