புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%
prajai
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_m10குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள்

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 10:03 pm

கற்புரம் போன்று அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முளை, சினிமாக்களில் இயக்குனர்களின் மனகிடங்கிற்குள் நிறைவேறாதஆசைகளை அவர்கள் தங்கள் படங்கள் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளும் தீமையை உங்கள் மகனும் மகளும் குடும்பத்துடன் சினிமா பார்க்கையில் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.

இன்றைய தமிழ் தெலுங்கு கன்னடா மற்றும் மலையாள (நல்ல படம் தான்) புன்னகை சினிமாவை குடும்பத்துடன் சென்று பார்க்கிறேன் பேர்வழி என்று அந்த தவற்றை செய்யாதிருங்கள். ஒரு படம் எந்த வயதினருக்கு என்று அந்த படத்தில் சர்டிப்பிக்கேட் உள்ளது... ஆனாலும் வசனங்களில் ஆபாசம், காட்சியமைப்புகள் நடனகாட்சிகளில் உடை அலங்காரங்களில் உடல் அசைவுகளில் தேவையில்லாதவைகள் என்று இன்றைய சினிமா அஃகுமார்க் கெடுதலை உண்டுபண்ணும் பேக்டரிகளாகவே இருக்கிறது.. (அபூர்வமாக சில படங்கள் தவிர - அவற்றிற்கு தேசிய விருது வழங்கி கவுரவப்படுத்துவதால் சமுதாயத்திற்கு என்ன பயன், அந்த மாதிரியான நல்ல படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவதில்லையே?)

இன்றைக்கு ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கொலை கொள்ளை நூதன திருட்டு, ஆணவ பேச்சுகள், நல்ல கருத்து சொல்பவர்களை கேலி செய்வது, நன்கு படிக்கும் புத்தக மாணவர்களை சோடா புட்டி கண்ணாடி மாட்டி கேலி செய்வது, பஸ்டே விவேக் கொண்டாட ஒரு படத்தில் கல்லூரி முதல்வரிடம் சாலமன் பாப்பைய்யா மாதிரி பேசுவது என சினிமாவில் ஒழுக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசி ஒரு ரீலில் அல்லது ஒரு நிமிசத்தில் நல்ல கருத்தை சொன்னால் யார் தான் அதை மனதில் வைத்துக்கொள்வார்கள்.

பல மாணவர்களிடம் நான் படங்களில் பார்த்ததில் பிடித்தது எது என்று கேட்டதில் அனைவரும் சொன்னது ஈரோயிசம் தான் என்றது எனக்கு மிகுந்த கவலையை தந்தது... அப்போ முடிவில் சொல்லப்பட்ட கதையோட நல்ல கருத்து, அதை யாரு பார்பார்கள். ஒரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லையென்றாலும் நான் சொன்ன மற்றவைகள் இருந்தால் அந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேன்டிய தகுதியை இழக்கிறது.

இன்னும் எழுதனும்னு ஆசையா தான் இருக்கு.... தயவு செய்து பிள்ளைகளை பெற்றோர்கள் இன்றைய புதிய சினிமாக்களுக்கு அழைத்து செல்லாதீர்கள், இது தான் இன்றைய மாணவ செல்வங்களை கடந்த 20 வருடங்களாக அழித்து வந்த அரக்கன்... இன்றைய ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் சாதாரண பிரம்பு இதுபோன்ற அசுர மாணவர்களை திருத்த பயன்படாது, என்பது தான் எனது ஆதங்கம்.

அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.

அன்புடன்
அசுரன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Apr 09, 2012 10:07 pm

பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே சோகம்
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 10:10 pm

அதி wrote:பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே சோகம்
சிறுவயதில் பெற்றோர் தானே அழைத்து செல்கிறார்கள், பிறகு ஒரு கட்டத்தில் அதை நிறுத்திவிடுகிறார்கள், பிறகு பிள்ளைகள் தாங்களாகவே அதை தேடி போகிறார்கள் சரிதானே தங்கையே! புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 09, 2012 10:13 pm

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கும்படியான படங்கள் மிக மிகக் குறைவு...பதிவுக்கு நன்றி அசுரன். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 10:25 pm

இப்படி போவதை தவிர்த்தால் படம் தியேட்டரை விட்டு ஓடி பின் வேறு ரூபத்தில் - இந்திய தொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப் படமென உருவெடுத்து நம் வீட்டுக்கே வந்து விடுகிறது.

இதே அக்கறை பெற்றோருக்கு வீட்டிலும் இருத்தல் அவசியம்.

இக்காலத்தில் கெட்டதை நிறுத்த வழி இல்லை - ஆனால் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கொள்ளச் செய்தல் மிக மிக அவசியம் - அதைத் தான் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி அசுரன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 10, 2012 8:02 am

அசுரன் அண்ணா பயனுள்ள பதிவிற்கு நன்றி நன்றி
பெற்றோர் எங்கே அழைத்து போகிறார்கள் அண்ணா.....நண்பர்களோடு சேர்ந்து அவர்களே போகிறார்களே

அதி எல்லாரும் உண்ண மாதிரி நினைச்சிய நானெல்லாம் நல்ல பையன் ப வீட்டுல கூப்பிட்டு போன தான் நான் போவேன் ஜாலி

இப்படி போவதை தவிர்த்தால் படம் தியேட்டரை விட்டு ஓடி பின் வேறு ரூபத்தில் - இந்திய தொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப் படமென உருவெடுத்து நம் வீட்டுக்கே வந்து விடுகிறது.

இதே அக்கறை பெற்றோருக்கு வீட்டிலும் இருத்தல் அவசியம்.

இக்காலத்தில் கெட்டதை நிறுத்த வழி இல்லை - ஆனால் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கொள்ளச் செய்தல் மிக மிக அவசியம் - அதைத் தான் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி அசுரன்.
ஆமோதித்தல்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 10, 2012 9:53 am

அசுரன் wrote:
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
அவர் தவறாக என்ன மாட்டார் அண்ணா சிரி
பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள் Scaled.php?server=706&filename=purple11
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 12:26 pm

நல்லதொரு பதிவு அசுரன் அண்ணா!
இதுல பாருங்க இன்னும் தெளிவா இருக்கு --- http://cbfcindia.gov.in/
என்ன பொறுத்த வரைக்கும் இளைஞர்களை,சிறார்களை சீரழிக்கும் பங்கு 20% தான் சினிமா.மீதி 80% நாமும் நம் சமூகமும் தான்.
முடிந்த வரை நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்ப்போம்.நம் தாய் தந்தை நமக்கு செய்தது போல.எதிர்காலத்தை தெரிவு செய்ய வேண்டியது அவர்களிடம் தான் உள்ளது.
நல்லவற்றையே பார்த்து வளரும் பல குழந்தைகள் நல்லவர்களாக வளர்வதில்லை மாறாக சிலர் பணத்திர்க்கும்,பொருளுக்கும்,போதைக்கும்,பேதைக்கும் அடிமைகளாகி திங்களின் வாழ்வையும் நாசமாக்கி
பெற்றோர்ர்களையும் கவலைகொள்ள செய்கிறார்கள்.
இப்போதிருக்கும் கால கட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பதே பெற்றோருக்கு பெரிய சவால்.... சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 10, 2012 12:45 pm

தமிழ் படங்களை பார்ப்பதில் பெரிதொரு ஈடுபாடு கி பி 2000 கு பின்பு எனக்கு இல்லை ....

அதற்கு பதிலாக தாய்லாந்து , ஹாலிவுட் , பிரெஞ்சு படங்கள் , சீனா வின் படங்கள் என பார்கிறேன் ... காரணம் எந்த விசயத்தையும் இழுத்து செல்லாமல் ஒரு வரியில் அல்லது 2 வரி ஒரு பார்வையில் காட்சிபடுத்தி இருப்பார்கள் .. மேலும் எந்த வயதினர் இதை பார்ப்பார்கள் என்ற எண்ணத்துடன் படம் பிடித்து இருப்பார்கள் ... சமீபத்தில் ஒரு ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் .. butter fly effect 3 என்று ஒரு படம் , படத்தின் இறுதியில் தங்கையே அண்ணனை முத்தமிடக போவதாக காட்சி அமைந்து இருக்கும் ... ஆனால் அதை தவிர்க்க அவன் அழுவதும் கதறுவதும் மிகை படுத்தாமல் இருக்கும் ... (படத்தின் கதை முடிந்த காலத்திற்கு சென்று நடந்ததை மாற்றி அமைப்பது ) , தன் தங்கை தனையே காதலித்து விடுவாள் என்று தெரிந்ததும் , காலத்தில் பின்னோக்கி சென்று , தீ விபத்தில் சிக்கி இருக்கும் அவளை காப்பாற்றாமல் வந்து விடுவான் ...

இங்கே குறிப்பிட தகுந்த இன்னொரு விடயம் , நெறியற்ற உறவு எனப்படும் இன்செஸ்ட் காணொளிகள் அதிகம் பார்கபடுவது அதே அமெரிக்காவில் தான் ...

படங்கள் இப்படி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து ,,,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2012 12:48 pm

ஜேன் செல்வகுமார் wrote:நல்லதொரு பதிவு அசுரன் அண்ணா! இதுல பாருங்க இன்னும் தெளிவா இருக்கு --- http://cbfcindia.gov.in/ என்ன பொறுத்த வரைக்கும் இளைஞர்களை,சிறார்களை சீரழிக்கும் பங்கு 20% தான் சினிமா.மீதி 80% நாமும் நம் சமூகமும் தான்.
இந்த 80% கெடுத்ததே , அந்த 20% தான் ஜேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக