புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
181 Posts - 77%
heezulia
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
10 Posts - 4%
prajai
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
1 Post - 0%
Shivanya
இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் இளைக்காரம் - மீனா


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Apr 07, 2012 4:30 pm


மழையே
ஏழையின் வீட்டின் மீது மட்டும்
உனக்கு என்ன அப்படி இளைக்காரம் ,
கொட்டும் மழையில்
மண்ணோடு சேர்ந்தே
கரைந்துபோகிறது அவன் வீட்டு கூரையும் !

வீட்டுக்கு வெளியே
மழைக்காக குடைபிடித்தான்
நனைவதை தவிர்க்க ,
இங்கே இவன்
வீட்டுக்குள்ளும் குடை பிடிக்கிறான் !

மழை முடிந்து
வாரங்கள் ஆகியும்
அவன் வீட்டு அடுப்பில் மட்டும்
இன்னும் ஈரம் காயவில்லை !

ஆயிரம் சோதனைகள்
ஆறுதலுக்கு ஆளில்லை ,
இயற்கையின் கடிகாரம்
இவன் வீட்டு உள்ளே
நிழலாய் !

படையெடுக்கும் கார்மேகம்
பாரெங்கும் குளிராய்,
கூரைவீட்டு ஜீவன்களை ,
ஏனோ வாடி எடுக்கிறது
"பசித்தீ" !

எழுதியவர் :வினாய்கமுருகன்



அன்புடன்
மீனா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 07, 2012 4:37 pm

ஆயிரம் சோதனைகள்
ஆறுதலுக்கு ஆளில்லை ,
இயற்கையின் கடிகாரம்
இவன் வீட்டு உள்ளே
நிழலாய் !

படையெடுக்கும் கார்மேகம்
பாரெங்கும் குளிராய்,
கூரைவீட்டு ஜீவன்களை ,
ஏனோ வாடி எடுக்கிறது
"பசித்தீ" !

ரசித்த வரிகள் அருமை........... அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 07, 2012 4:46 pm

படையெடுக்கும் கார்மேகம்
பாரெங்கும் குளிராய்,
கூரைவீட்டு ஜீவன்களை ,
ஏனோ வாடி எடுக்கிறது
"பசித்தீ" !


இந்த நிலையும் மாறும் ஒரு நாள்.
பகிர்வுக்கு நன்றி மீனா.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 5:01 pm

இயற்கையின் இளக்காரம் அவனுக்கில்லை பலகாரம்
அடுப்பெரியாதவன் வீட்டில் எரிவதோ அவன் வயிறு தான்.

ரசித்த கவிதைப் பகிர்வுக்கு நன்றி மீனா.




மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Apr 09, 2012 2:59 pm

நான் ரசித்த கவிதையை ரசித்த ஜாஹீதா பானு அக்கா , உமா அக்கா ,கொலவெறி அண்ணா அனைவருக்கும் நன்றி ..........



அன்புடன்
மீனா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 3:05 pm

கவிதை நன்று.

இளைக்காரம் அல்லது இளக்காரம் - இது எழுத்து மொழியா அல்லது பேச்சு மொழியா?

இதற்கு வேறு தமிழ் சொற்கள் உண்டா?



இயற்கையின் இளைக்காரம் - மீனா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:08 pm

சிவா wrote:கவிதை நன்று.

இளைக்காரம் அல்லது இளக்காரம் - இது எழுத்து மொழியா அல்லது பேச்சு மொழியா?

இதற்கு வேறு தமிழ் சொற்கள் உண்டா?
தம்பி இளக்காரம் தான் பேச்சு மொழியிலும் பேசமுடியும் .....இளைக்காரம் என்று யாரும் சொல்லி கேட்டதில்லை நீங்க வேணா சொல்லுங்களேன் கேக்குறேன்.....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 3:10 pm

இளக்காரம் என்பதுதான் சரி என்று தெரியும், ஆனால் இங்கு தலைப்பு இளைக்காரம் என்று உள்ளது. அதனால்தான் இளைக்காரம் என்பதையும் இணைத்துக் கொண்டேன்.

ஆனால் இது எழுத்து வழக்கில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை!



இயற்கையின் இளைக்காரம் - மீனா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:15 pm

சிவா wrote:இளக்காரம் என்பதுதான் சரி என்று தெரியும், ஆனால் இங்கு தலைப்பு இளைக்காரம் என்று உள்ளது. அதனால்தான் இளைக்காரம் என்பதையும் இணைத்துக் கொண்டேன்.

ஆனால் இது எழுத்து வழக்கில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை!
தெரிஞ்சிகிட்டே கேட்டு என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணிட்டிங்க... இயற்கையின் இளைக்காரம் - மீனா 676261



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இளக்காரம் என்பதுதான் சரி என்று தெரியும், ஆனால் இங்கு தலைப்பு இளைக்காரம் என்று உள்ளது. அதனால்தான் இளைக்காரம் என்பதையும் இணைத்துக் கொண்டேன்.

ஆனால் இது எழுத்து வழக்கில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை!
தெரிஞ்சிகிட்டே கேட்டு என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணிட்டிங்க... இயற்கையின் இளைக்காரம் - மீனா 676261

ஒரு கேள்வியினால் வரும் பதில்கள் மூலம் மற்றவர்கள் பலனடைந்தால் மகிழ்ச்சிதானே மாமி! அதனால்தான் கேட்டேன்.

ரொம்பத்தான் எனர்ஜி வேட்ஸ்டாயிடுச்சோ! சோகம்

இளக்காரம் - மதிக்காத செயல்.

இது சரியா?



இயற்கையின் இளைக்காரம் - மீனா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக