புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_lcapஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_voting_barஇது ராஜபாட்டை அல்ல!!!!!! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ராஜபாட்டை அல்ல!!!!!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 04, 2012 4:57 pm

இது ராஜபாட்டை அல்ல!!!!!! Ithu-rajapattai

நல்ல விஷயங்கள் கற்கக் கடினமானவை, மறக்க எளியவை. கெட்ட விஷயங்கள் கற்க எளியவை, மறக்கக் கடினமானவை.

விளையாட்டாக ஹாஸ்டல் டே அன்று தம் இழுக்க ஆரம்பித்தால், விட வேண்டும் என்கிற எண்ணம் வரவே இருபது வருஷமாகும். விடுவதற்கு ஐந்து வருஷமாகும். விட்டு ஐந்து வருடத்திற்குள் மறுபடி ஒரு தம் இழுத்தால் திரும்ப பேக் டு ஸ்கொயர் ஒன்!

பிராணாயாமம் செய்வது பழகிப் போக வேண்டுமானால் ஆறு மாதம் ஆகும். இருபத்தோறு நாள் செய்யாமல் இருந்தால் மறந்து போகும்! திரும்ப ஆரம்பிக்க மறுபடி ஆறு மாதம்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், என் ஓவியத் திறமை த்ரீ இடியட்ஸ் படத்து மாதவன் போல சின்ன வயசில் முடக்கப் பட்டது. இரண்டாம் கிளாஸ் படிக்கும் போது கிளாஸ் டீச்சர் அடுத்த கிளாஸ் வாத்யாரைப் பார்த்து ஜொள்ளு விடும் போது ஸ்லேட்டில் சிவாஜி படம் வரைந்து கொண்டிருப்பேன். ஜொள்ளு முடிந்து வந்ததும் பஞ்சவர்ணம் டீச்சர், “என்ன பொம்ம போட்டுகிட்டு இருக்கே? கைய முறிச்சிடுவேன்” என்று விரலில் பிரம்பால் அடிப்பார். வீட்டில், “ஒரு எண்பது பக்கம் நோட்டு பூரா தலை தலையா போட்டு வீணக்கியிருக்கான்” என்று போட்டுக் கொடுத்து அப்பா, “மூதேவி, நீ உருப்படப் போறதில்லே” என்று சான்றிதழ் தருவார்.

விடாப்பிடியாக அவ்வப்போது படம் போட்டுக் கொண்டே இருப்பேன்.

பள்ளிப் பருவம் கடந்ததும் எல்லாம் மறந்து போயிற்று. சமீபத்தில் நடிகர் சிவகுமாரின் ‘இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தைப் படித்த போது பழைய ஓவிய ஆசை மறுபடி தலை தூக்கிற்று.

அவருடைய சுயசரிதம், திரைப்பட அனுபவம், வாழ்வியல் அனுபவம் என்று பல முகத்தைக் கொண்ட “இது ராஜபாட்டை அல்ல” என்ற புத்தகம் கடந்த வாரம் முழுவதும் என்னை விட்டு பிரிய மனதில்லாமல் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே வாகனத்தில் வந்து என்னை உயிர்ப்பித்துக்கொண்டுருந்தது.

படிக்க படிக்க முடிக்கவே முடியாமல் உள்ளே இழுத்துக்கொண்டே இருக்கிறது. உள்ளே உள்ள முக்கால் வாசி விசயங்கள் சம காலத்தில் நான் படித்ததும் பார்த்ததுமாய் இருப்பதால் அதன் நம்பகத் தன்மை அதிக ஆச்சரியம் அளிக்கின்றது.

பாகம் 1,2 என்று, இரண்டு பாகமும் ஒரே புத்தமாக உத்தமமான வௌ்ளை மற்றும் வண்ண வண்ண ஏராளமான படங்களைக்கொண்டு காலப் பெட்டகமாய் காட்சியளிக்கிறது.

2004ல் தொடங்கிய ராஜபாட்டை இன்று மலிவு விலை பதிப்பில் மாறி 2008 வரையிலும் ஏழு பதிப்புகளை கடந்து வந்துள்ளது.



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ராஜபாட்டை அல்ல!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 5:36 pm

படிக்கவில்லை - படிக்க தூண்டுகோலாக பாலா - முயற்சிக்கிறேன்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக