புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
44 Posts - 58%
heezulia
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
3 Posts - 4%
viyasan
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
236 Posts - 42%
heezulia
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_m10என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- மகா


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 07, 2012 7:36 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே,

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எனது வலது கண் அருகில் இருந்த சிறு கழலைக்காக அறுவை சிகிச்சை செய்தேன்.

அதில் 90 % வலி சரியாகி இருந்தது. ஆனால் இப்போது இரண்டு நாட்களாக எனக்கு கண் எரிச்சலும் , அதிகமான தலைவலியும் இருக்கிறது. என்னால் கணினியை பார்க்கவே முடியவில்லை.

ஆகவே நான் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஈகரையுடம் இணைகிறேன்..... :வணக்கம்:


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 8:37 pm

ஐயோ உங்கமேல சத்தியமா சொல்றேன் பகவதி......ரீசென்ட்டா நான் அப்படி எந்த கொலைப் பாதக செயலிலும் ஈடுப்படவே இல்லை

அதுக்கே ஏன் என்மேல சத்தியம் பண்ட்றீங்க நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 8:39 pm

இரா.பகவதி wrote:
யாரோட போட்டோவ?...பேர சொன்னா நல்லா இருக்குமே...

வேற யாரு அவரோட பாச மலரோட போடோவ தான்

அதான் யாரு?...பேர சொல்லுங்கப்பா சபைக்குத் தெரியட்டும்..



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 8:42 pm

இரா.பகவதி wrote:அதுக்கே ஏன் என்மேல சத்தியம் பண்ட்றீங்க நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா
சத்தியத்துக்கே சோதனையா? சோகம்
அப்படியாவது ஒரு மாசம் நீங்க ஈகரைக்கு லீவு போடுவீங்களா என்ற ஒரு நப்பாசை பகவதி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 07, 2012 8:43 pm

பாரதியாரு ஒரு தடவ நாடகம் பாக்க போனாரு....அந்த நாடகத்துல ஹீரோ ....விஷம் குடிச்சுட்டு
நடிக்கிற சீனு !...
விஷம் குடிச்சீட்டு பாடுறான் பாட்டு .....பாட்டு மேல பாட்டு ....
என் கண்ணு இருளுதே...மயக்கமா வருது......
என்னவோ பண்ணுதே...என்ன செய்வேனோ....?

அப்புடினுட்டு....
ஒடனே கடுப்பான பாரதி ..எழுந்து சத்தம் போட்டார்ரம்
"யோ ...மயக்கமா இருந்தா படுக்க வேண்டியதுதானே
பாட்டு என்ன வேண்டிக்கிடக்குதுணும் ..

அதுசரி பிரபு ..நீங்க இப்போ ..ஆன்லைன் ல இருக்கிறதுக்கும் ,,,இந்த கதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
உடம்ப கவனிசுக்குங்க.
வரட்டா மீண்டும் சந்திப்போம்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 8:46 pm

கே. பாலா wrote:பாரதியாரு ஒரு தடவ நாடகம் பாக்க போனாரு....அந்த நாடகத்துல ஹீரோ ....விஷம் குடிச்சுட்டு
நடிக்கிற சீனு !...
விஷம் குடிச்சீட்டு பாடுறான் பாட்டு .....பாட்டு மேல பாட்டு ....
என் கண்ணு இருளுதே...மயக்கமா வருது......
என்னவோ பண்ணுதே...என்ன செய்வேனோ....?

அப்புடினுட்டு....
ஒடனே கடுப்பான பாரதி ..எழுந்து சத்தம் போட்டார்ரம்
"யோ ...மயக்கமா இருந்தா படுக்க வேண்டியதுதானே
பாட்டு என்ன வேண்டிக்கிடக்குதுணும் ..

அதுசரி பிரபு ..நீங்க இப்போ ..ஆன்லைன் ல இருக்கிறதுக்கும் ,,,இந்த கதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Apr 07, 2012 8:52 pm

விரைவில் தங்கள் உடல் நலமானதும் ஈகரையில் இணைவீர்கள் என நம்புகிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 8:55 pm


அதான் யாரு?...பேர சொல்லுங்கப்பா சபைக்குத் தெரியட்டும்..

அந்த பொண்ணு பேரை சொன்னா என்மேலையே சத்தியம் பண்ணி கொன்னு போடும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 9:02 pm

இரா.பகவதி wrote:

அதான் யாரு?...பேர சொல்லுங்கப்பா சபைக்குத் தெரியட்டும்..

அந்த பொண்ணு பேரை சொன்னா என்மேலையே சத்தியம் பண்ணி கொன்னு போடும்

அப்டின்னா...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...பேர சொல்லுங்க பகவதி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 9:04 pm

ரா.ரா சிரிப்பு நீங்க நல்லவரா கெட்டவரா? சிப்பு வருது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 9:06 pm

ரா.ரா நீங்க நல்லவரா கெட்டவரா?

என் சாவுக்கு நாள் குறிக்க பாக்குராறு அவர் கிட்ட இந்த கேள்வியா என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக