புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
336 Posts - 79%
heezulia
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
8 Posts - 2%
prajai
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_m10மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 8:56 pm

திடீரென வந்த மரணத்தை புத்தி ஏற்றாலும் மனம் ஏற்க மறுப்பதால் இணையத்தில் தேடி அலைந்தேன் என் நண்பன் ரபீக்கிற்காக... மரணம் என்னும் கொடியவனை பற்றி அறிய....

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Maranam

இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீனத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !

உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !

எழுதிய கவிஞருக்கு நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:01 pm

நானும் இணைகிறேன் இந்தக் கவிதையின் உணர்வுடன்...நன்றி அசுரன்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக 224747944

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Emptyமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 9:12 pm

உண்மை சுடுகிறது அசுரன் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 04, 2012 9:16 pm

எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு,
தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு,
ஏகும் அளித்து, இவ் உலகு
- நாலடியார்





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக 1357389மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக 59010615மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Images3ijfமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:17 pm

krishnaamma wrote:உண்மை சுடுகிறது அசுரன் சோகம்
ஆமோதித்தல்




மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக 224747944

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Emptyமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 9:34 pm

நம் உறவுக்கு இதுவும் அஞ்சலி..நன்றி அசுரன். அழுகை



மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Tமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Hமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Iமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 9:35 pm

Aathira wrote:நம் உறவுக்கு இதுவும் அஞ்சலி..நன்றி அசுரன். அழுகை
என்னால் கவிதையை சொந்தமாக இயற்ற முடியாது, அதனால் தான் இப்படி தேடி அலைகிறேன். சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 04, 2012 9:40 pm

அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!



மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 9:47 pm

சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா. என்ன கொடுமை சார் இது



மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Tமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Hமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Iமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:56 pm

Aathira wrote:
சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா. என்ன கொடுமை சார் இது

ஆமா... ஆமோதித்தல்



மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக 224747944

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Emptyமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Rமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக