புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போனாய் ..! ரபீக்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 04, 2012 10:58 pm

First topic message reminder :




எஙகளை தவிக்க விட்டு
எங்கு நீ சென்றாய் நண்பா!

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?

முப்பது வயதுக்குள்ளே
முடிந்ததே உன் வாழ்வு
எப்போது காண்போமென்ற
ஏக்கமே நெஞ்சில்!
இதை போக்கிட வாராமல்
போனது எங்கேயப்பா!?

மழலையின் வார்த்தைகளை
மறந்து நீ போனதென்ன !?
அப்பா எங்கே ?என
ஆர்வமாய் கேட்கும்போது
எப்போது வருவாய் என
எப்படி சொல்வார்களோ !

எங்கள்
இதயமே வேதனையில்
இழப்பாலே துடிக்கிறது -உன்
ஈடில்லா பிரிவை எண்ணி
எப்போதும் துடிக்கிறதே !

அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !

ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டும் ஏனோ!
பதிவாக பகிரவில்லை !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 9:32 am

கொலவெறி wrote:பதிவுகள் பதினைந்தாயிரத்துக்கும் மேல் இங்கு பதிவிட்டாய்
தஞ்சாவூர் கல்வெட்டில அல்ல நம் ஈகரை தளவெட்டில் பதிவிட்டாய்
உன் பதிவுகள் இத்தளவெட்டில் பாதுகாக்கப்படும் அதனினும் மேலாய் எம் நெஞ்சிலும்

ரொம்ப சரி இனியவன் , அவரின் போட்டோகள் போல வே அவரது பதிவுகளும் இங்கு எப்பவும் இருக்கும் ; நம்முடன் அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 05, 2012 9:36 am

கே. பாலா wrote:



எஙகளை தவிக்க விட்டு
எங்கு நீ சென்றாய் நண்பா!

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?

முப்பது வயதுக்குள்ளே
முடிந்ததே உன் வாழ்வு
எப்போது காண்போமென்ற
ஏக்கமே நெஞ்சில்!
இதை போக்கிட வாராமல்
போனது எங்கேயப்பா!?

மழலையின் வார்த்தைகளை
மறந்து நீ போனதென்ன !?
அப்பா எங்கே ?என
ஆர்வமாய் கேட்கும்போது
எப்போது வருவாய் என
எப்படி சொல்வார்களோ !

எங்கள்
இதயமே வேதனையில்
இழப்பாலே துடிக்கிறது -உன்
ஈடில்லா பிரிவை எண்ணி
எப்போதும் துடிக்கிறதே !

அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !

ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டும் ஏனோ!
பதிவாக பகிரவில்லை !

அழுகை அழுகை அழுகை கவிதையையும், அந்த படத்தை பார்க்கும்போது கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை அண்ணா 4 நாட்கள் முன்புதான் அவருக்கு உடல் நலனை பற்றி விசாரித்து மெயில் அனுப்பினேன் படிததும் பதில் போடுங்கள் என்றும் சொன்னேன் ஆனால் .... சோகம்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Apr 05, 2012 9:38 am

கண்ணீர் மல்க வாசித்தேன் பாலா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 05, 2012 10:41 am

அழுகை வார்த்தைகள் எழவில்லை , ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு மனதை பிடித்து இறுக்குகிறது.காலையில் இருந்து ஏதோதோ நினைக்கிறேன் ஆனால் எழுத முடியவில்லை. அழுகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 05, 2012 2:21 pm

சோகம் ததும்பும் வரிகள்! என்னால் படிக்க முடியவில்லை.! அழுகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 2:57 pm

உங்க எல்லாறது கவிதைகளையும் படிக்கும்போது மனது கலங்குகிறது.

அலுவலகத்தில் இருப்பதால் அழ முடியாமல் துக்கத்தை கூட தொண்டைக்குள் அடைக்கும் நிலைக்கு ஆண்டவன் தள்ளிவிட்டானே



எங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Uஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Dஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Aஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Yஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Aஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Sஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Uஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Dஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 Hஎங்கே போனாய் ..! ரபீக்  - Page 2 A
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 05, 2012 7:10 pm

சோகம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக