புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
6 Posts - 86%
cordiac
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_m10ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 11:54 am

அன்பு உறவுகளே ,

கடந்த வாரத்தில் நிகழ்ந்த துக்க சம்பவம் அனைவருக்கும் பேரிடியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்த மண்ணில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்பது தான் நிதர்சனம்.

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது நேற்று ரபீக் அவர்களின் station வந்தது. நாளை இன்னொருவர் மறுநாள் மற்றுமொருவர் என்று அவரவர்களின் நிறுத்தங்கள் வந்தே ஆகவேண்டும் இது தான் வாழ்க்கையின் நியதி.

இந்த நேரத்தில் நாம் அடுத்தகட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.உறவுகள் அனைவருக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் ரபீக் அவர்களின் மருத்துவ செலவுகளுக்காக நாம் சேகரித்து கொண்டிருக்கிற பணத்தை ரபீக் அவர்களின் மகன் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக போடலாம் என்று தலைவர் சிவா அவர்கள் அருமையான யோசனை சொன்னார். ரபீக் மகனுக்கு இப்போது 1 1/2 வயது என்று கேள்விப்பட்டேன். நம் உறவுகளில் யாருக்கேனும் வங்கி சேவைகள் தொடர்பான அனுபவம் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

* வங்கி அல்லது எல்‌ஐ‌சி எது இந்த குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்கும் ?
* எந்த மாதிரி scheme ஆரம்பித்தால் இந்த குழந்தையின் எதிர்கால கல்வி / வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்?

அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்பதனையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:56 am

உறவுகளின் விருப்பம் எதுவோ அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும்.

நன்றி தல!

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 12:03 pm

அண்ணா எனக்கு தெரிந்த வரையில் வங்கியில் சேமிப்பு வைத்தால் தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
எல்‌ஐ‌சி யில் அந்த வசதி குறைவு....அநேகமாக இல்லை என்றே நினைக்கிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 12:03 pm

வங்கி வைப்பு நிதித் திட்டம் சிறந்தது என்பது என் கருத்து...

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு 224747944

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Rஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Aஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Emptyஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Rஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 07, 2012 12:12 pm

சிறந்த யோசனை அண்ணா.இனி அடுத்து செய்ய வேண்டியதை தான் யோசிக்க வேண்டும்...

இன்சூரன்ஸ் எல்லாம் நிறைய பார்மாலிட்டிஸ்.
அவசரத்துக்கு பணம் வந்து சேராது.
வங்கி சேமிப்பு தான் சிறந்தது.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 07, 2012 12:14 pm

எல்‌ஐ‌சியில் 20 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் தொகை அப்போ உள்ள காலகட்டதிற்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை .

Mituval Fund , பங்கு சந்தையுடன் தொடர்வு உடைய பாலிசிகள் நிறைய இலாபத்தை
தரலாம் ஆனால ஆபத்துகள் ஆதிகம் .தொடர்ந்து கண்காணித்துக்கொண்டுயிருக்க வேண்டும் ஆகவே

வங்கி வைப்பு நிதித் திட்டம் சிறந்தது என்பது என் கருத்து...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 12:15 pm

உமா wrote:சிறந்த யோசனை அண்ணா.இனி அடுத்து செய்ய வேண்டியதை தான் யோசிக்க வேண்டும்...

இன்சூரன்ஸ் எல்லாம் நிறைய பார்மாலிட்டிஸ்.
அவசரத்துக்கு பணம் வந்து சேராது.
வங்கி சேமிப்பு தான் சிறந்தது.

ஆமோதித்தல்

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு 224747944

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Rஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Aஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Emptyஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Rஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 12:17 pm

எனக்கு என்னமோ வங்கி டெபாசிட் பெட்டர் என்று தோணுகிறது.அனேகமா அந்த பையனுக்கு 8 வதுக்கு பிறகுதான் அதிக அளவில் படிப்புக்கு என்று பணம் தேவை படும். அதனால் இங்கு serum பணத்தை எல்லாம்
அவரது பெயரில் பத்து வருஷத்துக்கு டெபாசிட் போட்டு வைத்தால் அதிகபட்ச தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.ஆனா போடும் டெபாசிட் ஐ மொத்தமாக 10 வருஷத்துக்கு என்று போடாமல் 5 வருஷத்துக்கு போட்டு பிறகு 5 வருஷத்துக்கு போடும்படி இருந்தால் இடையில் அவனுக்கு பணம் தேவைப்பட்டால் கொடுக்க முடியும்

எல்‌ஐ‌சி பாலிசில இருக்கிற ஒரு பிரச்சினை, அவங்க நாம போடும் தொகைய பங்கு மார்க்கெட்ல போட்டு அதில் இருந்து வரும் லாபத்தை நமக்கு தருகிறார்கள்.இது நான் சுஜிதாவுக்கு எஜுகேஷன் சம்பந்தமா போட்ட பாலிசில அனுபவித்த உண்மை. பங்கு மார்க்கெட்ல லாபம் வந்தா ஓகே. மாறாக போனால் கொஞ்சம் கஷ்டம்.

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Uஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Dஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Aஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Yஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Aஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Sஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Uஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Dஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு Hஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 12:28 pm

ரபீக் அவர்களின் பையன் பெயரில் நாம் பணம் போட இயலாது. அந்த உரிமை அவன் தாய்க்கு மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. சிவா சொன்னது போல் டிரஸ்ட் ஏற்படுத்துவதோ அல்லது வேறு விதமாகவோ என்பதை ஒரு சட்டம் தெரிந்த வல்லுனர்களை கேட்டல் நல்லது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 07, 2012 2:00 pm

இன்சூரன்ஸ் ...பங்கு சந்தை சார்ந்த திட்டங்கள் வேண்டாம் !.....
வங்கியே.....சிறந்தது .

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக