புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
30 Posts - 54%
heezulia
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
30 Posts - 54%
heezulia
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கண்டவளைக் காதலிக்காதே Poll_c10கண்டவளைக் காதலிக்காதே Poll_m10கண்டவளைக் காதலிக்காதே Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டவளைக் காதலிக்காதே


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 12:09 am

கண்டவளின் பின்னால் போகாதே
கண்ட அவளின் கடைக் கண் பார்வை
கண்டால் போ கண்ட அவளின் புறத்தே
கண்ட அவளின் இதயத்தை பண்டமாற்று முறையில்
கனிவாய் பார்த்து காதல் அம்பினை எய்து கொய்து விடு
கண்ட அவளின் இதயம் உன்னிடம் உன்னிதயமோ அவளிடம்
காண்பீர்கள் காதல் தனை காதலிக்க காதலிக்க காதல் வளர்க்க மறவாதீர்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 12:15 am

அடடா...நண்பரே...ஜனரஞ்சக வரிகள்...
கண்ட கண்ட வரிகளுக்கு நடுவே நீங்கள் கண்ட வரிகள் அருமை... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



கண்டவளைக் காதலிக்காதே 224747944

கண்டவளைக் காதலிக்காதே Rகண்டவளைக் காதலிக்காதே Aகண்டவளைக் காதலிக்காதே Emptyகண்டவளைக் காதலிக்காதே Rகண்டவளைக் காதலிக்காதே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 12:26 am

கண்டவள் பின்னால் போனால் யாரு உத வாங்கறது ஒண்ணை வச்சே சமாளிக்க முடியல..!
சூப்பர் அண்ணா கண்டவளின் கடைக்கண் பார்வை..!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 8:14 am

கண்டவளைக் காதலிக்காதே ஆனால்
கண்டதும் காதலித்தால் பரவாயில்லை!
கண்ட கண்ட பெண்களையே நீயும்
கண்டதும் காதலித்தால் உமக்கு
கண்டதுண்டமாக வெட்டுவிழலாம்! எனவே
கண்டபடி காதலிக்காதே கொயவெறி மகிழ்ச்சி மகிழ்ச்சி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 9:40 am

ரா.ரா3275 wrote:அடடா...நண்பரே...ஜனரஞ்சக வரிகள்...
கண்ட கண்ட வரிகளுக்கு நடுவே நீங்கள் கண்ட வரிகள் அருமை... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
கண்டதே காதல் கொண்டதே காதல்ன்னு அலயக் கூடாதுல்ல - நன்றி ராரா.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 12:25 pm

அருண் wrote:கண்டவள் பின்னால் போனால் யாரு உத வாங்கறது ஒண்ணை வச்சே சமாளிக்க முடியல..!
சூப்பர் அண்ணா கண்டவளின் கடைக்கண் பார்வை..!
அப்ப அடி வாங்கி இருக்கீங்கன்னு தெரியுது. அடி ரொம்ப பலமா அருண்? புன்னகை




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 06, 2012 12:27 pm

யார் அந்த "கண்டவள்"...வித்தியாசமான பெயராக இருக்கிறதே நக்கல் நாயகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2012 1:53 pm

எந்த கண்டவள் ?

கண்ணால் கண்ட அவளா ?

நாம் கண்ணால் காண்கிற கண்டவர்களா ?

இதில் யார் கண்டது , கண்டவள் என்று

உங்க கூட சேர்ந்து எனக்கு கண்டது ஆகிருச்சு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 2:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கண்டவளைக் காதலிக்காதே ஆனால்
கண்டதும் காதலித்தால் பரவாயில்லை!
கண்ட கண்ட பெண்களையே நீயும்
கண்டதும் காதலித்தால் உமக்கு
கண்டதுண்டமாக வெட்டுவிழலாம்! எனவே
கண்டபடி காதலிக்காதே கொயவெறி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அய்யய்யோ ஸ்டெடியா இருந்தா அய்யாவுக்கும் ஏதோ ஆயிடிச்சு கண்டபடி. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 3:21 pm

கே. பாலா wrote:யார் அந்த "கண்டவள்"...வித்தியாசமான பெயராக இருக்கிறதே நக்கல் நாயகம்
வித்தியாசமான பேருன்னு கண்டு பிடிச்ச உங்களூக்கு அப்ப கண்டிப்பா அது யாருன்னும் தெரிஞ்சிருக்கணுமே? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக