புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆண் குழந்தைக்கு ஆசை படும் பெண்கள் யார் என ஒரு சர்வே எடுத்தால் அதில் 98 சதவீதம் பெண்கள் ஆண் குழந்தைக்கு தான் ஆசைபடுகின்றனர். 2 சதவீதம் பேர் மட்டுமே பெண் குழந்தை வேண்டும் என தெரிவிக்கின்றனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார் தான் இல்லை? ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு முறை சாப்பிட வேண்டும் என மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாயம் வரை இருக்கும். பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
நீங்கள் ஆண் குழந்தைக்கு ஆசை படுறவங்களா இருந்தா ஆரம்ப காலத்தில் சத்தான உணவை எடுத்து கொள்வது அவசியம்
தினகரன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நா படிக்கிறேன்னு ஸ்கூல் பக்கம் போனப்ப இது வரலாறு பாடத்தில இருந்தது - இப்ப இத அறிவியல்ல மாத்திட்டாங்களா?balakarthik wrote:இரா.பகவதி wrote:நானும் 10 வகுப்பு அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன்![]()
நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......![]()
![]()
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த மும்தாஜ் பகவதி ? தாஜ்மகாலின்- ஷாஜகானின் மனைவி மும்தாஜா? தற்கால நடிகை மும்தாஜா?இரா.பகவதி wrote:நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி
இப்போ தான் தெரியுது நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுரிங்கணு , சரி நீங்க படித்தது மும்தாஜ் பத்தி தானே ,![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......![]()
![]()
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்![]()
கருதரித்த பின் குழந்தையை மாற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கரு தரிக்கும் முன் சில வழிமுறைகளை கடைபிடித்தால் நிர்ணயிக்க இயலும்.krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......![]()

குறிப்பு: X - குரோமசோம் ஆயுள் 36 மணி நேரம் , Y - குரோமசோம் ஆயுள் 72 மணி நேரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
realvampire wrote:krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......![]()
![]()
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்
கருதரித்த பின் குழந்தையை மாற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கரு தரிக்கும் முன் சில வழிமுறைகளை கடைபிடித்தால் நிர்ணயிக்க இயலும்.krishnaamma wrote:உதயசுதா wrote:அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ......![]()
![]()
ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.
பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்![]()
குறிப்பு: X - குரோமசோம் ஆயுள் 36 மணி நேரம் , Y - குரோமசோம் ஆயுள் 72 மணி நேரம்
இது சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நலமா சக்தி, ரொம்ப நாளாக காணும், உங்களை ஒருநாள் தேடினீன், பாலா சொன்னார் நீங்க கோயம்பத்தூர் என்று, நம் நண்பர் ரபீக்கை ஹஸ்பிடலில் போயி பார்க்க சொல்லலாம் என்று தேடினீன், பிறகு பகவதியை பிடித்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது பொய்யான தகவல்.
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது பொய்யான தகவல்.![]()
அப்படித்தான் நானும் நினைக்கிறேன் உமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|