புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_vote_lcapஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_voting_barஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_vote_rcap 
126 Posts - 77%
heezulia

19 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_vote_lcapஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_voting_barஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_vote_rcap 
291 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_vote_lcapஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_voting_barஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 4 Apr 2012 - 19:54

First topic message reminder :

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 5 Apr 2012 - 20:07

மனதை பிசையுதே இந்த வரிகள். உண்மைலுமே அந்த குழந்தையும் இப்படி நினைக்குமே. யார் போய் என்ன ஆறுதல் சொன்னாலும் அந்த பிஞ்சுக்கு புரியாதே
அந்த அக்கா சோகத்தில் இருப்பாங்க இப்போது கவனிப்பாரற்று இருக்கும் அந்த குழந்தை அழுகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 5 Apr 2012 - 21:17

உதயசுதா wrote:மனதை பிசையுதே இந்த வரிகள். உண்மைலுமே அந்த குழந்தையும் இப்படி நினைக்குமே. யார் போய் என்ன ஆறுதல் சொன்னாலும் அந்த பிஞ்சுக்கு புரியாதே

ஆமோதித்தல் அழுகை

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 5 Apr 2012 - 21:18

இரா.பகவதி wrote:
மனதை பிசையுதே இந்த வரிகள். உண்மைலுமே அந்த குழந்தையும் இப்படி நினைக்குமே. யார் போய் என்ன ஆறுதல் சொன்னாலும் அந்த பிஞ்சுக்கு புரியாதே
அந்த அக்கா சோகத்தில் இருப்பாங்க இப்போது கவனிப்பாரற்று இருக்கும் அந்த குழந்தை அழுகை

கொடுமையிலும் கொடுமை இதுதான்... சோகம் அழுகை

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக