புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Poll_c10மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Poll_m10மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 1:05 am

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Tamil_News_large_440027

சென்னை:மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா; இவருடன், இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ.தி.மு.க.,வுக்குள்ளும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, வீடு இடிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகவும், ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும், சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி, கடந்த, டிசம்பர் 19ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, போயஸ் தோட்டத்திலிருந்தும் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் மீது, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த, 28ம் தேதி, சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், 24 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தேன், டிசம்பர் மாதம் அவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது தான் உண்மைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டேன் எனக் கூறியிருந்தார்.மேலும், என்னுடைய உறவினர்களும், நண்பர்களும், ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் நான், வாழ்ந்து வந்ததை அடிப்படையாகக் கொண்டு, விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர். இதனால், கட்சிக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராகவும் சதித் திட்டங்களும் தீட்டியுள்ளனர். இதனால், மிகுந்த வேதனையடைந்தேன். என் உறவினர்களும், நண்பர்களும் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஜெயலலிதாவுக்கு தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். எனது, வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.இந்த அறிக்கையை, கடிதமாகவும் ஜெயலலிதாவுக்கு சசிகலா அனுப்பியிருந்தார். சசிகலா அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில், சசிகலா கணவர் நடராஜன் மற்றும் திவாகரன், தினகரன் உள்ளிட்ட, 19 பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என, கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும் அவர் போயஸ் தோட்டத்துக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா நேரில் ஆஜரானதால் அவர் உடனடியாக போயஸ் தோட்டத்துக்கு திரும்பவில்லை. இந்நிலையில், இன்ற மாலை 4 மணியளவில், சசிகலாவும், இளவரசியும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியுள்ளனர்.

தினமலர்

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 1:08 am

அப்படி போடு...அப்படிப் போடு...
அசத்திப் போடு போடு...
இந்த ஆட்டம் போதுமா...
இன்னும் கொஞ்சம் வேணுமா?...
என்ன கொடுமை சார் இது

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! 224747944

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Aமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Emptyமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 1:11 am

இறுதியில் மக்கள் மட்டுமே முட்டாள்கள். இவர்களின் நாடகம் நிச்சயம் ஒரு நாள் முடிவுக்கு வரும்!

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 1:16 am

தோழியே சின்ன மேடமே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

உன் எதிர்ப்பாளர்களை உடன் ஆப்படிக்க வா வா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 1:19 am

சனி விலகியதென போஸ்டர் ஒட்டினவன் பொழப்பெல்லாம் இனி டார்...டார்...
கழிவறையை விட மோசமானது அரசியல் சில நேரங்களில்...உண்மைதான்...

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! 224747944

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Aமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Emptyமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 4:22 pm

'அக்கா'வுடன் மீண்டும் சேர்ந்த சந்தோஷத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாத சசிகலா!
அக்காவுக்காக எதையும் தியாகம் செய்வேன் என்று அறிக்கை விட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்து தற்போது மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் பிரவேசம் செய்து விட்ட சசிகலா, இன்று பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதேபோல அவரது அண்ணி இளவரசியும் கூட வரவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே வந்திருந்தார்.

பெங்களூர் தனி கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தற்போது சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் திடீரென சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் திடீரென சமீபத்தில் ஒரு உருக்கமான அறிக்கையை விட்டார் சசிகலா. அதில் அக்கா அக்காவென ஜெயலலிதா மீது பாசத்தைக் கொட்டி மெழுகியிருந்தார். இந்தப் பாச அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவும் ஏற்கனவே, பெரும் உற்சாகத்துடன் சசிகலாவும், அவரது அண்ணி இளவரசியும் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து விட்டனர்.

மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததால் சசிகலா பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சசிகலாவும், இளவரசியும் ஆஜராகவில்லை.

கடந்த மார்ச் 30-ந் தேதி நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா, தனக்கு படித்துப் பார்க்க 150 ஆவணங்களை தர வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 11 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை அந்த ஆவணங்கள் தங்களுக்கு வேண்டும் என ஜெயலலிதா தரப்பிலோ, சசிகலா தரப்பிலோ கேட்கப்படவில்லை. இவர்களுக்கு எந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என குறிப்பிடவில்லை. இதுவரை கேட்கப்படாத இந்த ஆவணங்களை தற்போது பார்க்க வேண்டும் என்று கூறுவது வழக்கை தாமதப்படுத்துவதற்கான செயல் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணைக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே கூலிங் கிளாஸ் போட்டபடி வந்து கலந்து கொண்டார்.

ஜெயலலிதாவுடன் இணைந்த மகிழ்ச்சியில் சொத்துக் குவிப்பு வழக்கை மறந்து விட்டாரா சசிகலா...?
http://tamil.oneindia.in

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 6:00 pm

ஜேன் என்ன புதுசா சசி மேல பாசமா பின்னாடியே போயி அவங்க நியூஸா தரீங்க?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 10:25 pm

இன்னொரு நாடகம் எப்போ தொடங்கும்?...
இந்த மக்கள் இ.வாயர்கள் ஆவார்கள்?...

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! 224747944

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Aமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Emptyமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக