புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
77 Posts - 36%
i6appar
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_m10முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பு போல் பின்னூட்டம் இட முடியவில்லை...


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 11:36 am

First topic message reminder :

முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை...தமிழில் மாறமாட்டேன் அடம்பிடிக்கிறது...எனக்கு மட்டும்தான் இப்படியா?...செய்ய்பட்டிருக்கும் மாற்றம் சிரமம் தருகிறது?...



முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 224747944

முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Rமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Aமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Emptyமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Rமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2012 12:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க இப்ப வருகிறது, நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 06, 2012 12:14 pm

நல்லா இருந்துசே ckeditor......ஒரு ரெண்டு நாள் பயன்படுத்தி பார்த்து முடிவுக்கு வருவோமே !..




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 12:17 pm

தெரியாம அரசு நல்லது பண்ணிட்டு - அய்யய்யோ இந்த மக்களுக்கு இது வேணான்னு தூக்குற ஸ்கீம் மாதிரி தூக்கிட்டீங்களே சிவா. புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 12:25 pm

பரவாயில்லை சிவா...மீண்டு அதையே வையுங்கள்...பழகிப் பார்ப்போம்...
அதன்பிறகும் உறவுகளுக்குச் சிரமம் எனில் வேறு யோசியுங்களேன்...



முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 224747944

முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Rமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Aமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Emptyமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Rமுன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 06, 2012 12:29 pm

இணைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! ஒன்னும் புரியல



முன்பு போல் பின்னூட்டம் இட  முடியவில்லை... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 12:32 pm

சிவா wrote:இணைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! ஒன்னும் புரியல
முதல் முயற்சி அதிர்ச்சி தரலாம்
அயர்ச்சி தருதல் கூடாதுன்னு
தளராது போராடும் தமிழன் சிவா வாழ்க.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2012 12:35 pm

சிவா wrote:
krishnaamma wrote:
கொலவெறி wrote:கிருஷ்ணாம்மா நல்லா அழுத்தி இப்ப என் மானிடர் ஸ்கிரீன் ஒட்டயா ஆயிடுச்சு அந்த இடத்துல.
புன்னகைபுன்னகைபுன்னகை இதை தவிர எனக்கு வேறு icon போட முடியவில்லை இனியவன் புன்னகை

முதலில் முழுதாகப் பயன்படுத்திப் பார்க்காமல் இவ்வாறு கூறக் கூடாது அக்கா! அங்கு ஐகான்களுக்கென தனி பகுதி உள்ளது. அதை நீங்கள் கவனிக்கவில்லை.

இப்பொழுது ckeditor நீக்கப்பட்டது! சூப்பருங்க

மன்னியுங்கள் சிவா சோகம் எதுவும் புதிதாக வரும்போது, ஏற்பதில் சிக்கல் வருவது இயல்புதானே , அது தான் அப்படி சொன்னேன், காலை லிருந்து ஒவ்வொன்றாக பாக்கிறேன், 'soruse' அழுத்தி அடிக்க கிருஷ்ணா சொல்லி தந்தான், இப்ப திரி துவங்கியதால், என் கஷ்டத்தையும் சொன்னேன் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 12:39 pm

krishnaamma wrote:மன்னியுங்கள் சிவா சோகம் எதுவும் புதிதாக வரும்போது, ஏற்பதில் சிக்கல் வருவது இயல்புதானே , அது தான் அப்படி சொன்னேன், காலை லிருந்து ஒவ்வொன்றாக பாக்கிறேன், 'soruse' அழுத்தி அடிக்க கிருஷ்ணா சொல்லி தந்தான், இப்ப திரி துவங்கியதால், என் கஷ்டத்தையும் சொன்னேன் புன்னகை
நீங்க புது மெனு டிரை செய்யறப்ப - வீட்டில எவ்ளோ பொறுமயா இருக்காங்க - தெரியுதாம்மா? புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 06, 2012 12:44 pm

பின்னூட்டம் இட முடியவில்லை என்றாள் முன்னுட்டம் இட வேண்டியது தானே , சிரிப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2012 12:46 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:மன்னியுங்கள் சிவா சோகம் எதுவும் புதிதாக வரும்போது, ஏற்பதில் சிக்கல் வருவது இயல்புதானே , அது தான் அப்படி சொன்னேன், காலை லிருந்து ஒவ்வொன்றாக பாக்கிறேன், 'soruse' அழுத்தி அடிக்க கிருஷ்ணா சொல்லி தந்தான், இப்ப திரி துவங்கியதால், என் கஷ்டத்தையும் சொன்னேன் புன்னகை
நீங்க புது மெனு டிரை செய்யறப்ப - வீட்டில எவ்ளோ பொறுமயா இருக்காங்க - தெரியுதாம்மா? புன்னகை

ஆமாம் இனியவன், எதுவுமே புதிதாக வரும்போது அதை ஏற்றுக்கொள்வது எளிது அல்ல புன்னகை இது என்க்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே பொருந்தும் தான் புன்னகை ( நான் புதுசாக சமைத்தால், மேல கீழ பார்த்து 100 கேள்வி கேட்பா அப்பா பிள்ளை இருவரும் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக