புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
i6appar

4 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

Manimegala

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 04, 2012 12:45 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 201109031616350006ce28

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Wed Apr 04, 2012 9:47 pm

அன்பு அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 05, 2012 9:30 am

மகாபிரபு, பகவதி , மற்றும் காளை வேந்தன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டனர் ..
ஐயம்பெருமாள் இன்று மதியம் செல்கிறார் !
ரபிக்கின் நல்லடக்கம் இன்று மாலையில் நடைபெறுகிறது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 05, 2012 9:50 am

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்புக்கு மறுபெயராய்
அனைவருக்கும் செல்லப்பிள்ளையாய்
நம்மிடம் வாழ்ந்து வந்த சகோதரர் ரபிக் மரணம்,என்னை தடுமாற செய்துவிட்டது...

யா அல்லாஹ் ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆமின்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 9:51 am

தமிழகத்தில் இருந்திருந்தால் உடனே விரைந்திருப்பேன்.. சோகம் இங்கிருந்து வருவதெனின் தாமதமாகுமே.. இறைவன் சித்தம் ஏனிப்படியோ..?

சென்று இறுதி அஞ்சலி செலுத்தியோருக்கு என் பணிவான வணக்கங்கள். முடிந்தோர் சென்றுவருக..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 05, 2012 12:38 pm

kalaimoon70 wrote:இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்புக்கு மறுபெயராய்
அனைவருக்கும் செல்லப்பிள்ளையாய்
நம்மிடம் வாழ்ந்து வந்த சகோதரர் ரபிக் மரணம்,என்னை தடுமாற செய்துவிட்டது...

யா அல்லாஹ் ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆமின்

எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆமின்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Thu Apr 05, 2012 12:58 pm

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 05, 2012 1:02 pm

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இறைவனடி சேர்ந்த அன்பு உடன் பிறப்பு ரபீக் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அவருடய சகல பாவங்களையும் மன்னித்து புனித சுவர்க்கத்தை பரிசளிக்க வேண்டுகிறேன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 05, 2012 1:03 pm

சிவா wrote:
kalaimoon70 wrote:இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்புக்கு மறுபெயராய்
அனைவருக்கும் செல்லப்பிள்ளையாய்
நம்மிடம் வாழ்ந்து வந்த சகோதரர் ரபிக் மரணம்,என்னை தடுமாற செய்துவிட்டது...

யா அல்லாஹ் ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆமின்

எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆமின்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 05, 2012 1:24 pm

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
இன்னா லில்லாஹி: நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், வ இன்னா இலைஹி ராஜிவூன்: மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.

ரபீக் மரணம் என்னால் நம்ப முடியவில்லை.... என் வேலைக் காரணமாக சில மாதமாக ஈகரைக்கு வர இயலவில்லை
நேற்று எதார்த்தமாக ஈகரை திறந்த போது ரபீக்ன் மரணச் செய்தி ஒரு நிமிடம் தடுமாறச் செய்து விட்டது.
எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க பிரார்த்தனை செய்கிறேன்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 1:55 pm

இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் நல் இதயங்களுக்கு என் நன்றிகள்.

அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். பழகிய நம்மாலே இந்த கொடுமைய ஏற்று கொள்ள முடியலையே. இப்ப தான் நான் வெளிநாட்டில் இருப்பதற்கு வருத்தபடுகிறேன். நாட்டில் இருந்து இருந்தால் இந்நேரம் ஓடி இருப்பேன் அந்த சகோதரிக்கு ஆறுதல் கூற. முடியாமல் போனதில் நானும் பாவிதான்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Uஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Dஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Yஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Sஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Uஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Dஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 Hஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 7 A
Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக