புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:08 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
11 Posts - 55%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
6 Posts - 30%
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 10%
i6appar
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
96 Posts - 41%
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
88 Posts - 37%
i6appar
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
14 Posts - 6%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு சந்தேகம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 10:50 pm

First topic message reminder :

1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 Images4px

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 08, 2012 12:57 pm

கேசவன் wrote:1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

1.நிலவிலிருந்து பார்க்கும் போது பூமி ஓரளவுக்கு தான் ஒளிரும் ,ஏனெனில் பூமி மேல் விழும் வெப்பம் வளிமண்டலங்களால் தடுக்கப்பட்டு குறைந்த அளவே பூமிக்கு வரும் ,அதிலும் பூமி அந்த வெப்பத்தை இன்ஃப்ரா ரெட் radiation மூலம் மீண்டும் வெளியேற்றும் ,அதனால் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமி ஓரளவிற்கே ஒளிரும்

2.நிலாவிலும் வெப்பம் குளிர் என்று மாறிக்கொண்டே இருக்கும் ,மேலும் அதில் வளிமண்டலங்கள் கிடயாது,நிலா தன் ஒரு சுற்றை மூளுதாகமுடிக்க 27 நாட்கள் ஆகிறது .இதில் 13 நாட்கள் சூரிய ஒளி படும் 13 நாட்கள் சூரிய ஒளி படுவதில்லை (தேய்பிறை ,வளர்பிறை )அவ்வாறு 13 நாட்கள் சூரிய ஒளி படும் இடங்களில் 107°C.வெப்பம் இருக்கும் ,13 நாட்கள் சூரிய ஒளி படாத இடங்களில் -153°C குளிர் இருக்கும்

விண்வெளி வீரர்கள் அணியும் உடையில் இன்டெர்னல் ஹீட்டர் ,கூலெர்ஸ் inbuilt ஆக இருக்கும் ,liquid heat exchange pumps மூலம் அதிகப்படியான வெப்பம் உடல் வந்து சேருவதற்க்கு முன்னாலயே வெளியேற்ற பட்டுவிடும்

அந்தக் கொடி நிலவில் காற்று இல்லாத போது பறந்தது எப்படி?

இதற்க்கு காரணம் அந்த கொடியின் தன்மை wire mesh fabric மூலம் செய்ய பட்டது அந்த துணி ,கொடியை நிறுதியவுடன் அது பறக்கவில்லை ,அந்த அஸ்ட்ரோனேட் அதை பறப்பது போன்ற நிலைக்கு வைத்த பிறகு தான் பறப்பது போன்ற தோற்றம் கிடைத்தது
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 AS12-47-6897.thumbnail

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 1:04 pm

ராஜ்அருண் wrote:
அந்தக் கொடி நிலவில் காற்று இல்லாத போது பறந்தது எப்படி?
இதற்க்கு காரணம் அந்த கொடியின் தன்மை wire mesh fabric மூலம் செய்ய பட்டது அந்த துணி ,கொடியை நிறுதியவுடன் அது பறக்கவில்லை ,அந்த அஸ்ட்ரோனேட் அதை பறப்பது போன்ற நிலைக்கு வைத்த பிறகு தான் பறப்பது போன்ற தோற்றம் கிடைத்தது எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 AS12-47-6897.thumbnail
விளக்கத்திற்கு நன்றி அருண்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 1:37 pm

ராஜ்அருண் wrote:இதற்க்கு காரணம் அந்த கொடியின் தன்மை wire mesh fabric மூலம் செய்ய பட்டது அந்த துணி ,கொடியை நிறுதியவுடன் அது பறக்கவில்லை ,அந்த அஸ்ட்ரோனேட் அதை பறப்பது போன்ற நிலைக்கு வைத்த பிறகு தான் பறப்பது போன்ற தோற்றம் கிடைத்தது
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 AS12-47-6897.thumbnail
சூப்பருங்க

நீங்க சொல்றீங்கன்னு நம்பறேன் ராஜ். புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 1:49 pm

அனைவரின் விளக்கங்களும் நன்றி. அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 1:53 pm

அதி wrote:அனைவரின் விளக்கங்களும் நன்றி. அருமையிருக்கு

உங்கள் நன்றிக்கு எங்கள் விளக்கமான நன்றி :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:02 pm

balakarthik wrote:உங்கள் நன்றிக்கு எங்கள் விளக்கமான நன்றி :வணக்கம்:
என்ன கொடுமை சார் இது நிர்வாக குழுவில யாரும் சரியில்லை பைத்தியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 2:17 pm

அதி wrote:
balakarthik wrote:உங்கள் நன்றிக்கு எங்கள் விளக்கமான நன்றி :வணக்கம்:
என்ன கொடுமை சார் இது நிர்வாக குழுவில யாரும் சரியில்லை பைத்தியம்
நிர்வாகத்த குறை கூறியதை எதிர்த்து இப்ப கொலைஞர்
தீக்குளிக்க போறேன்னு அறிவிச்சிருக்கார் - அதியே முழுப் பொறுப்பு
அதை செவ்வன செயல் படுத்த - செய்வீர்களா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 2:22 pm

கொலவெறி wrote:அதை செவ்வன செயல் படுத்த - செய்வீர்களா?

யாருக்கு தலைவரே செய்வினை வைக்கபோறீங்க அதிக்கா புன்னகை சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு ஒரு சந்தேகம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 2:26 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:அதை செவ்வன செயல் படுத்த - செய்வீர்களா?

யாருக்கு தலைவரே செய்வினை வைக்கபோறீங்க அதிக்கா புன்னகை சிரி சிரி
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்
அதேபோல் செய்வினை செய்தவனை சுடுமாமே பாலா?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:30 pm

கொலவெறி wrote:நிர்வாகத்த குறை கூறியதை எதிர்த்து இப்ப கொலைஞர்
தீக்குளிக்க போறேன்னு அறிவிச்சிருக்கார் - அதியே முழுப் பொறுப்பு
அதை செவ்வன செயல் படுத்த - செய்வீர்களா?
நான் டீக்குடிக்க வேணா போவேன்....இதுக்கெல்லாம் போக மாட்டேன் ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக