புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
[/size] [/b] [/color]
[/size] [/b] [/color]
நம்மைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்டுச் சென்றுள்ள ரபீக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இந்திய நேரப்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை இரவு எட்டு மணிவரை அவரைப் பற்றிய பதிவுகளைத் தவிர பிற புதிய பதிவுகள் எதுவும் இடாது ஈகரையில் எழுத்து மெளனம் காத்து ரபீக் அவர்களுக்காக இந்நாளை அர்ப்பணிக்கலாம் என ஈகரை நிர்வாக தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அவர்க்கு அஞ்சலி செலுத்த ஈகரை உறவுகளுக்கு நிர்வாகம் அழைப்பு விடுக்கிறது..
இவண்
ஈகரை நிர்வாகம்
இவண்
ஈகரை நிர்வாகம்
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
ரபீக் அவர்களை இவ்வளவு சீக்கிரம் இறைவன் தன்னிடம் அழைத்து கொள்வான் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரபீக் அவா்களின் இழப்பை அறிந்து மிகவும் அதிா்ச்சி அடைந்தேன். அன்னாருக்கு எனது கண்ணீா் அஞ்சலிகள். அவரை இழக்கக் கொடுத்த குடும்பத்தாரை இறைவன் ஆறுதல்படுத்துவாராக.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
அதிர்ச்சியான செய்திகேட்டு கவலையுற்றேன். இவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதோடு
ரபீக் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
அஞ்சலி:
இடிவிழுந்தும் தாங்குமனம்
.. எதை இழந்தும் வாழுமனம்
.. உனையிழந்து துடிக்கிறதே தோழா
அடிவிழுந்து நொந்த தென
. அகமழிந்து நெஞ்சமழ
. அன்புகொண்ட உனையிழந்தோம் நண்பா
வெடி வெடித்த வானின் உச்சி
. விழுந்ததென துடிதுடித்து
. வலியெடுக்க சேதி கேட்டு நின்றோம்
கொடியதொரு கனவிதுவோ
. கொண்ட சேதி பொய்யெனவே
. கேட்கமனம் பதைபதைக்க நின்றோம்
.
மடி முழுக்க அனல் கொதிக்க
. பெருநெருப்பைக் கொட்டிஎமை
. துடிதுடிக்க வைத்துஎங்கு சென்றீர்?
குடி முழுக்க நடுநடுங்கி
. குரலெடுத்து அழுதுகத்தி
. கொண்டிடநீர் விட்டு எங்கு சென்றீர்
விடிவிருக்கு என்று நீரும்
. விரைந்த இடம் தன்னில் இறை
. விதிமுடிக்க எண்ணியதேன் நண்பா
கூடியெங்கள் ஈகரையில்
. கொண்ட அன்பு எம்மையும் நீர்
. குறையில்விட்டு சென்றனையே தோழா!
..............

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காலையில் ஈகரையை திறந்தவுடன் , மனதை வருத்திய துக்கச் செய்தி. நல்லவர்கள், நோயுடன் அதிகம் அவதி படக்கூடாது இவ்வுலகில் என்று அல்லா நினைத்தார் போலும்.
அடுத்த மாதம் மைசூர் ,பங்களூரு போக திட்டம் உள்ளது. அவ்வமயம் திரு ரபீக்கை மைசூரில் நேரில் காணலாம் என்ற எண்ணம் இருந்தது.
இழக்கமுடியா பேரிழைப்பை தாங்கும் சக்தியை அவர்தம் குடும்பதிற்க்கு இறைவன் அருள்வாராக,
ரமணியன்.

நானும் கலந்து கொள்கிறேன்
- GuestGuest
இரவு முழுவதும் தூங்க இயலவில்லை .... எங்கு பார்த்தாலும் அண்ணனின் முகம் , நினைவுகள் ...
இந்த சிறு வயதில் மரணம் தழுவி கொண்டதை நினைத்தால் , கடவுளின் மேல் இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் நீர்த்து போகிறது ,,,
ஈகரை ஐ திறந்தவுடன் வரும் அண்ணனின் அஞ்சலியில் எழுத்துரு கணினியில் சரியாக வரவில்லை , பான்ட் காரணமா ?

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
புரட்சி wrote:இரவு முழுவதும் தூங்க இயலவில்லை .... எங்கு பார்த்தாலும் அண்ணனின் முகம் , நினைவுகள் ...
இந்த சிறு வயதில் மரணம் தழுவி கொண்டதை நினைத்தால் , கடவுளின் மேல் இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் நீர்த்து போகிறது ,,,
ஈகரை ஐ திறந்தவுடன் வரும் அண்ணனின் அஞ்சலியில் எழுத்துரு கணினியில் சரியாக வரவில்லை , பான்ட் காரணமா ?
எனக்கும் அப்படித்தான் புரட்சி...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்
தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.
அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.
எனக்கும் இது சரி என்றே தோன்றுகிறது கலை
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6