புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_m10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_m10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_m10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_m10பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 14 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 9:51 am

First topic message reminder :

இப்பொழுது கொலவெறியுடன் இணைந்து பதிவுகளால் அனைவரையும் வசப்படுத்தும் திறமை பெற்ற தாங்கள் 2010-ல் இங்கு இணைந்திருக்கிறீர்கள். ஆனால் அப்பொழுது ஒரு பதிவுகூட எழுதவில்லை. மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இங்கு இணைந்துள்ளீர்கள். இடைப்பட்ட நாட்களில் ஈகரைக்கு வந்ததுண்டா? கடவுச்சொல் நினைவிருந்ததா?

ஏன் இணைந்ததும் பதிவுகள் எழுதவில்லை. இடைப்பட்ட நாட்களில் எங்கு காணாமல் போயிருந்தீர்கள்?

முதன்முதலில் ஈகரையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 5:09 pm

சமயத்துல பலாபழத்தையே தோலோட தான்...பேசிக்கா நான் ஒரு சோம்பேறி...
அண்ணா உங்க வீட்டுக்கு வரும் பொது நான் பலா பழதோட தான் வர்றேன் , நானும் பாக்குறேன் உங்க சோம்பேறி தனதை எப்படினு ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 5:09 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அது கொஞ்சம் காஸ்ட்லிங்கோ சொந்த கம்பெனி காரு

அப்போ மயிலேஜ் பத்தி கவலை இல்ல எவ்வுலவு கொடுத்தாலும் கருமம் மாத்தமுடியாது விதி

எப்பவுமே மயில் பத்திதான் கவலை மைலெஜெல்லாம் ஜொள்ளு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 5:10 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஓகே அண்ணா!!!!!நெங்க சொலுறதால...இல்லைனா தோல உறிச்சிருப்பேன்.....
தோல உரிக்காமலா வாழப் பழத்த சாப்புடுவீங்க?
சமயத்துல பலாபழத்தையே தோலோட தான்...பேசிக்கா நான் ஒரு சோம்பேறி... ரிலாக்ஸ்
அடப்பாவி .... பலாப்பழத்தையேவா அதிர்ச்சி

தல, இங்க நிறயா பேரு இந்த கொலவெறி கூட சேர்ந்து ரொம்ப கொலவெறியா திரியுரங்க, உசார இருக்கணும், இல்லைனா வடிவேல் படத்துல வர்ற மாதிரி... ஃப்ளைட்ல இருந்து விழுறது, ரோட் ரோலர் மேல ஏறுநது, தக்காளி சட்னி எல்லாம் வருசையா வரும்... உஷார் உஷார் அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:எப்பவுமே மயில் பத்திதான் கவலை மைலெஜெல்லாம் ஜொள்ளு

சும்மா எட்ட நின்னு பாக்குரத்துல என்ன கவலை இருக்கபோகுது

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 5:12 pm

இரா.பகவதி wrote:
சமயத்துல பலாபழத்தையே தோலோட தான்...பேசிக்கா நான் ஒரு சோம்பேறி...
அண்ணா உங்க வீட்டுக்கு வரும் பொது நான் பலா பழதோட தான் வர்றேன் , நானும் பாக்குறேன் உங்க சோம்பேறி தனதை எப்படினு ஜாலி
ரொம்ப சந்தோஷம்...மறக்காம வந்துரு.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்.நீ வரும்போது நான் தூங்கிட்டு இருந்த எழுப்பாத நீயே ஊட்டி விட்டுடு................

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 5:12 pm

ஜேன் செல்வகுமார் wrote:
balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:உண்மையை சொல்லணும்னா நீ கடல் நாங்களெல்லாம் கார் மேகம்...

எந்த கம்பெனி காருனு சொன்னா அப்படியே மைலேஜ் எவ்வுலவுனு தெரிஞ்சுக்குவோமூல
அது கொஞ்சம் காஸ்ட்லிங்கோ சொந்த கம்பெனி காரு
மீரு ராமாராவ் காருக்கு ரிலேஷனா செப்பண்டி?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 5:13 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:எப்பவுமே மயில் பத்திதான் கவலை மைலெஜெல்லாம் ஜொள்ளு

சும்மா எட்ட நின்னு பாக்குரத்துல என்ன கவலை இருக்கபோகுது
எட்டலண்ணுற கவலைதான்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 5:14 pm

பிரசன்னா wrote:தல, இங்க நிறயா பேரு இந்த கொலவெறி கூட சேர்ந்து ரொம்ப கொலவெறியா திரியுரங்க, உசார இருக்கணும், இல்லைனா வடிவேல் படத்துல வர்ற மாதிரி... ஃப்ளைட்ல இருந்து விழுறது, ரோட் ரோலர் மேல ஏறுநது, தக்காளி சட்னி எல்லாம் வருசையா வரும்... உஷார் உஷார் அய்யோ, நான் இல்லை
சரியா சொன்னிங்க பிரசன்னா , இவைங்க ஓர் கூட்டமா தான் அலையுறாங்க , ஒருத்தர் பெருசா பில்ட் அப் கொடுப்பார் ஒடனே இவங்க கூட்டத்துல இருக்குற மற்ற ஆளுங்க எல்லாம் அவரை பார்த்து பயபடுற மாதிரி நடிப்பாங்க...... (நீங்க சொன்னப்புரம் தான் கவனிச்சேன் இது ஒரு டுபாக்கூர் கூட்டம்ன்னு, பேரு தான் terror மாதிரி இருக்கு ஆனா எல்லாம் டம்மி பீசு)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 5:14 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:உண்மையை சொல்லணும்னா நீ கடல் நாங்களெல்லாம் கார் மேகம்...

எந்த கம்பெனி காருனு சொன்னா அப்படியே மைலேஜ் எவ்வுலவுனு தெரிஞ்சுக்குவோமூல
அது கொஞ்சம் காஸ்ட்லிங்கோ சொந்த கம்பெனி காரு
மீரு ராமாராவ் காருக்கு ரிலேஷனா செப்பண்டி?
அச்சோ தலைவரு வந்துட்டாறு நாம எஸ் ஆக வேண்டியதுதான்....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 5:16 pm

ரொம்ப சந்தோஷம்...மறக்காம வந்துரு.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்.நீ வரும்போது நான் தூங்கிட்டு இருந்த எழுப்பாத நீயே ஊட்டி விட்டுடு................
:அடபாவி:

Sponsored content

PostSponsored content

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக