புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
மிக மிக அதிர்ச்சியான செய்தி. நண்பர்களின் வேதனைகளை உங்கள் வார்தைகளிலிருந்து உணர முடிகிறது. அவரது குடும்பத்தை என்னும்போது துக்கம் மனதை துளையிடுகிறது. வேறு வழியில்லை. தாங்கித்தான் ஆகவேண்டும். அவரைப் படைக்கும்போதே கடவுள் உறுதி செய்த விஷயம் இப்போதுதான் நமக்குத் தெரிய வருகிறது. நாம் ஒருவரையொருவர் தேற்றிகொள்வதைத் தவிர நம்மால் இயன்றது வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையப் பிரார்திக்கிறேன்.
நம் ஈகரை உறவு உதயா அவர்க்ளும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கச் சொன்னார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஈகரை உறவுகளுக்கும் மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவாதாகச் சொன்னார்.
அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விபத்தா? கவனத்துடன் இருக்க நண்பர்களை வேண்டுகிறேன்.Aathira wrote:நம் ஈகரை உறவு உதயா அவர்க்ளும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கச் சொன்னார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஈகரை உறவுகளுக்கும் மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவாதாகச் சொன்னார்.
அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.
பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....
ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!
அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....
ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!
அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கே. பாலா wrote:பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !

நானும் கேள்விபட்டேன் அவருக்கு உடல்நிலை சரிஇல்லை என்று , அவரின் ஃபோன் நம்பர் கொடுத்து உதவ முடியுமா
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
அன்பார்ந்த ஈகரையின் உறவுகளே....
ஈகைரையில் இணைந்திருந்த நான் சில சொந்த காரணங்களால் ஈகரையை தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. எதேச்சையாக இப்பொழுதுதான் ஈகரையை திறந்த போது சகோதரர் ரபீக் அவர்களின் மரணச் செய்தியையும், அதனால் ஈகரையின் உறவுகள் தங்களின் சொந்த உறவுகளை இழந்து விட்டதைப்போல துடிப்பதையும் கண்டேன்.... மிகவும் வருத்தமாக உள்ளது. முப்பது வயது முடியும் முன்பே சகோதரர் ரபீக்கிற்க்கு நேர்ந்த மரணம் மிக மிக கொடுமையானது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை ஈகரையின் வாயிலாக தெரிவிக்கின்றேன்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9