புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:10 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mini
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
4 Posts - 4%
prajai
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
2 Posts - 2%
mini
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
1 Post - 1%
Barushree
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_m10புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 8:54 pm

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தின் அருகில் அமைந்துள்ளது ஶ்ரீ
வஞ்சுனவள்ளி ஸமேத ஶ்ரீ ஶ்ரீனிவாசன் திருக்கோயில். இத் தலத்தின் இன்னோர்
பெயர் நாச்சியார் கோவில்.

இக் கோவிலில் விஷ்ணு பகவானின் வாகனமாக வைஷ்னவர்களால் வழிபடப்படும்
கருடபகவான் 10.5 அடி அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார். மார்கழி மற்றும்
பங்குனி மாதத்தில் கருட சேவை நடைபெறும். இதற்காக கருட பகவானின் சிலை
சன்னதியை விட்டு வெளியே வர வர எடை கூடிக்கொண்டே போவார். சன்னதியின் உள்ளே
இருந்து 4 பேர் தூக்கிக்கொண்டு வெளியே வர வர எடை கூடிக்கொண்டே போகும் கருட
பகவானை கோவிலின் வெளியே தூக்கி வர 128 பேர் தேவைப்படுகிறார்கள்…!

ஓர் பொருளின் எடையை புவியீர்ப்பு விசை தான் நிர்ணயம் செய்கிறது.
(பொருளின் நிறை அப் பொருளின் திணிவை புவீர்ப்பு விசையால் பெருக்கும்
தொகைக்கு சமனாக காணப்படும்.)

கல் கருடபகவானின் சிலையின் எடை எவ்வாறு கூடி குறைகிறது???

நம் முன்னோர்கள், பூமியின் ஈர்ப்பு விசையை கட்டுப்படுத்தக்கூடிய ஏதோ ஓர்
சக்தியை கருட சன்னிதியில் வைத்துள்ளார்கள். அதுவே சன்னிதியில் இருக்கும்
போது கருட பகவானின் நிறை மிக குறைவாக இருப்பதுற்கு காரணம். அதாவது
சன்னிதியில் கருட பகவானின் நிறை சுமார் 32 மடங்கு குறைவாக காணப்படுகிறது.

சன்னதியை விட்டு வெளியே செல்ல செல்ல கருடனின் நிறையில் தாக்கத்தை
ஏற்படுத்தும் பூமியின் புவியீர்ப்பு அதிகமாகி, கருடனின் எடை அசாத்தியமான
அளவில் அதிகரிக்கின்றது.

தற்கால அறிவியலால் இயற்கையை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆனால் நமது தமிழ் மூதாதையர் புவஈர்ப்பு விசையையே செயல் இழக்க வைத்து
இயற்கையை வென்றுள்ளனர் என்பது தமிழர் என்று சொல்ல பெருமைப்பட வைக்கிறது…!

- ஜனவரி மாத சுதேசி சஞ்சிகையில் இருந்து பிரதி செய்யப்பட்டது
http://www.tamilcloud.com/2012/04/07/amazing-tamils-power

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் 1357389புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் 59010615புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Images3ijfபுவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 9:00 pm

கேசவன் அண்ணா இதே போல் வட இந்தியாவிலும் ஒரு சிவன் கோயில் முகமதியர் படையெடுபின் பொது அந்தரத்தில் நிண்ட்ரதாக கேள்வி பட்டுள்ளேன் ,

பகிர்வுக்கு மிக்க நன்றி அன்பு மலர்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 9:10 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் 154550
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் 678642 புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் 678642புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Empty
இதே போல் வட இந்தியாவிலும் ஒரு சிவன் கோயில் முகமதியர் படையெடுபின் பொது அந்தரத்தில் நிண்ட்ரதாக கேள்வி பட்டுள்ளேன்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் 1357389புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் 59010615புவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Images3ijfபுவிஈர்ப்புவிசையை கட்டுபடுதிய நமது முன்னோர்கள் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 7:20 am

கேசவன் அண்ணா அதிர்ச்சி அடைய வேண்டாம் முகமதியர் படை எடுப்பின் போது வட இந்தியாவில் ஒரு கோயில் கற்ப கிரகத்தில் உள்ள லிங்கம் பெயர்த்து எடுக்கும் போது அந்த சிவலிங்கம் அந்தரத்தில் எழுந்து நின்றதாம் , அப்புறம் என்ன செய்வது என தெரியாத மன்னர் நான்கு புற சுவர்களையும் உடைக்க சொல்லி இருக்கிறார் பின்னரே அந்த லிங்கம் கீழே விழுந்ததாம் , இங்கும் புவி ஈர்ப்பு விசையை தான் காட்டு படுத்தி உள்ளனர் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 11:08 am

புதிய தகவல்கள் கேசவன் & பகவதி நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 11:11 am

ராஜா அண்ணா நான் கூறிய தகவல் ஏற்கனவே நமது தளத்தில் பதிய பட்டுள்ளது அதன் தலைப்பு , அந்த மன்னார் பெயர் மற்றும் கோயிலின் பெயர் எனக்கு நியாபகம் இல்லை , மையக் கருத்து மட்டுமே நியாபகத்தில் உள்ளது நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 11:13 am

மாயம் மந்திரம் என்று சொல்லாமல் சயன்டிஃபிக் என்றால் - அற்புத விஷயம். இதுபோல் கட்டிடக் கலையில் நாம் முன்னோர்கள் வல்லுனர்கள் முதன்மை ஆனவர்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி k7

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 4:05 pm

புதிய தகவல் சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 4:07 pm

அதி புவி ஈர்ப்புவிசை உனக்கு புதிய தகவலா அழுகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 4:13 pm

இரா.பகவதி wrote:அதி புவி ஈர்ப்புவிசை உனக்கு புதிய தகவலா அழுகை
புவி ஈர்க்குதுன்னு தெரியும்.....இப்படி கடவுளோட சிலையைக் கூட ஈர்க்கும் ன்னு தெரியாது பாடகன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக