புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:24 pm

First topic message reminder :

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 05, 2012 11:16 am

ரா.ரா3275 wrote:இரவெல்லாம் என்னவோபோல் இருந்தது...சொல்லத் தெரியவில்லை...
இறைவா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்று...
அழுகை ஐயோ இந்த பதிவை பார்க்க கூடாது என்று நினைக்கிறேன் முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என் மனம் தன்னிலை மறக்கிறது. அழுகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 11:21 am

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இரவெல்லாம் என்னவோபோல் இருந்தது...சொல்லத் தெரியவில்லை...
இறைவா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்று...
அழுகை ஐயோ இந்த பதிவை பார்க்க கூடாது என்று நினைக்கிறேன் முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என் மனம் தன்னிலை மறக்கிறது. அழுகை

சோகம்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 11:22 am

ரா.ரா3275 wrote:இரவெல்லாம் என்னவோபோல் இருந்தது...சொல்லத் தெரியவில்லை...
இறைவா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்று...

த்சு...... எனக்கும் இதே நினைவாக இருக்கு சேகரன் சோகம் இன்று மாலை அவரின் உடல் அடக்கம் நடைபெறப்போகிறதாம் சோகம் எல்லாமே முடிஞ்சு போச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 11:23 am

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இரவெல்லாம் என்னவோபோல் இருந்தது...சொல்லத் தெரியவில்லை...
இறைவா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்று...
அழுகை ஐயோ இந்த பதிவை பார்க்க கூடாது என்று நினைக்கிறேன் முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என் மனம் தன்னிலை மறக்கிறது. அழுகை

ஆமாம் ராஜா, வயத்தை சங்கடம் செய்கிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 11:45 am

krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:இரவெல்லாம் என்னவோபோல் இருந்தது...சொல்லத் தெரியவில்லை...
இறைவா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்று...

த்சு...... எனக்கும் இதே நினைவாக இருக்கு சேகரன் சோகம் இன்று மாலை அவரின் உடல் அடக்கம் நடைபெறப்போகிறதாம் சோகம் எல்லாமே முடிஞ்சு போச்சு

அழுகை

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 05, 2012 12:03 pm

ரா.ரா3275 wrote:"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...

சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா இதை படிக்கும் பொது அழுகைதான் வருகின்ற்றது எமது நண்பனை நினைத்து அழுகை அழுகை

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Logo12
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 12:53 pm

ஆமா ரிபாஸ் ...எனக்கே வருகிறதென்றால் பழகிய உங்களுக்கெல்லாம் சொல்லவா வேண்டும்... சோகம்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 2:07 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இரவெல்லாம் என்னவோபோல் இருந்தது...சொல்லத் தெரியவில்லை...
இறைவா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்று...
அழுகை ஐயோ இந்த பதிவை பார்க்க கூடாது என்று நினைக்கிறேன் முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என் மனம் தன்னிலை மறக்கிறது. அழுகை
ஆமாம் ராஜா, வயத்தை சங்கடம் செய்கிறது சோகம்

ஆமோதித்தல் சோகம்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 4:09 pm

மனதை பிசையுதே இந்த வரிகள். உண்மைலுமே அந்த குழந்தையும் இப்படி நினைக்குமே. யார் போய் என்ன ஆறுதல் சொன்னாலும் அந்த பிஞ்சுக்கு புரியாதே

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Uஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Dஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Yஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Sஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Uஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Dஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 Hஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 4 A
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Thu Apr 05, 2012 6:31 pm

அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இறைவன் அவர்கள் அனைவரையும் தான் கைகளுக்குள் வைத்து காப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரர்ர்திக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக