புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆண் குழந்தைக்கு ஆசை படும் பெண்கள் யார் என ஒரு சர்வே எடுத்தால் அதில் 98 சதவீதம் பெண்கள் ஆண் குழந்தைக்கு தான் ஆசைபடுகின்றனர். 2 சதவீதம் பேர் மட்டுமே பெண் குழந்தை வேண்டும் என தெரிவிக்கின்றனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார் தான் இல்லை? ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு முறை சாப்பிட வேண்டும் என மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாயம் வரை இருக்கும். பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
நீங்கள் ஆண் குழந்தைக்கு ஆசை படுறவங்களா இருந்தா ஆரம்ப காலத்தில் சத்தான உணவை எடுத்து கொள்வது அவசியம்
தினகரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நா படிக்கிறேன்னு ஸ்கூல் பக்கம் போனப்ப இது வரலாறு பாடத்தில இருந்தது - இப்ப இத அறிவியல்ல மாத்திட்டாங்களா?balakarthik wrote:இரா.பகவதி wrote:நானும் 10 வகுப்பு அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன்
நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த மும்தாஜ் பகவதி ? தாஜ்மகாலின்- ஷாஜகானின் மனைவி மும்தாஜா? தற்கால நடிகை மும்தாஜா?இரா.பகவதி wrote:நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி
இப்போ தான் தெரியுது நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுரிங்கணு , சரி நீங்க படித்தது மும்தாஜ் பத்தி தானே ,
krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்
கருதரித்த பின் குழந்தையை மாற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கரு தரிக்கும் முன் சில வழிமுறைகளை கடைபிடித்தால் நிர்ணயிக்க இயலும்.krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்
குறிப்பு: X - குரோமசோம் ஆயுள் 36 மணி நேரம் , Y - குரோமசோம் ஆயுள் 72 மணி நேரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
realvampire wrote:krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்கருதரித்த பின் குழந்தையை மாற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கரு தரிக்கும் முன் சில வழிமுறைகளை கடைபிடித்தால் நிர்ணயிக்க இயலும்.krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்
குறிப்பு: X - குரோமசோம் ஆயுள் 36 மணி நேரம் , Y - குரோமசோம் ஆயுள் 72 மணி நேரம்
இது சரி
நலமா சக்தி, ரொம்ப நாளாக காணும், உங்களை ஒருநாள் தேடினீன், பாலா சொன்னார் நீங்க கோயம்பத்தூர் என்று, நம் நண்பர் ரபீக்கை ஹஸ்பிடலில் போயி பார்க்க சொல்லலாம் என்று தேடினீன், பிறகு பகவதியை பிடித்தேன் எப்படி இருக்கீங்க?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது பொய்யான தகவல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது பொய்யான தகவல்.
அப்படித்தான் நானும் நினைக்கிறேன் உமா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4