புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian

2 Posts - 17%
heezulia

Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

238 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 04, 2012 12:45 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 201109031616350006ce28

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 1:31 pm

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 20110903161646-7cf73d8b

இதோ மற்றும் ஒரு புகைப்படம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 04, 2012 1:33 pm

சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். எப்படியும் குணமாகிவிடுவார் என்று நம்பியிருந்தேன். அழுகை

(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 1:37 pm

சிவா wrote:சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். எப்படியும் குணமாகிவிடுவார் என்று நம்பியிருந்தேன். அழுகை

(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)

ஆமாம் சிவா, எனக்கும் அவர் குணமாகிவிடுவார் என்று மனதில் பட்டது சோகம் ரொம்ப வருத்தமாய் இருக்கு , இப்ப தான் நான் பகவதி இடம் பேசினீன், அவரும் சக்தி யும் அங்கு செல்வதாக சொன்னார்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 04, 2012 1:43 pm

தாங்கொணா துயரத்தை நமக்கு அளித்து சென்று விட்டார் எம் அண்ணன் ரபீக் அவர்கள் ..

அவரது ஆத்மா சாந்தி அடையவும் , அவரது குடும்பத்திற்கு மன உறுதியை அளிக்கவும் எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்

இன்ஷா அல்லா ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 04, 2012 1:59 pm

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என் நண்பனுக்கு உன் சுவனதில் இடம் அளிப்பாயாக ஆமீன் அழுகை அழுகை என் நண்பா உன்னோடு நாங்கள் பேசினது எங்கள் மனதுகளில் இப்போது பேசியது போல் உள்ளதே எங்களை விட்டு பிரிந்து செண்ட்ரூ விட்டாயே நண்பா அல்லாஹ் உனக்கு சுவனதில் இடம் கொடுக்க இறைவனை பிரதிக்கிறேன் நண்பா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Logo12
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 04, 2012 2:04 pm

மீண்டு வருவார் என்று நினைத்திருந்தோம் .ஆனால் ..இப்படி மீள துயரில் ஆழ்த்தி சென்றுவிட்டாரே சோகம்
அவரின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 2:13 pm

ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். நேற்றுத்தான் பகவதியிடம் பேசினேன். அவர் மைசூரில் இருந்து திரும்பி கோவை வரும்போது நானும் அங்கு சென்று அவரைக் காணவேண்டும் என்று தம்பி பகவதியிடம் சொன்னேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே. சோகம் சோகம் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஈகரை உறவுகளுக்கும் என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் சோகம் அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 04, 2012 2:18 pm

மிகவும் அதிர்ச்சியான செய்தி இது நண்பன் திரும்பி வருவான் என்று முழுமனத்துடன் நம்பி இருந்தேன் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 04, 2012 2:26 pm

மனம் நிறைந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தேன், ரஃபீக் கண்டிப்பா இந்த அபாயத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று.. சோகம்

அதிர்ச்சியான செய்தி இது... சோகம்

அக்கா நீங்க தான் என் பெயரை சரியா உச்சரிக்கிறீங்க என்று சொல்லி மகிழ்ந்த ரஃபீக் சோகம்
தினம் தவறாமல் செய்திகளை பகிர்ந்த ரஃபீக் சோகம்
அக்கா எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று சந்தோஷத்துடன் தனிமடலில் தன் சந்தோஷத்தை பகிர்ந்த ரஃபீக் சோகம்
இன்று நம்முடன் இல்லை என்பது மிக்க அதிர்ச்சி எனக்கு நமக்கு...

இத்தனை சின்ன வயதில் இறைவனுக்கு அப்படி என்ன ப்ரீதியோ சோகம் ரஃபீக்கை தன்னுடன் அழைத்துக்கொள்ள சோகம்

அல்லாஹ் ரஃபீக் ஆத்மாவுக்கு சாந்தியை தரவும் இனி தரும் பிறவியில் நோய் இன்றி எல்லா சௌக்கியங்களுடன் பிறவி தரவும் வேண்டிக்கொள்கிறேன்...

ரஃபீக்கை இழந்து வாடும் ரஃபீக் மனைவி, குழந்தை அவர் குடும்பத்தினரின் சௌக்கியத்திற்கும் மன ஆறுதலுக்கும் வேண்டிக்கொள்கிறேன்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 47
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 04, 2012 2:50 pm

உடன்பிறவா சகோதரர் நம் ரபீக் அண்ணாவின் மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்..

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Image00045y
Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக