புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_m10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_m10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_m10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_m10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_m10பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 4:19 pm

தலைநகர் டெல்லியில் தற்போது ஒரு புதிய செய்தி படு வேகமாக சுழன்றடிக்க ஆரம்பித்துள்ளது. அது பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் இருக்க மாட்டார் என்றும், ராகுல் காந்திதான் அடுத்து பிரதமராகவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்துவதென்று சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாகவும் அந்த செய்தி பரபரப்பாக கூறுகிறது.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாக முக்கிய தேர்தலாக குடியரசுத் தலைவர் தேர்தல் வரவுள்ளது. இதனால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், விவாதங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை காங்கிரஸ் நிறுத்தும் என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க வேட்பாளரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாக லேட்டஸ்ட் செய்திகள் கூறுகின்றன. அவர் வேறு யாருமல்ல, தற்போது பிரதமராக இருக்கிற, ஏகப்பட்ட சர்ச்சைகளை தனது டர்பனுக்குள்ளும், தாடிக்குள்ளும் புதைத்து வைத்துக் கொண்டு புன்னகை தவழ காட்சி தரும் மன்மோகன் சிங்தான்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு மன்மோகன் சிங்கைத்தான் சோனியா காந்தி நிறுத்தப் போகிறாராம். இதை அவரே மன்மோகன் சிங்கிடமும் தெரிவித்து விட்டாராம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று கேட்கலாம். சில நாட்களுக்கு முன்புதான் சோனியாவும், மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசி இந்த விஷயத்தைப் பேசி முடிவு செய்தனராம்.

உண்மையில் சோனியா காந்தியை, மன்மோகன் சிங் சந்தித்துப் பேசியது வேறு ஒரு காரணத்திற்காகவாம். அதாவது நான் ராஜினாமா செய்யப் போகிறேன், என்னை தயவு செய்து விடுவியுங்கள் என்று கூறத்தான் சோனியாவை சந்தித்தாராம் மன்மோகன்.

ராணுவத் தளபதி வி.கே.சிங் விவகாரம் மன்மோகன் சிங்கை கடுமையாக பாதித்துள்ளதாம். அது போக கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளும், பல்வேறு பிரச்சினைகளும் கூட அவரை கடும் அப்செட்டுக்குள்ளாக்கியுள்ளனவாம். இதனால் தான் பதவி விலக விரும்புவதாக கூறினாராம் மன்மோகன் சிங்.

அதை மறுத்துப் பேசவில்லையாம் சோனியாவும். ஆனால் இந்தக் காரணத்திற்காக நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம், உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு போக நான் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சோனியா. அது என்ன என்று பிரதமர் கேட்டபோது, உங்களைத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப் போகிறோம் என்று கூறினார் சோனியா என்கிறார்கள்.

இதற்கு மன்மோகன் சிங்கும் சம்மதித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் வரை பதவியில் தொடருங்கள், பின்னர் விலகலாம் என்று சோனியா கேட்டுக் கொண்டாராம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டாராம்.

எனவே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் பிரதமர் பதவி விலகலாம். அப்படியானால் அடுத்த பிரதமர் யார் என்று கேட்கலாம். அதற்குக்தானே பட்டை தீட்டி வைத்திருக்கிறார்கள் ராகுல் காந்தியை. அவரைத்தான் பிரதமராக்கப் போகிறார்களாம்.

வேறு ஒரு தாத்தாவை பிரதமராக்குவதற்குப் பதில் இளம் தலைவராக வலம் வரும், ராகுல் காந்தியை பிரதமராக்கி விடலாம் என்ற முடிவுக்கு கட்சியின் பிற ஜால்ராத் தலைவர்களைப் போலவே சோனியா காந்தியும் யோசிப்பதாக தெரிகிறது. எனவே மன்மோகன் சிங் விலகியதும், ராகுல் காந்தியை பிரதமர் பதவியில் அமர்த்தும் திட்டத்தை வைத்துள்ளாராம் சோனியா.

இதுதான் டெல்லியை உலா வந்து கொண்டுள்ள சூடான செய்தி. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதில் ஒன்று நடக்கும் - அதாவது மன்மோகன் சிங் குடியரசுத் தலைவராவது அல்லது ராகுல் காந்தி பிரதமராவது - என்று அடித்துக் கூறுகிறார்கள்.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே...!.

http://tamil.oneindia.in

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 03, 2012 4:51 pm

இத்தாலிகாரி இந்தியாவில் ஆட்டம் போடுவதா?
ராகுல் காந்தியா அடுத் பிரதமர். சுட்டருவானுங்க. அது அவுங்க பரம்பரை சாபம்.
பேசாம இந்த இத்தாலி நாய் வாய மூடிகிட்டு கம்முனு இருந்தா எல்லாருக்கும் நல்லது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 5:48 pm

எதுவா இருந்தா என்ன அவருக்கு தெரிஞ்சது ஹான்ஜி - அத பேஷா செஞ்சிட்டுப் போகப் போறாரு.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 03, 2012 10:33 pm

கூடிய சிக்கிறதுல ஒரு கொலை விழ போவது மட்டும் எனக்கு தெரியுது , ( இந்திரா காந்தி , ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி வரிசையில் ) சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 10:47 pm

கூரை ஏறிக் கோழிப்பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்?...
எல்லா காங்கிரஸ்காரர்களுக்கும் பொருந்தும்...இந்த இருவர் உட்பட...

பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? 224747944

பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Rபிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Aபிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Emptyபிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? Rபிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 8:20 am

இரா.பகவதி wrote:கூடிய சிக்கிறதுல ஒரு கொலை விழ போவது மட்டும் எனக்கு தெரியுது , ( இந்திரா காந்தி , ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி வரிசையில் ) சோகம்
இதை வெகு நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் தம்பி. கா. நாய்களே செய்துவிட்டு sympathy ஓட்டில் ஆய்ச்சிய பிடித்துவிடலாம் என்று நினைப்பார்கள். பழியை நம்ம இளிச்சவாய தமிழர்கள் மேல் போட்டு விடலாம். வி. பு. இருக்கவே இருக்கிறார்கள். சோகம் அதிர்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 04, 2012 10:01 am

இதை வெகு நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் தம்பி. கா. நாய்களே செய்துவிட்டு sympathy ஓட்டில் ஆய்ச்சிய பிடித்துவிடலாம் என்று நினைப்பார்கள். பழியை நம்ம இளிச்சவாய தமிழர்கள் மேல் போட்டு விடலாம். வி. பு. இருக்கவே இருக்கிறார்கள்.

ஆமாம் அய்யா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக