புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
87 Posts - 65%
heezulia
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
423 Posts - 76%
heezulia
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
6 Posts - 1%
prajai
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_m10வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்..

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 10:00 pm

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும்.

உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும், இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில் முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக் கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல் தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட் மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.

குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள், "ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது. இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும் பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்ததன் விளைவாக, நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருக்கும் அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறியதாவது:இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளங்கள் அதிகளவில் உலவுகின்றன. இதில், குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.இதை விளம்பரப் படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, நெட் பிரவுசிங் செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, உருவாக்கினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் இன்டர்நெட் பிரவுசிங்கில் இருக்கும் போது ஆபாச பட, "பாப் அப்'கள் தெரியும்படி செய்கின்றனர். இதனால், மாணவர்கள் இந்த வெப்சைட்களில் நுழைந்து பார்க்கின்றனர்; தங்கள் மனதை பாழ்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பெரியவர்களது கண்காணிப்பு உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும். இவை தனியறையில் இருந்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. தற்போது மொபைல் போன்களிலும் இன்டர்நெட் பார்க்கும் வசதியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய போனை வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பும் அளவான சுதந்திரமும் பெரும்பாலான பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். இவ்வாறு சுதாகர் கூறினார்.

தினமலர்!

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 10:07 pm

இந்த கட்டுரைய எங்க அப்பாக்கிட்ட காட்டனும்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 30, 2010 10:22 pm

maniajith007 wrote:இந்த கட்டுரைய எங்க அப்பாக்கிட்ட காட்டனும்

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 10:30 pm

வினுப்ரியா wrote:
maniajith007 wrote:இந்த கட்டுரைய எங்க அப்பாக்கிட்ட காட்டனும்

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Trash%20through%20window
ஒரு கொழந்தைய கம்ப்யுட்டர் கத்துக்க விடமாட்டீங்க போலருக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 01, 2010 5:18 am

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 01, 2010 7:50 am

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. 453187 வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. 453187

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 01, 2010 9:00 am

உண்மைதான் ... நான் கணினியை பார்த்ததே கல்லூரி படிப்பு முடித்த பின் தான் ... ஆனால் இப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பி மகன் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் பண்ணும அளவிற்கு தெரிந்து வைத்துள்ளான் ....

அப்புறம் ???? நல்ல வழியில் செல்ல நாம் வழிகாட்டினால் பின்னாளில் அவன் ஒரு மிக சிறந்த கணினி விஞ்ஞானியாக வரும் வாய்ப்புகளும் உள்ளதே ...
நல்லதும் உள்ளது ... கெட்டதும் உள்ளது ....
எல்லாம் வீட்டாரகிய நம் கையில் உள்ளது ...
நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 9:23 am

சாந்தன் wrote:உண்மைதான் ... நான் கணினியை பார்த்ததே கல்லூரி படிப்பு முடித்த பின் தான் ... ஆனால் இப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பி மகன் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் பண்ணும அளவிற்கு தெரிந்து வைத்துள்ளான் ....

அப்புறம் ???? நல்ல வழியில் செல்ல நாம் வழிகாட்டினால் பின்னாளில் அவன் ஒரு மிக சிறந்த கணினி விஞ்ஞானியாக வரும் வாய்ப்புகளும் உள்ளதே ...
நல்லதும் உள்ளது ... கெட்டதும் உள்ளது ....
எல்லாம் வீட்டாரகிய நம் கையில் உள்ளது ...
நன்றி

நீங்க எப்பவுமே லேட்டு பாஸ்! நான் முதல் வகுப்புப் படிக்கும்பொழுதே கணினி கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன், அதாவது 1980-ல்!

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 01, 2010 12:24 pm

தீதும், நன்றும் பிறர்தர வாரா... வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. 678642

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 01, 2010 2:04 pm

நல்ல வழியில் செல்ல நாம் வழிகாட்டினால் பின்னாளில் அவன் ஒரு மிக சிறந்த கணினி விஞ்ஞானியாக வரும் வாய்ப்புகளும் உள்ளதே ...
நல்லதும் உள்ளது ... கெட்டதும் உள்ளது ....
எல்லாம் வீட்டாரகிய நம் கையில் உள்ளது ...

மிகவும் சரிதான்

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Mவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Oவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Hவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. Aவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.. N
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக