புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் போலி தயாரிப்புகள் என கூறப்படுகிறது.
கார் அல்லது த்ரீ வீலரில் செல்வதைவிட இருசக்கர வாகனங்களில் செல்வது அதிக ரிஸ்க் இருப்பது கண்கூடு. அதுவும் தற்போது பெருகி வரும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எந்த வாகனம் ஓட்டினாலும் ஆபத்து அதிகம் இருக்கிறது.
ஆனால்,விபத்து என்றால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்குத்தான் உடலில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக ஏற்கனவே பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நம் நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் பெரும்பான்மையான ஹெல்மெட்டுகள் போலியானவை என தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கும்போது இதுபோன்ற ஹெல்மெட்டுகள் உயிரை காவந்து செய்வதற்கு பதில் காவு வாங்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் நிலை இருக்கிறது.
டெல்லியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஸ்டீல் பேர்டு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறுகையில், நாட்டில் 100 நிறுவனங்கள் மட்டுமே ஐஎஸ்ஐ தர அங்கீகாரத்துடன் ஹெல்மெட் தயாரிக்கின்றன.
ஆனால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எந்தவொரு தர நிலையையும் கடைபிடிக்காமல் போலி ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்று வருகின்றன. இது மிகவும் அபத்தமானதோடு, வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறினார்.
நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 13 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதற்கு தக்கவாறு ஹெல்மெட் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதில் அலட்சியம் காட்டாமல் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளையே வாங்கி அணிய வேண்டும்.
சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் போலி ஹெல்மெட்டுகளின் விற்பனையையும் ஒழிக்க அரசாங்கமும், போலீசாரும் தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இருப்பினும், நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு கூடுதலாக இருக்கிறதல்லவா?.
சில நூறு ரூபாய் கூடுதல் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்கினால் விலை மதிக்க முடியாத உயிரை விலையாக கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு தரமான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை வாங்குங்கள்.
http://tamil.drivespark.com/tips/2012/85-two-wheeler-helmets-not-isi-approved-aid0173.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த சிம்மு யூஸ் பண்ணி பேசிட்டு இருக்கீங்க அவங்களோட?இரா.பகவதி wrote:உயிர் இழந்தவர்ன்னு சொல்லிட்டு உள்ளனர்ன்னு எப்படி சொல்றீங்க? உங்கள மாதிரி தெளிவா நா யாராயும் பார்த்ததே இல்ல பகவதி.
நான் கூறியது விண்ணுலகில் உள்ளனர் என்று
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்ககொலவெறி wrote:நா நல்ல ஹெல்மட் வாங்கிக்கறேன் - நீங்க நல்ல வண்டியா வாங்கிக் குடுங்க ப்ளீஸ்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த தொழிலுமா?இரா.பகவதி wrote:உங்களுக்கும் எனிமா வேணுமா எனிவேர் எனிடைம் எனிமா கிடைக்கும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கால்நடையா போனாரா? இல்ல கால் டாக்ஸீல போனாரா பகவதி?இரா.பகவதி wrote:காசு இருக்குறவனுக்கு கால்டாக்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்ஸி
தல எங்கையோ போய்டிங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யூஸ் பன்றீங்க ஓகே - வாங்கினதா? ஆட்டயப் போட்டதா? அத சொல்லுங்க. வாங்கினா கெட்டது - நமக்கு அடிச்சு புடுங்கறது தான் வழக்கமே - அது தான் நல்லது.ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி...நான் நிஞ்சா யூஸ் பண்ணுறேன் நல்லதா கேட்டதா இனியன் அண்ணா!
கொலவெறி wrote:யூஸ் பன்றீங்க ஓகே - வாங்கினதா? ஆட்டயப் போட்டதா? அத சொல்லுங்க. வாங்கினா கெட்டது - நமக்கு அடிச்சு புடுங்கறது தான் வழக்கமே - அது தான் நல்லது.ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி...நான் நிஞ்சா யூஸ் பண்ணுறேன் நல்லதா கேட்டதா இனியன் அண்ணா!
அடியெனின் நன்றிகள்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|