புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
6 Posts - 33%
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
88 Posts - 38%
i6appar
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:24 pm

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 04, 2012 6:27 pm

இந்த கவிதை பாதி படிப்பதற்குள் மீதியை கண்ணீர் மறைக்கின்றது ..
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 04, 2012 6:28 pm

படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:32 pm

உண்மைதான்... எழுதும்போதே என்னையறியாமல் எழுத்துக்களை மறைத்தன இந்தப் பாழாய்ப் போன கண்ணீர்...
அந்தக் குடும்பத்தின் அருகில் இனி ஆண்டவனாவது இருக்கட்டும்...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 04, 2012 6:37 pm

ஜாஹீதாபானு wrote:படித்ததும் அழுகை வந்துவிட்டது கண்ணில் கண்ணீர் மறைக்க படித்து முடித்தேன்......

அவரின் ஆன்மா சாந்தியடையவும்... பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை அவருக்கு ஆண்டவன் பக்கம் வைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்

எனக்கும் அப்படித்தான்.
நம் அனைவருமுடைய பிராத்தனைகளை(துஆக்களை) இறைவன் அங்கீகரித்துக் கொள்வானாக...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Apr 04, 2012 6:38 pm

கவிதையை பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை அழுகை அழுகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Apr 04, 2012 6:40 pm

கண்களின் நீர் ததுன்ப
வரிகளை தாண்டிச் சென்றேன் அண்ணா

எத்தனை துயரமிது
ஈடுகட்ட இயலாவொன்று
இத்துணை வேகமெதற்கு - இறைவா
இந்தப் பாவமெல்லாம் உனக்கெதற்கு
பாவத்தை செய்துவிட்டாய் - பிஞ்சையும்
தாய்நெஞ்சையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டாய்
இன்பமாய் இயங்கிவர வழிவகை செய்யாது
துன்பத்தை மூட்டைகட்டி வந்ததன் காரணமென்ன
எங்கள் கண்களின் நீர் போதும் - நீ
அதில் மூழ்கி இறந்திடுவாய் சோகம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:42 pm

சின்னதாய் ஓர் அறிமுகம் கூட இல்லை எனக்கு அவருடன்...
இருந்தும் அழுகை வருகிறது...
காரணம்...தொண்டைப் புற்று நோயின் வேதனையை அருகிருந்து பார்த்தவன் நான்...
எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது எனும் அளவுக்கு...
அவரது குழந்தையையும் குடும்பத்தையும் நினைக்கையில் கண்ணீர்க் காடாகிறது மனதும் கண்களும்...

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 6:46 pm

ஒரு வயது குழந்தை அப்பா இறந்தது கூட தெரியாது..
படிக்கும் போதே தூக்கம் என் தொண்டையை அடைக்கிறது.. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2012 6:54 pm

கடவுளே , அழுகை

உங்கள் கவிதை மனதை பிழிகிறது ராஜசேகர்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக