புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில சொல்லுங்கப்பா


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Apr 07, 2012 4:44 pm

First topic message reminder :

என்னுடைய மொபைல் SAMSUNG GT B 7722 JAVA MOBILE. இதில் தமில் ஃபான்ட் சரியாக வருவதில்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? சில தினங்களுக்கு முன் android ஃபோனில் ஃபான்ட் சரியாக வரவில்லை என்றதற்கு நல்ல விளக்கம் கொடுத்திருந்தீர்கள். எனக்கும் யாராவது உதவுங்கள். அதற்காக மொபைலை மாற்றவும் என்று பதில் சொல்ல வேண்டாம். அப்படியே talking tom download செய்ய முடியுமா என்றும் சொல்லவும்.


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Apr 08, 2012 2:39 pm

இப்படியே பதில் சொல்லிட்டிருங்க ஒரு நாள் நானே கண்டுபுடிச்சிட்டு யுரேகா யுரேக்கான்னு ஓடப்போறேன். பைத்தியமா இல்லே புத்திசாலியா.
balakarthik wrote:
ராஜ்அருண் wrote:
varadalakshmi wrote:மன்னிக்கவும் ராஜ் அருண், என்னுடய மொபைலில் ஏற்கனவே opera mini, uc browser, இரண்டும் உள்ளது.

அப்றமென்ன ஒபேரா மினி ல தமிழ் போண்ட் நல்லா தெரியுமே
செட்டிங்ஸ் மாற்றிபாத்தீர்களா ?

சரியா வரத்தில்லை அருண் எனக்கும் அதே பிரேசனை இருந்தது பின்பு நான் சபாரி உபயோகிக்க ஆரம்பித்தேன் அதன்பிறகு அப்படி வரவில்லை




எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 2:46 pm

ராஜா wrote:
றினா wrote:
varadalakshmi wrote:இல்லை, எழுத்துக்கள் தான் வருகிறது, ஆனால் உதாரணத்திற்கு தி என்ற எழுத்தில் த தனியாகவும் கொம்பு தனியாகவும் வருகிறது. ம் என்ற எழுத்தில் ம தனியாகவும் புள்ளி தனியாகவும் வருகிறது, மேலும் ரை என்ற எழுத்தில் ர முன்பும் ன பின்னரும் வருகிறது.
அதுதான் நான் ஏற்கனவே கூறினேனே...! அறிவாளிகளின் கண்களுக்கு மாத்திரம்தான் தெரியும் என்று...?
நீங்கள் அறிவாளி என்று இங்கு அனைவருக்கும் தெரியும் , இவருக்கு புரியுர மாதிரி சொல்ல தெரியலன்னா விட்டுடுங்க , வேற யாராவது சொல்லுவாங்க.

இப்படி பெருந்தான்மையா உண்மையே ஒத்துக்கிட்ட சரி.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 2:46 pm

varadalakshmi wrote:இப்படியே பதில் சொல்லிட்டிருங்க ஒரு நாள் நானே கண்டுபுடிச்சிட்டு யுரேகா யுரேக்கான்னு ஓடப்போறேன். பைத்தியமா இல்லே புத்திசாலியா.

நீங்க கண்டுபுடிச்சத்துக்கு எதுக்கு u. ரேக்காவோட பேரை வைக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் பதில சொல்லுங்கப்பா  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 2:53 pm

balakarthik wrote:
varadalakshmi wrote:இப்படியே பதில் சொல்லிட்டிருங்க ஒரு நாள் நானே கண்டுபுடிச்சிட்டு யுரேகா யுரேக்கான்னு ஓடப்போறேன். பைத்தியமா இல்லே புத்திசாலியா.

நீங்க கண்டுபுடிச்சத்துக்கு எதுக்கு u. ரேக்காவோட பேரை வைக்கணும்
ஐயோ பாசு அவங்க கைய பிடிச்சிட்டு ஊற விட்டே ஓட ப்ளான் பண்றாருன்னு நினைக்கிறேன்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 2:57 pm

கொலவெறி wrote:ஐயோ பாசு அவங்க கைய பிடிச்சிட்டு ஊற விட்டே ஓட ப்ளான் பண்றாருன்னு நினைக்கிறேன்.

ஐயோ பாவம் அந்த ஊருல பஸ்ஸோ லாரியோ டாக்ஸியோ இல்ல போலிருக்கு அவ்வூளவு அதி பழசான கிராமத்திலயா இருக்காரு



ஈகரை தமிழ் களஞ்சியம் பதில சொல்லுங்கப்பா  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:00 pm

எந்த திரிக்கு போனாலும் திரி கொளுத்திப் போட்டுட்டே இருக்குது இந்த கூட்டம் எதிர்ப்பு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 3:04 pm

அதி wrote:எந்த திரிக்கு போனாலும் திரி கொளுத்திப் போட்டுட்டே இருக்குது இந்த கூட்டம் எதிர்ப்பு

ஆமா...ஆமா...இவங்க இப்டியேதான்...
ஆமா...திரின்னா எந்தத் திரி?...வெளக்குத் திரியா இல்ல வெடி திரியா?...விளக்கமா சொல்லுங்க...



பதில சொல்லுங்கப்பா  - Page 3 224747944

பதில சொல்லுங்கப்பா  - Page 3 Rபதில சொல்லுங்கப்பா  - Page 3 Aபதில சொல்லுங்கப்பா  - Page 3 Emptyபதில சொல்லுங்கப்பா  - Page 3 Rபதில சொல்லுங்கப்பா  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 3:04 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:ஐயோ பாசு அவங்க கைய பிடிச்சிட்டு ஊற விட்டே ஓட ப்ளான் பண்றாருன்னு நினைக்கிறேன்.

ஐயோ பாவம் அந்த ஊருல பஸ்ஸோ லாரியோ டாக்ஸியோ இல்ல போலிருக்கு அவ்வூளவு அதி பழசான கிராமத்திலயா இருக்காரு
அதி பழசான கிராமமா இருந்தாலும் அதுல
பாதரசமா மின்னுது அவரு மனசு பாசு.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 3:05 pm

ரா.ரா3275 wrote:
அதி wrote:எந்த திரிக்கு போனாலும் திரி கொளுத்திப் போட்டுட்டே இருக்குது இந்த கூட்டம் எதிர்ப்பு

ஆமா...ஆமா...இவங்க இப்டியேதான்...
ஆமா...திரின்னா எந்தத் திரி?...வெளக்குத் திரியா இல்ல வெடி திரியா?...விளக்கமா சொல்லுங்க...

சாவித்திரி சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பதில சொல்லுங்கப்பா  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:11 pm

ரா.ரா3275 wrote:ஆமா...ஆமா...இவங்க இப்டியேதான்...
ஆமா...திரின்னா எந்தத் திரி?...வெளக்குத் திரியா இல்ல வெடி திரியா?...விளக்கமா சொல்லுங்க...
என்ன அவங்க அப்படித்தான்.......நீங்களும் அந்த கூட்டம் தானே ஒன்னும் புரியல
அது தான் சாவித்திரி சுந்தரி முந்தரி பாதம் பிஸ்தா ன்னு ஒருத்தர் சொல்றாரே ரா.ரா. அவருக்கிட்ட இது போல விஷயங்களையெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க நீங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக