புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  I_vote_lcapதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  I_voting_barதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  I_vote_lcapதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  I_voting_barதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு

Page 1 of 2 1, 2  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Apr 06, 2012 8:45 pm

இங்கிலாந்தின்
சவுத்ஆம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி கடந்த
1912,ம் ஆண்டு ஏப்ரலில் சென்ற ‘ஆர்எம்எஸ் டைட்டானிக்’ கப்பல் வடக்கு
அட்லான்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள்,
ஊழியர்கள் என 2,200,க்கும் அதிகமானோர் சென்ற கப்பலில் அவசர கால படகுகள்
குறைவாக இருந்ததால், 710 பேர் மட்டுமே மீட்க முடிந்தது. 1500 பேர்
பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர். வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இந்த
சோக சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த வாரம்
கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி டைட்டானிக் விபத்து தொடர்பான பல தகவல்களை ஆராய்ச்சியாளர்கள்
வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்
மற்றும் அறிவியல் கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கார்பீல்டு கூறியிருப்பதாவது:
மெட்டலர்ஜி துறையில் அதிக அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள் டிம் போக்,
ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை
ஆராய்ச்சி செய்தனர். அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லண்ட்
உல்ஃப் தளத்தில்தான் டைட்டானிக் கப்பல் 1909,11ம் ஆண்டுகளில்
கட்டப்பட்டது. அங்கு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின்
அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக
இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

அந்த
ரிவிட்கள் சரியாக வார்க்கப்படவில்லை. அவற்றை ஒழுங்கின்றி அடித்து கப்பலை
கோர்த்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற
பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப்
பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.

செலவை
குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற ஆணிகள் மற்றும் பொருட்களை
பயன்படுத்தியதே படுபயங்கர விபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிட்டது.
ஆக, எப்படி தயாரித்தால் கப்பல் உறுதியாக இருக்கும் என்ற கணக்கில் கோட்டை
விட்டிருக்கின்றனர். அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912,ல் கரீபியன் கடல்
பகுதியில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள்
நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது. லேப்ரடார் நீரோட்டத்தில்
அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன.
லேப்ரடார் நீரோட்டமும் வடக்கு அட்லான்டிக் வளைகுடா நீரோட்டமும் இணைகிற
இடத்தில் பனிப் பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது. கடலில்
ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு
காரணமாகிவிட்டது. இவ்வாறு ரிச்சர்ட் கூறியுள்ளார்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Knight
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 06, 2012 11:07 pm

கேக்குறதுக்கு கே.பயல்கள் நிறைய இருந்தா இதுவும் சொல்லுவாங்க இதுக்கு மேல போயி கப்பல் டயர் பஞ்சர் ஆனதை காப்டன் பார்க்காதது தான் காரணம்னும் சொல்லுவாங்க இந்த ஆராய்ச்சி அதிகாரிங்க..

தகவலுக்கு நன்றி நண்பரே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 06, 2012 11:14 pm

முதலில் தரமற்ற இரும்புத் தகடுகள் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்று ஒரு ஆய்வு சொல்லியது. சமீபத்திய டைடானிக் திரைப்படம் வெளிவந்த நேரத்தில் இதைத்தான் சொன்னார்கள். இப்போது ஆணிகள், ரிவிட்டுகள் தரமற்றவை என்கிறார்கள்.
முத்துராஜ் அவர்களுக்கு நன்றி...விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 06, 2012 11:30 pm

ஆணி சரியில்லை. கோணி செரியிலை என்று இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அராய்ச்சியே செய்து கொண்டிருப்பார்கள். இப்ப செய்யற கப்பல்களையாவது ஒழுங்கா செய்யற வேலையைப் பார்க்காமல்...

பதிவுக்கு நன்றி முத்து ராஜ் நன்றி

தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Aதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Aதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Tதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Hதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Iதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Rதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Aதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 11:36 pm

அன்னிக்கே நம்ம கைப்புள்ள மாதிரி ஒருத்தர் இந்த தரமற்ற ஆணியை புடுங்கி இருந்தா தப்பிச்சிருப்பாங்களோ??

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 06, 2012 11:40 pm

கொலவெறி wrote:அன்னிக்கே நம்ம கைப்புள்ள மாதிரி ஒருத்தர் இந்த தரமற்ற ஆணியை புடுங்கி இருந்தா தப்பிச்சிருப்பாங்களோ??
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Aதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Aதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Tதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Hதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Iதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Rதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Aதரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Empty
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Apr 06, 2012 11:53 pm

என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 12:03 am

sinthiyarasu wrote: என்ன கொடுமை சார் இது
பாத்துங்க சிந்தியா - கதவுல நல்ல ஆணியா அடிச்சிருக்காங்களான்னு தெரியுமா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 12:16 am

போன மாசம் ஒரு டீம் நிலா தான் கரணமுணு சொல்லிச்சி இப்போ இப்படி , எல்லாதைஉம் கேட்க நாம என்ன கேனைகளா எதிர்ப்பு

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Apr 07, 2012 7:24 am

அசுரன் wrote:கேக்குறதுக்கு கே.பயல்கள் நிறைய இருந்தா இதுவும் சொல்லுவாங்க இதுக்கு மேல போயி கப்பல் டயர் பஞ்சர் ஆனதை காப்டன் பார்க்காதது தான் காரணம்னும் சொல்லுவாங்க இந்த ஆராய்ச்சி அதிகாரிங்க..

தகவலுக்கு நன்றி நண்பரே
நீங்க சொல்றது ஊமக்குத்து மாதிரி இருக்கு

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு  Knight
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக