புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
73 Posts - 37%
i6appar
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
1 Post - 1%
prajai
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் தேயிலைத் தோட்டம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:36 pm

அசாம் மாநிலம் இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியும் வர்த்தகமும் அசாமில் தான் அதிக அளவில் நடைபெறுகின்றன.

அசாமில் உள்ள தேயிலை ஏல சந்தை இந்தியாவின் மிகப்பெரிய ஏல சந்தையாகும். அசாமின் மாவட்டங்களில் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்புகளை தேயிலைத் தோட்டங்களே தருகின்றன. அசாமில் உற்பத்தியாகும் தேயிலையில் பெரும்பான்மையான சதவீதம் ஏற்றுமதியாகிறது.

அசாம் மாநிலத்தில் தலைநகர் கவுகாத்தியில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இல்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு ச் சுற்றுலா செல்வோர் கவுகாத்தி வழியாகத் தான் செல்ல வேண்டும். எனவே அசாம் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தேயிலை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேயிலை கிப்ட் பாக்குகள் அசா மாநிலத்தில் கிடைக்கின்றன.

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 10:38 pm

அங்கயாவது டீ தூள் நல்லா இருக்குமா சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 10:43 pm

சிவா பார்டர்ல நிறைய எடத்த சீனா ஆக்கிரமித்து விட்டதா சொல்றாங்களே.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 10:50 pm

ஏற்றுமதி போக எச்சத் தூளுதான் நமக்கா?...

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் 224747944

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Rஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் Aஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் Emptyஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் Rஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:56 pm

கொலவெறி wrote:சிவா பார்டர்ல நிறைய எடத்த சீனா ஆக்கிரமித்து விட்டதா சொல்றாங்களே.

அஸ்ஸாம் கௌகாத்திக்குச் சென்றிருக்கிறேன், அங்குள்ள மக்கள் அனைவருமே சீனர்களைப் போல்தான் சப்பை மூக்குடன் இருப்பார்கள், அதனால் அவர்கள் இடம் எனக் கருதுகிறார்களோ என்னவோ?

கஞ்சா தாராளமாகக் கிடைக்கும். தேயிலையுடன் பயிரிட்டு மலிவு விலையில் தருவார்கள்.

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:57 pm

15 வருடங்களுக்கு முன்னர் தேத்தூள் கிலோ 65 ரூபாய்க்கு வாங்கினேன்! ஆனால் இப்பொழுது விலை பற்றித் தெரியாது!

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:11 pm

சிவா wrote:
கொலவெறி wrote:சிவா பார்டர்ல நிறைய எடத்த சீனா ஆக்கிரமித்து விட்டதா சொல்றாங்களே.

அஸ்ஸாம் கௌகாத்திக்குச் சென்றிருக்கிறேன், அங்குள்ள மக்கள் அனைவருமே சீனர்களைப் போல்தான் சப்பை மூக்குடன் இருப்பார்கள், அதனால் அவர்கள் இடம் எனக் கருதுகிறார்களோ என்னவோ?

கஞ்சா தாராளமாகக் கிடைக்கும். தேயிலையுடன் பயிரிட்டு மலிவு விலையில் தருவார்கள்.

நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் சிவா சிரி

அசாம் அழகிய நில அமைப்புகள் மலைகளை கொண்ட மாநிலம் ஆகும். அங்குள்ள மக்கள் ஒருவித பயஉணர்வுடன் தான் நம்மிடம் பழகுவார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:18 pm

அசுரன் wrote:
அசாம் அழகிய நில அமைப்புகள் மலைகளை கொண்ட மாநிலம் ஆகும். அங்குள்ள மக்கள் ஒருவித பயஉணர்வுடன் தான் நம்மிடம் பழகுவார்கள்

பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் அளவுக்கு அதிகமாக வரும்பொழுது கௌகாத்தி நகரத்தையே சூழ்ந்து கொள்கிறது, பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். லோக்ரா என்னுமிடத்தில் எழுவன்கோட்டை கணபதி ஸ்தபதி அவர்கள் கட்டியுள்ள பாலாஜி மந்திர் மலைகள் சூழ அமைந்துள்ளது! பார்க்க அற்புதமாக இருக்கும்.

அல்ஃபா தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் நிறைய உள்ளது. பனி பெய்தால் மாலை நான்கு மணிக்கே வெளியே செல்ல முடியாது. அவ்வளவு குளிர். மழைபோல் கொட்டும். மழை பெய்தாலும் அப்படித்தான். மிக அதிகமாக மழை பொழியும்!

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:21 pm

சிவா wrote:
அசுரன் wrote:
அசாம் அழகிய நில அமைப்புகள் மலைகளை கொண்ட மாநிலம் ஆகும். அங்குள்ள மக்கள் ஒருவித பயஉணர்வுடன் தான் நம்மிடம் பழகுவார்கள்

பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் அளவுக்கு அதிகமாக வரும்பொழுது கௌகாத்தி நகரத்தையே சூழ்ந்து கொள்கிறது, பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். லோக்ரா என்னுமிடத்தில் எழுவன்கோட்டை கணபதி ஸ்தபதி அவர்கள் கட்டியுள்ள பாலாஜி மந்திர் மலைகள் சூழ அமைந்துள்ளது! பார்க்க அற்புதமாக இருக்கும்.

அல்ஃபா தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் நிறைய உள்ளது. பனி பெய்தால் மாலை நான்கு மணிக்கே வெளியே செல்ல முடியாது. அவ்வளவு குளிர். மழைபோல் கொட்டும். மழை பெய்தாலும் அப்படித்தான். மிக அதிகமாக மழை பொழியும்!

ஈகரை சுற்றுலா என்று ஒன்றை ஏற்படுத்தி குடும்பத்துடன் சென்றுவிடவேன்டியது தான் :idea:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:24 pm

அசுரன் wrote:
ஈகரை சுற்றுலா என்று ஒன்றை ஏற்படுத்தி குடும்பத்துடன் சென்றுவிடவேன்டியது தான் :idea:

நன்றாகத்தான் இருக்கும் அசுரன்! சூப்பருங்க

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக