உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
+28
தர்மா
முரளிராஜா
azeeznilo
Aathira
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
Gulzaar
Manik
மகா பிரபு
கேசவன்
அசுரன்
அதி
றினா
இரா.பகவதி
பிஜிராமன்
ராஜா
யினியவன்
பிரசன்னா
ரவிக்குமார்
முஹைதீன்
ஹிஷாலீ
உமா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
சிவா
balakarthik
பாலாஜி
உதயசுதா
32 posters
Page 4 of 5 •
1, 2, 3, 4, 5 

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
First topic message reminder :
நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
அன்புடன்

Last edited by உதயசுதா on Sat Apr 07, 2012 1:29 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
அந்த அப்பாவி முகத்தைப் பார்த்தா அப்படித்தான் தெரியுதுஅசுரன் wrote:அதானே பார்த்தேன் நாங்க எல்லாம் சிங்கத்துக்கே சிங்கள் டீ வாங்கி கொடுக்குறவங்களாச்சே அந்த பயம் இருக்கட்டும்
[You must be registered and logged in to see this image.]

Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
யாரு? முன்னவரா பின்னவரா? இப்படியெல்லாம் ஜோக் அடிக்காதீங்க அசுரன்.அசுரன் wrote:அசுரன் wrote:அதானே பார்த்தேன் நாங்க எல்லாம் சிங்கத்துக்கே சிங்கள் டீ வாங்கி கொடுக்குறவங்களாச்சே அந்த பயம் இருக்கட்டும்
[You must be registered and logged in to see this image.]
அவரு திருந்தி வாழுறதா கேள்விப்பட்டேன் அக்கா![]()
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
'''இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு?''''
== நன்று !!!
== நன்று !!!
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
நண்பரே உங்களை பற்றி உறுப்பினர் அறிமுக பகுதியில் பதியலாமே?azeeznilo wrote:'''இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு?''''
== நன்று !!!
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஏன் எனக்கு சொல்லவில்லை என்று உரிமையுடன் போனில் திட்டிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள். இந்த உரிமையுடன் திட்டுவதை தான் நான் மிகவும் விரும்புகிறேன்.ஏனென்றால் நமக்கு மிகவும் பிடித்தவர்களிடம் மட்டுமே உரிமை இருப்பதாக நினைப்போம்.
இந்த பிரமோசன் விசயத்துல நான் எதையும் மறைக்க வில்லை. என்னோட எம்.டி உன் பெயர் பிரமோசன் லிஸ்ட்ல இல்லை என்று சொல்லி இருந்தார். அதனால் நான் பெரிதாக அதை பற்றி யோசிக்காமல் விட்டுட்டேன். நேற்று காலையில் என்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் மேலே வந்து என்னை வாழ்த்தியபோதுதான் எனக்கே தெரியும் பிரமோசன் எனக்குதான் என்று. நானே எதிர்பார்க்காத ஒன்று இது.அதனால் தான் நான் யாரிடமும் முன்னாடியே சொல்லலை.
சரிப்பா நான் போய்ட்டு வரேன். லஞ்ச் டைம் முடிஞ்சுடுச்சு.

தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன்![]()
![]()
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சுதா
இருப்பினும் நீங்க இங்க அடிக்கடி வருவீங்கனு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.
ஏன்னா எங்களை பார்க்காமல் உங்களால் இருக்க முடியாது.
இருப்பினும் நீங்க இங்க அடிக்கடி வருவீங்கனு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.
ஏன்னா எங்களை பார்க்காமல் உங்களால் இருக்க முடியாது.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
சரியாய் சொன்னீங்க முரளி
தர்மா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
தர்மா wrote:சரியாய் சொன்னீங்க முரளி
இணங்க என்ன நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியா நடக்குது சரியா சொல்ல தப்பா சொல்ல
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..யினியவன் wrote:தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன்![]()
![]()
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
அப்பாடா நமக்கு புரியல.. அப்ப நம்ம சின்ன புள்ளைன்னு ஒத்துக்கிட்டாங்களே அதுவே போதும்Aathira wrote:அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..யினியவன் wrote:தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன்![]()
![]()

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
வாத்தியார் wrote:அப்பாடா நமக்கு புரியல.. அப்ப நம்ம சின்ன புள்ளைன்னு ஒத்துக்கிட்டாங்களே அதுவே போதும்Aathira wrote:அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..யினியவன் wrote:தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன்![]()
![]()
![]()
வயசான காலத்துல காது கேட்கலேன்னு சொல்லுங்க...உடனே புரியலேன்னு சொல்லி எங்க சின்னப் பசங்க சங்கத்துக்கு தாவாதீங்க...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
[You must be registered and logged in to see this link.]உதயசுதா wrote:நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
அன்புடன்
உதயசுதா
வாழ்க வளமுடன்
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
என்ன நமச்சிவாயம் ஐயா, மிகப்பழைய திரிகளை எல்லாம் மேலே கொண்டுவரீங்க போல இருக்கு.................அப்படியே இங்குள்ள என்னுடைய Sub Forum என் கதைகள் என்று எல்லாத்துக்கும் ஒரு விஸ்ட் அடியுங்கள்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 4 of 5 •
1, 2, 3, 4, 5 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|