புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கற்புரம் போன்று அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முளை, சினிமாக்களில் இயக்குனர்களின் மனகிடங்கிற்குள் நிறைவேறாதஆசைகளை அவர்கள் தங்கள் படங்கள் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளும் தீமையை உங்கள் மகனும் மகளும் குடும்பத்துடன் சினிமா பார்க்கையில் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.
இன்றைய தமிழ் தெலுங்கு கன்னடா மற்றும் மலையாள (நல்ல படம் தான்) சினிமாவை குடும்பத்துடன் சென்று பார்க்கிறேன் பேர்வழி என்று அந்த தவற்றை செய்யாதிருங்கள். ஒரு படம் எந்த வயதினருக்கு என்று அந்த படத்தில் சர்டிப்பிக்கேட் உள்ளது... ஆனாலும் வசனங்களில் ஆபாசம், காட்சியமைப்புகள் நடனகாட்சிகளில் உடை அலங்காரங்களில் உடல் அசைவுகளில் தேவையில்லாதவைகள் என்று இன்றைய சினிமா அஃகுமார்க் கெடுதலை உண்டுபண்ணும் பேக்டரிகளாகவே இருக்கிறது.. (அபூர்வமாக சில படங்கள் தவிர - அவற்றிற்கு தேசிய விருது வழங்கி கவுரவப்படுத்துவதால் சமுதாயத்திற்கு என்ன பயன், அந்த மாதிரியான நல்ல படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவதில்லையே?)
இன்றைக்கு ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கொலை கொள்ளை நூதன திருட்டு, ஆணவ பேச்சுகள், நல்ல கருத்து சொல்பவர்களை கேலி செய்வது, நன்கு படிக்கும் புத்தக மாணவர்களை சோடா புட்டி கண்ணாடி மாட்டி கேலி செய்வது, பஸ்டே விவேக் கொண்டாட ஒரு படத்தில் கல்லூரி முதல்வரிடம் சாலமன் பாப்பைய்யா மாதிரி பேசுவது என சினிமாவில் ஒழுக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசி ஒரு ரீலில் அல்லது ஒரு நிமிசத்தில் நல்ல கருத்தை சொன்னால் யார் தான் அதை மனதில் வைத்துக்கொள்வார்கள்.
பல மாணவர்களிடம் நான் படங்களில் பார்த்ததில் பிடித்தது எது என்று கேட்டதில் அனைவரும் சொன்னது ஈரோயிசம் தான் என்றது எனக்கு மிகுந்த கவலையை தந்தது... அப்போ முடிவில் சொல்லப்பட்ட கதையோட நல்ல கருத்து, அதை யாரு பார்பார்கள். ஒரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லையென்றாலும் நான் சொன்ன மற்றவைகள் இருந்தால் அந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேன்டிய தகுதியை இழக்கிறது.
இன்னும் எழுதனும்னு ஆசையா தான் இருக்கு.... தயவு செய்து பிள்ளைகளை பெற்றோர்கள் இன்றைய புதிய சினிமாக்களுக்கு அழைத்து செல்லாதீர்கள், இது தான் இன்றைய மாணவ செல்வங்களை கடந்த 20 வருடங்களாக அழித்து வந்த அரக்கன்... இன்றைய ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் சாதாரண பிரம்பு இதுபோன்ற அசுர மாணவர்களை திருத்த பயன்படாது, என்பது தான் எனது ஆதங்கம்.
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
அன்புடன்
அசுரன்

- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிறுவயதில் பெற்றோர் தானே அழைத்து செல்கிறார்கள், பிறகு ஒரு கட்டத்தில் அதை நிறுத்திவிடுகிறார்கள், பிறகு பிள்ளைகள் தாங்களாகவே அதை தேடி போகிறார்கள் சரிதானே தங்கையே!அதி wrote:பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கும்படியான படங்கள் மிக மிகக் குறைவு...பதிவுக்கு நன்றி அசுரன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி போவதை தவிர்த்தால் படம் தியேட்டரை விட்டு ஓடி பின் வேறு ரூபத்தில் - இந்திய தொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப் படமென உருவெடுத்து நம் வீட்டுக்கே வந்து விடுகிறது.
இதே அக்கறை பெற்றோருக்கு வீட்டிலும் இருத்தல் அவசியம்.
இக்காலத்தில் கெட்டதை நிறுத்த வழி இல்லை - ஆனால் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கொள்ளச் செய்தல் மிக மிக அவசியம் - அதைத் தான் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி அசுரன்.

அசுரன் அண்ணா பயனுள்ள பதிவிற்கு நன்றி
அதி எல்லாரும் உண்ண மாதிரி நினைச்சிய நானெல்லாம் நல்ல பையன் ப வீட்டுல கூப்பிட்டு போன தான் நான் போவேன்
பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே
அதி எல்லாரும் உண்ண மாதிரி நினைச்சிய நானெல்லாம் நல்ல பையன் ப வீட்டுல கூப்பிட்டு போன தான் நான் போவேன்
இப்படி போவதை தவிர்த்தால் படம் தியேட்டரை விட்டு ஓடி பின் வேறு ரூபத்தில் - இந்திய தொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப் படமென உருவெடுத்து நம் வீட்டுக்கே வந்து விடுகிறது.
இதே அக்கறை பெற்றோருக்கு வீட்டிலும் இருத்தல் அவசியம்.
இக்காலத்தில் கெட்டதை நிறுத்த வழி இல்லை - ஆனால் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கொள்ளச் செய்தல் மிக மிக அவசியம் - அதைத் தான் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி அசுரன்.
அவர் தவறாக என்ன மாட்டார் அண்ணாஅசுரன் wrote:
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
நல்லதொரு பதிவு அசுரன் அண்ணா!
இதுல பாருங்க இன்னும் தெளிவா இருக்கு --- http://cbfcindia.gov.in/
என்ன பொறுத்த வரைக்கும் இளைஞர்களை,சிறார்களை சீரழிக்கும் பங்கு 20% தான் சினிமா.மீதி 80% நாமும் நம் சமூகமும் தான்.
முடிந்த வரை நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்ப்போம்.நம் தாய் தந்தை நமக்கு செய்தது போல.எதிர்காலத்தை தெரிவு செய்ய வேண்டியது அவர்களிடம் தான் உள்ளது.
நல்லவற்றையே பார்த்து வளரும் பல குழந்தைகள் நல்லவர்களாக வளர்வதில்லை மாறாக சிலர் பணத்திர்க்கும்,பொருளுக்கும்,போதைக்கும்,பேதைக்கும் அடிமைகளாகி திங்களின் வாழ்வையும் நாசமாக்கி
பெற்றோர்ர்களையும் கவலைகொள்ள செய்கிறார்கள்.
இப்போதிருக்கும் கால கட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பதே பெற்றோருக்கு பெரிய சவால்....

- GuestGuest
தமிழ் படங்களை பார்ப்பதில் பெரிதொரு ஈடுபாடு கி பி 2000 கு பின்பு எனக்கு இல்லை ....
அதற்கு பதிலாக தாய்லாந்து , ஹாலிவுட் , பிரெஞ்சு படங்கள் , சீனா வின் படங்கள் என பார்கிறேன் ... காரணம் எந்த விசயத்தையும் இழுத்து செல்லாமல் ஒரு வரியில் அல்லது 2 வரி ஒரு பார்வையில் காட்சிபடுத்தி இருப்பார்கள் .. மேலும் எந்த வயதினர் இதை பார்ப்பார்கள் என்ற எண்ணத்துடன் படம் பிடித்து இருப்பார்கள் ... சமீபத்தில் ஒரு ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் .. butter fly effect 3 என்று ஒரு படம் , படத்தின் இறுதியில் தங்கையே அண்ணனை முத்தமிடக போவதாக காட்சி அமைந்து இருக்கும் ... ஆனால் அதை தவிர்க்க அவன் அழுவதும் கதறுவதும் மிகை படுத்தாமல் இருக்கும் ... (படத்தின் கதை முடிந்த காலத்திற்கு சென்று நடந்ததை மாற்றி அமைப்பது ) , தன் தங்கை தனையே காதலித்து விடுவாள் என்று தெரிந்ததும் , காலத்தில் பின்னோக்கி சென்று , தீ விபத்தில் சிக்கி இருக்கும் அவளை காப்பாற்றாமல் வந்து விடுவான் ...
இங்கே குறிப்பிட தகுந்த இன்னொரு விடயம் , நெறியற்ற உறவு எனப்படும் இன்செஸ்ட் காணொளிகள் அதிகம் பார்கபடுவது அதே அமெரிக்காவில் தான் ...
படங்கள் இப்படி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து ,,,

இந்த 80% கெடுத்ததே , அந்த 20% தான் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:நல்லதொரு பதிவு அசுரன் அண்ணா! இதுல பாருங்க இன்னும் தெளிவா இருக்கு --- http://cbfcindia.gov.in/ என்ன பொறுத்த வரைக்கும் இளைஞர்களை,சிறார்களை சீரழிக்கும் பங்கு 20% தான் சினிமா.மீதி 80% நாமும் நம் சமூகமும் தான்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2